TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார்

Go down

மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார் Empty மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார்

Post by Tamil Wed Jan 27, 2010 10:15 pm




மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார் Mahinda_rajapakse_2

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச
வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்பச 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகள்பெற்றுள்ளார். இது சுமார் 57.88 சதவீதமாகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்சேகாவுக்கு 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகள்
கிடைத்துள்ளன,இது 40.15 சதவீதமாகும். சுயேட்சையாக போட்டியிட்ட
சிவாஜிலிங்கத்திற்கு சுமார் 9662 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
இது சதவீத அடிப்படையில் 0.09 ஆகும்.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 10,495,451 .செல்லுபடியான மொத்த
வாக்குகள் 10,393,613. மகிந்த ராஜபக்ச 6,015,934 வாக்குகளை பெற்றுள்ளார் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளைப் பெற்றுள்ளார்.மகிந்த ராஜபக்ச 1,842,749 அதிகப்படியான வாக்குகள்
பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் சம்பந்தமான உத்தியோக பூர்வ முடிவுகளை இலங்கை தேர்தல்
திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட இங்கே கிளிக் பண்ணவும் .

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகளை கீழே பார்வையிடலாம்

யாழ்ப்பாணம்

சரத் பொன்சேகா 113,877
மகிந்த ராஜபக்ச 44,154

மட்டக்களப்பு

சரத் பொன்சேகா 146,057
மகிந்த ராஜபக்ச 55,663

திகாமடுல்ல (அம்பாறை)

சரத் பொன்சேகா 153,105
மகிந்த ராஜபக்ச 146,912

வன்னி

சரத் பொன்சேகா 70,367
மகிந்த ராஜபக்ச 28740

திருகோணமலை

சரத் பொன்சேகா 87,661
மகிந்த ராஜபக்ச 69,752

நுவரேலியா

சரத் பொன்சேகா 180,604
மகிந்த ராஜபக்ச 151,604

கொழும்பு

மகிந்த ராஜபக்ச 614,740
சரத் பொன்சோகா 533,022

கம்பஹா

மகிந்த ராஜபக்ச 718,716
சரத் பொன்சேகா 434,506

காலி

மகிந்த ராஜபக்ச 386,971
சரத் பொன்சேகா 211,633

மாத்தறை

மகிந்த ராஜபக்ச 296,155
சரத் பொன்சேகா 148,510

அம்பாந்தோட்டை

மகிந்த ராஜபக்ச 226,887
சரத் பொன்சேகா 105,336

குருநாகல்

மகிந்த ராஜபக்ச 582,784
சரத் பொன்சேகா 327,594

அநுராதபுரம்

மகிந்த ராஜபக்ச 298,448
சரத் பொன்சேகா 143,761

பதுளை

மகிந்த ராஜபக்ச 237,579
சரத் பொன்சேகா 198,835

இரத்தினபுரி

மகிந்த ராஜபக்ச 377,734
சரத் பொன்சேகா 203,566

களுத்துறை

மகிந்த ராஜபக்ச 412,562
சரத் பொன்சேகா 231,807

கண்டி

மகிந்த ராஜபக்ச 406,636
சரத் பொன்சேகா 329,492

கேகாலை

மகிந்த ராஜபக்ச 296,639
சரத் பொன்சேகா 174,877

புத்தளம்

மகிந்த ராஜபக்ச 201,981
சரத் பொன்சேகா 136,233

மாத்தளை

மகிந்த ராஜபக்ச 157,953
சரத் பொன்சேகா 100,513

பொலநறுவை

மகிந்த ராஜபக்ச 144,889
சரத் பொன்சேகா 75,026

மொனறாகலை

மகிந்த ராஜபக்ச 158,435
சரத் பொன்சேகா 66,803
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» போர்க் குற்ற விசாரணையாளர்களுக்கு வீசா வழங்கப்போவதில்லை- மஹிந்த ராஜபக்ச முதன்முறையாக அறிவிப்பு
» நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக பிரித்தானியாவில் 20 பிரதிநிதிகள் தெரிவு
» அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு !
» யாருக்கு முதலில் தூக்கு: குலுக்கல் முறையில் தெரிவு
» இந்தியாவின் அழகியாக நடிகை நமீதா தெரிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum