TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit

2 posters

Go down

பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit Empty பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit

Post by ஜனனி Wed Apr 06, 2011 7:34 am


பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit Split%2Bfiles%2Bwith%2Bgsplitகணிணியில்
பெரிய அளவிலான கோப்புகள் நிறைய வைத்திருப்போம். பென் டிரைவில் ஏற்றி வேறு
எங்கேனும் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் இடம் பத்தாது.
இல்லையென்றால் டிவிடியில் எழுதி எடுத்துப் போகலாம் என்று நினைத்தாலும்
இடமிருக்காது. இப்படித்தான் நண்பர் 5 GB அளவுள்ள படமொன்றைக் காப்பி செய்து
டிவிடியில் எழுதித் தரச்சொன்னார். பென் டிரைவின் அளவோ 4 GB தான். வீடியோ
கோப்பும் பல கோப்புகளாக இல்லாமல் ஒரே கோப்பாக 5 GB யில் இருந்தது. அப்போது
தான் கோப்புகளை வெட்டி இரண்டு தடவையாக காப்பி செய்து பின்னர் இணைத்துக்
கொண்டால் போயிற்று என்ற எண்ணம் வந்தது.

GSplitter
என்ற இந்த மென்பொருள் பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் பயன்படும்
இலவச மென்பொருளாகும். இதன் மூலம் எந்த வகை கோப்பாக இருந்தாலும் அதனை
வெட்டி பல துண்டுகளாகப் பிரிக்க முடியும். இதில் வெட்டப்படும் பகுதிகள்
பீஸ் (Pieces) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் Zip/rar கோப்புகள்,
படங்கள், இசை, பேக்கப் கோப்புகள், சிடியின் ஐஎஸ்ஓ வகை கோப்புகள், ஆபிஸ்
கோப்புகள் என எல்லாவற்றையும் வெட்ட முடியும்.

வெட்டப்பட்ட
துண்டுகளை இந்த மென்பொருளில் Unite என்ற வசதி மூலம் முதல் கோப்பை மட்டும்
தேர்வு செய்து எளிதாக இணைக்கலாம். இதில் உள்ள Split Express என்ற வசதி
மூலம் பெரிய கோப்புகளை விரைவில் பல துண்டுகளாகப் பிரிக்கலாம்.இதன் புதிய
பதிப்பு Gsplit 3 பயன்படுத்த எளிமையாக உள்ளது.

பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit Gsplit%2B3%2Bsplit%2Bfiles
மேலும்
வெட்டப்படும் கோப்புகளின் பெயர்கள் எப்படி வரவேண்டும் எனக் கொடுக்கலாம்.
வெட்ட வேண்டிய பகுதிகளுக்கு அளவையும் (File Size) அமைக்கலாம். உதாரணமாக
500 Mb கோப்பிற்கு 100 Mb என்று அளவு கொடுத்தால் 5 கோப்புகளாக
வெட்டப்படும்.


நன்மைகள் :

1.பெரிய கோப்புகளைப் பிரிப்பதன் மூலம் சிடி/டிவிடிகளில் எளிதாக காப்பி செய்யலாம்.

2.மின்னஞ்சல் அனுப்பும் போது வெட்டிய பகுதிகளை எளிதாக அனுப்பலாம்.

3.பென் டிரைவ் போன்ற கருவிகளில் எளிதாக ஏற்றலாம்.

4.பல இணையதளங்களில் விரைவாக அப்லோடு செய்து நண்பர்களுக்குப்
பகிரலாம்.

5.குறிப்பிட்ட இணையதளங்களில் கோப்புகளை அப்லோடு செய்ய அளவொன்றை
நிர்ணயம் செய்திருப்பார்கள். அந்த மாதிரி நேரங்களில் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக தரவேற்றலாம்.

தரவிறக்கச்சுட்டி : Download Gsplit 3
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit Empty Re: பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit

Post by அருள் Wed Apr 06, 2011 8:02 pm

பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» PDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்
» Pen Drive ல் இருந்து உங்கள் தனிப்பட்ட கோப்புகளை மறைக்க ஒரு இலவச மென்பொருள்
» படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்.
» பவர் பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ் கோப்புகளாக எளிதாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்..
» இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum