TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

4 posters

Go down

18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்! Empty 18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

Post by Tamil Thu Jan 13, 2011 8:40 pm

18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்! Grandparents+++++++++++++++++++++++++++++++++++++++++++++
18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

எச்சரிக்கை: இது 18+ நகைச்சுவை கலந்த பதிவு. உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்.

“வாத்தி (யார்) வகுப்பறைக்கு இந்தப் பதிவு தேவைதானா? என்று கேட்பவர்களும் பதிவை விட்டு விலகவும்.

எனது
மாணவர்களின் சராசரி வயது 40. வார இறுதியில், அவர்களுக்கு உள்ள
இறுக்கத்தையும், மன அழுத்தத்தையும், குறைத்துக் கலகலப்பாக்குவதற்காகவே
இந்தப் பதிவு வலையில் ஏற்றப்படுகிறது. அதை மனதில்வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1

உள்ளூர்
அணிகளிக்கிடையே கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாப் அணிக்காக
ஆடிய சர்தார், 35 ரன்களை எட்டியவுடன், ரசிகர்களை நோக்கி மட்டையைத்
தூக்கிக் காட்டி, பரவசமடைந்தார்.

உடன் ஆடிய பார்ட்னர், அருகே வந்து சந்தேகத்துடன் கேட்டார்.

”டேய்,
எல்லோரும் 50 ரன்கள் அல்லது 100 ரன்களை எட்டியவுடன் அல்லது வின்னிங்
ஸ்ட்ரோக் அடித்தவுடன்தான் மட்டையைத் தூக்கிக் காட்டிப் பரவசம் அடைவார்கள்.
நீ எதுக்குடா, 35 ரன்களில் அதைச் செய்தாய்?”

சர்தார் அமைதியாகப் பதில் சொன்னார்:

”35ஐப்
பற்றி - அதன் மதிப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்? எனக்குப் பள்ளிப்
பருவத்தில் இருந்தே அது தெரியும். ஒவ்வொருமுறையும் 35ஐ எடுப்பதற்கு
நான் படாதபாடு பட்டிருக்கிறேன்!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

சர்ச்சில் இருந்து திரும்பிய கணவன் என்றும் செய்யாததை அன்று செய்தான்.

வந்தவுடன்
மனைவியை வாழ்த்தியவன், இருகைகளாலும் அவளைத் தூக்கிப் பிடித்ததோடு,தூக்கிப்
பிடித்த நிலையிலேயே வீட்டை ஒருமுறை சுற்றி வந்தான். வியப்பும்
மகிழ்ச்சியும் அடைந்த மனைவி மெல்லிய குரலில் கேட்டாள்:

“சர்ச்சில் என்ன நடந்தது? பாதிரியார் என்ன போதித்தார்? இன்று இத்தனை ரொமாண்டிக்கோடு நீங்கள் இருப்பதற்கு என்ன காரணம்?”

அதிரடியாகக் கணவன் பதில் சொன்னான்.

”அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! உனது சுமைகளையும், துன்பங்களையும் நீதான் மகிழ்ச்சியோடு சுமக்க வேண்டும். அதுதான்
வாழ்க்கை என்றார்”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
அது குட்டிக் குழ்ந்தைகளுக்கான பள்ளிக்கூடம் (Kindergarten School)
குட்டிக் குட்டிக் குழந்தைகள் தங்களுடைய பிஞ்சு விரல்களால் படங்கள்
வரைவதை, வகுப்பு ஆசிரியை மகிழ்ச்சியுடன் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.

படம் வரையும் குழந்தைகளின் நடுவே கன்னத்தில் குழிவிழும் அழகான குழந்தை
ஒன்று தன்னை மறந்து மிகவும் சீரியசாகப் படம் வரைந்து கொண்டிருக்கிறது.
அதனருகே சென்ற ஆசிரியை அந்தப் பெண் குழந்தையிடம் வினவுகிறார்:

"என்ன படம்டா வரைகிறாய் ராஜாத்தி?

மழலை பதில் சொல்லிற்று;

"சாமி படத்தை வரைகிறேன் மிஸ்!"

சற்று நிதானித்த ஆசியை சொன்னார்," சாமி எப்படியிருப்பார் என்று யாருக்கும்
தெரியாதேடா?"

சட்டென்று யோசிக்காமல் குழந்தை சொன்னது."ஒரு நிமிடம் பொறுங்கள். நான்
வரைந்தவுடன் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்!"
+++++++++++++++++++++++++++++++++++++
4.
பல் மருத்துவர்: உங்கள் பல்லை நான் தொடக்கூட இல்லை : அதற்குள் ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?

நாற்காலியில் அமர்ந்திருப்பவர்: "அது எனக்கும் தெரியும். ஆனால் நீங்கள் என் காலை மித்திதவாறு அல்லவா நின்றுகொண்டிருக்கிறீர்கள்!"
+++++++++++++++++++++++++++++++++++++
5
அப்பாவும் மருத்துவர். மகனும் மருத்துவர். அப்பாவிடம் பயிற்சி முடிந்தவுடன் மகன் கேட்டான்.

“டாடி, நமது தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதியை ‘நச்’சென்று ஒரே வரியில் சொல்லுங்களேன்”

“நோயாளிக்குக்
கொடுக்கும் மருந்துச் சீட்டைக் கிறுக்கி எழுது. கட்டணச் சீட்டைக்
கிறுக்காமல் புரியும்படியாக எழுது! Always, write your prescriptions
illegibly and
your bills legibly!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
பள்ளிக்கூடத்தில், வகுப்பறை வாரியாக, குழுக்களாகக் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்தார்கள். ஆளுக்கு ஒரு புகைப்படம்

வாங்கிக் கொள்ளும்படி வலியுறுத்திய ஆசிரியை சொன்னார்:

“நினைத்துப்பாருங்கள்.
நீங்கள் பெரியவர்களானதும் இந்தப் படம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
இது ஜெனிஃபர், இப்போது அவள் வக்கீல், இது மைக்கேல் இப்போது அவன் ஒரு
டாக்டர்....”

கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குரல் குறுக்கிட்டுச் சொன்னது: “இது நமது அறுவை டீச்சர். இப்போது அவர் உயிருடன் இல்லை!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளே வந்த வயாக்ரா ஜோக்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

7

தாத்தவும், பாட்டியும் பெங்களூரில் உள்ள பேரனின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

வந்த தாத்தா சும்மா இருக்காமல், பேரனின் அறையை நோட்டமிட்டபோது, புத்தக ஷெல்ஃபில் இருந்த வயாகரா மாத்திரைகள்

அடங்கிய
பாட்டிலைப் பார்த்துவிட்டார். அதை எப்படி உபயோகிப்பது என்று கேட்டுத்
தெரிந்து கொண்டார். முப்பது வயது நிரம்பிய பேரனும், 75 வயது நிரம்பிய
தாத்தாவிற்கு, ஒரு வழியாக, வெட்கத்ததுடன், அதைச் சொல்லிக்
கொடுத்தான்.

அதோடு
சும்மா இருக்காமல், இப்படிச் சொல்லி வைத்தான்.”அது உங்களுக்குப் பயன்படாது
தாத்தா. அது மிகவும் ஸ்ட்ராங்கானது. அத்துடன் காஸ்ட்லியானது”

”என்ன விலை?” தாத்தா தொடர்ந்து கேட்டார்

“ஒரு மாத்திரையின் விலை ஐநூறு ரூபாய்”

“ச்சே..அவ்வளவுதானா?
நீ ஒன்றும் கவலைப் படாதே! இன்று ஒரு மாத்திரையை எடுத்துப் பாயன்படுத்திப்
பார்க்கிறேன். அத்துடன் அதற்குரிய பணத்தைக் காலையில் தலையணையின் கீழே
வைத்துவிடுகிறேன். "
--------------------------------------------------------------------------
அடுத்த
நாள் காலை, தலையணையின் கீழே ஐயாயிரத்து ஐநூறு இருந்ததைக் கண்ட பேரன்
திகைத்துவிட்டான். ஓடிச்சென்று முன் அறையில் அமர்ந்திருந்த தாத்தாவிடம்,
மெதுவாகச் சொன்னான்:

“தாத்தா மாத்திரையின் விலை. ஐநூறு ரூபாய்தான். ஐயாயிரத்து ஐநூறு அல்ல!”

“எனக்குத் தெரியும். நான் வைத்தது ஐநூறு மட்டுமே. அதிகமாக உள்ள அந்த ஐயாயிரம் உன் பாட்டியின் கைங்கர்யம்!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழில் எது நன்றாக உள்ளது?

இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது!

நட்புடன்,
வாத்தியார்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்! Empty Re: 18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

Post by ஜனனி Fri Jan 14, 2011 8:02 am

18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்! 360784
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்! Empty Re: 18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

Post by அனுராகவன் Wed Mar 05, 2014 1:21 am

அருமை
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்! Empty Re: 18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

Post by logu Wed Mar 05, 2014 6:49 am

ராகவன் wrote:அருமை
நல்ல நகைசுவை
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்! Empty Re: 18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum