TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள். அவர்கள் இனி ஒரு சக்தியே அல்ல – நேரு குணரத்தினம்

Go down

விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள். அவர்கள் இனி ஒரு சக்தியே அல்ல – நேரு குணரத்தினம்  Empty விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள். அவர்கள் இனி ஒரு சக்தியே அல்ல – நேரு குணரத்தினம்

Post by அருள் Mon Mar 07, 2011 7:12 pm

கப்பலில்
வருகை தந்த அகதிகளின் விவகாரத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து
அவர்களை இன்னமும் விடுவிக்காத தற்போதைய அரசு புலிகளின் மறைமுக வலைக்குள்
சிக்கியுள்ளதாக கனடாவின் பிரபல்ய பத்திரிகையான குளோப் அன்ட் மெயில்
தெரிவித்துள்ளது.


கனடாவில் ஆட்சி புரியும் கன்சவேட்டிவ்
கட்சியும் அதன் மாகாணக் கட்சியும் புலிகளின் மாய வலைக்குள்
விழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மேற்படி பத்திரிகை இந்தக் குழுவினர்
2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பிற்பாடு இந்தச்
செயற்பாட்டை ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளது.


தமிழர்களின் அரசியல் குறித்துக்
கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழகப் பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி
தமிழர்கள் சகல கட்சிகளிலும் சேர்வதைத் தற்போது விரும்புகிறார்கள் என்றும்
ஒரு கட்சி அவர்களை உரிமை கோருவதை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.


குளோப் அன்ட் மெயில் பத்திரிகையின்
நிருபருடன் உரையாடிய இன்னொருவரான நேரு குணரத்தினம் “விடுதலைப் புலிகள்
முடிந்து போன அத்தியாயம் அவர்களைப் பற்றி இனிக் கனடியர்கள் கவலைப்படத்
தேவையில்லையெனவும்” விடுதலைப்புலிகள் இனி ஒரு சக்தியே அல்லவெனவும் ஆனால்
தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள
வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.



இவரே கனடியத் தமிழர் தேசிய மக்களவையை
உருவாக்கியவர் என குளோப் அன்ட் மெயில் குறிப்பிட்டுள்ள போதும், இவரே நாடு
கடந்த அரசின் சத்தியப்பிரமாணம் எடுக்காத உறுப்பினர்களையும் வழிநடத்துபவர்
எனக் கனடிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

தன்னைப் போன்றவர்கள் எதையுமே
யதார்த்தமாக யோசிப்பதாகவும் தற்போதைய களநிலவரத்தின் பிரகாரம்
விடுதலைப்புலிகளைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லையெனவும்
தெரிவித்துள்ளார்.


மேலதிகமாக வாசிப்பதற்கு:
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1046






http://www.theglobeandmail.com/news/politics/ontario-tories-bid-to-win-over-south-asians-opens-party-to-tamil-tigers-remnant/article1931246/



குறிப்பு:



தன்னைத்தானே
அரசியல் ஆலோசகர் எனக் கூறிக்கொள்ளும் நேரு குணரட்னம் நாடு கடந்த தமிழீழ
அரசில் சத்தியபிரமானம் எடுக்கவர்களின் ஆலோசகராகச் செயற்படுகிறார். தற்போது
'விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள், அவர்கள் இனி ஒரு சக்தியே அல்ல'
எனக் கூறும் இவர் கடந்த ஆண்டு கனடா மாவீரர் நாள் நிகழ்வில் தலைமை உரையை
இவரே ஆற்றியிருந்தார். அப்படியானவரே எமது போராட்டத்தின் முழுமுதற்
சக்தியான விடுதலைப்புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள்... இனி அவர்கள்
ஒரு சக்தியே அல்ல எனக் கூறி எமது மாவீரர்களையும், மாவீரர்களின்
குடும்பங்களையும் போராளிகளையும் ஏன் ஒட்டுமொத்தத் தமிழினத்தையும்
கேலிப்பொருளாக்கியுள்ளார். இவரின் செயல் இந்திய, இலங்கையின்
கூட்டுச்சதியின் பின்னணியே என்பதை இவரின் துணிச்சலான இந்தத் துரோகம்
காட்டுகிறது. மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது.

விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள். அவர்கள் இனி ஒரு சக்தியே அல்ல – நேரு குணரத்தினம்  Thurokikal



குளோப் அன்ட் மெயில் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டவை.
Mr. Gunaratnam, the NCCT architect, said Conservatives have nothing
to fear from his group’s engagement with the party, and Canadians need
not worry that the Tigers – which he pronounced “done and gone”.
“People like me, we’re very practical people; there’s no point in
going back at what happened wrong in the past because it’s not going to
help you,” he said. “[The Tigers] are not a factor any more, but the Tamil factor is still lingering large.”
At the end of a long, rambling interview, Mr. Gunaratnam mentioned as an aside that he, too, took a phone call from KP, the Tiger leader, after the war ended. He said he rebuffed an invitation to work for the new leader.
“I
said, ‘No, sorry, I’m not going to work for anyone [with the Tigers]
because I didn’t do it before, either,’” he said. “I’m not going to be
part of those politics at all; that’s a very clear stand that I always
have.”
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புரட்சியாளர் சேகுவேரா உடன் நேரு அவர்கள்..Rare Photo
» விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்?
» கருணாநிதிக்கு இணையாக நேரு குடும்பம்
» நேரு குடும்ப விளம்பரத்துக்கு கோடிக்கணக்கான ரூபாயா?
» நேரு விருதுக்கு ஜெர்மன் பிரதமர் தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum