TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பதிவு மற்றும் சங்கதி ஆகிய இணையத்தளங்கள்அனைத்துலக தொடர்பகத்தின் இணைப்பாளரின் கீழ் இல்லை விடுதலைப் புலிகள் அறிக்கை

2 posters

Go down

  பதிவு மற்றும் சங்கதி ஆகிய இணையத்தளங்கள்அனைத்துலக தொடர்பகத்தின் இணைப்பாளரின் கீழ் இல்லை விடுதலைப் புலிகள் அறிக்கை   Empty பதிவு மற்றும் சங்கதி ஆகிய இணையத்தளங்கள்அனைத்துலக தொடர்பகத்தின் இணைப்பாளரின் கீழ் இல்லை விடுதலைப் புலிகள் அறிக்கை

Post by மாலதி Tue Jul 27, 2010 7:24 am

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.
26ஃ07ஃ2010

எமது அன்புக்குரிய தமிழ் மக்களே!

இன்று பல நெருக்கடிகளை சந்தித்து புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை முயற்சிகளை
மேற்கொள்பவர்களைப்பற்றி ஒரு வருடம் கடந்த நிலையிலும், தாயக மக்களுக்கு
எந்த விதமான உதவியையோ அல்லது நம்பிக்கையையோ கொடுக்காதவர்கள் தமது பிழைகளை
சுட்டிகாட்டுபவர்களையும் கருத்துச் சொல்பவர்களையும் ஒற்றுமைக்கு
உறுதுணையாக செயற்படுபவர்களையும் தேசியத்தின் பேரால் தொடர்ந்து விமர்சிப்
பதினூடாக மக்கள் மத்தியில் குழப்பங்களையும் முரண்பாடுகளையும்
தோற்றுவிக்கும் நபர்கள் பற்றியும், இணையத்தளங்கள் தொடர்பாகவும்
தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமக்கானது என்பதால் விடுதலைப்புலிகளின்
அறிக்கைவிடும் மரபையும் மீறி அடிக்கடி அறிக்கைகள்விட வேண்டிய
நிலையிலுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தற்போது புலம்பெயர் நாடுகளில் எதிரியால் திட்டமிட்டு இரு குழுக்கள்
இயங்குவதாக காட்டக்கூடிய நிலைக்கு சில நபர்களினது எழுத்துக்களும்
இணையத்தளங்களும் பத்திரிகைகளும் இயங்குவதால் அதை எதிரி இனம்கண்டு
அதைத்தூண்டும் நடவ டிக்கையில் ஈடுபட்டுள்ளான். சிலவற்றுக்கு நேரடியாகவும்,
சிலவற்றிக்கு அவர்களுக்கு தெரியாமல் அவர்களது நண்பர்கள் ஊடாகவும் இவ்விசம
கருத்துக்கள் எதிரியால் தூண்டப்படுகின்றன. இதற்கு பலிக்கடாக்களாக கடைசிவரை
களத்தில் நின்று தன்னைத்தானே அழித்துக் கொண்டு வீரச்சாவை தழுவிக்கொண்ட
பொறுப்பாளர் திரு.கஸ்ரோ அவர்களும், தற்போது கைதுசெய்யப்பட்டு கைதியாக
இருந்துகொண்டு சிங்கள அரசின் கருவியாகச் செயற்படும் சர்வதேச
விவகாரங்களுக்கு பொறுப்பாளராக
இருந்த திரு.பத்மநாதன் அவர்களுமேயாவர்.


இந்த இடத்தில் இருவர் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கடைசித் தோல்விக்கு திரு.கஸ்ரோ அவர்கள் காரணம் என்றும்
அதற்காக அவரை தமிழீழ தேசியத் தலைவர் குப்பி கடிக்கும்படி பணித்ததாக
இணையங்களில் வெளிவந்த செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதுடன்,
அவரும் அனைத்துலக தொடர்பகமும் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப எப்படி
உழைத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே.


இதேபோல் திரு.பத்மநாதன் அவர்களும் தற்போது அரசின் கருவியாக செயற்படுகிறாரே
தவிர, முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு அவரே காரணம் என இணையங்களில் வெளி
வருவது உண்மைக்கு புறம்பானது என்பதுடன், கைதுசெய்யப்படும்வரை தேசியத்
தலைவரால் நியமிக்கப்பட்டவராகவே இருந்தார் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.


இவர்கள் இருவரையும் மாறி மாறி விமர்சிக்கவிடுவதனூடாக கஸ்ரோ அணி, பத்ம
நாதன் அணி என இரண்டுபடுத்துவதில் எதிரி மிகவும் கவனமாகவும் நுட்பமாகவும்
செயற்படுத்துகின்றான். கைதியாக வைத்துக்கொண்டு திரு.பத்மநாதனூடாக நாடுக
ளில் தொடர்புகளை ஏற்படுத்தி அதை வெளிப்படுத்துவதனூடாகவும்,
கைதுசெய்யப்பட்டு தடுப்பில் இருந்தபொழுது அனைத்துலகத்துடன் தொடர்புபட்ட
போரளிகளை இனம் கண்டு அவர்களுடன் பேரம்பேசி விடுவித்தது ஊடாகவும், அவர்களே
தற்போதைய குழப்பங்களுக்கும் இன்றைய முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களாகவும்
இருக் கிறார்கள். எனவே புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையையும்
ஒருங்கி ணைவையும் சீர்குலைத்து குழுவாதம் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும்
தனி நபர்களையும், எழுத்தாளர்களையும், பத்திரிகைகளையும், இணையத்தளங்களையும்
இனம்கண்டு புறத்தொதுக்குமாறு மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்;;;.


மேலும், பதிவு மற்றும் சங்கதி ஆகிய இணையத்தளங்கள் தொடர்பாகவும் தெளிவு
படுத்த வேண்டிய நிலையிலுள்ளோம். இவ்விரண்டு இணையத்தளங்களும் மே 18க்கு
முன்னர் அனைத்துலக தொடர்பகத்தின் இணையத்தளங்களாக செயற்பட்டு வந்தமை
யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் அது புலிகளின் பத்திரிகை நடைமுறைகளையும்
மீறி தனி மனிதர்களையும் தனிப்பட்ட அமைப்புக்களையும் மிக மிக இழிவாக
விமர்சித்துக் கொண்டிருப்பதன் காரணமாக இயக்கத்தின் மீதும் அனைத்துலக
தொடர்பகத்தின் மீதும் அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

உண்மையில் தற்போதைய அனைத்துலக தொடர்பகத்தின் இணைப்பாளரின் கீழ்
இவ்விரண்டு இணையங்களும் இல்லை என்பதுடன் அதில் ஒரு வருடத்துக்கும் மேலாக
வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பு மில்லை
என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது எமது உத்தியோகபூர்வ இணையமாக றறற.எனைரவாயடயipரடமையட.நெவ மற்றும்
புலிகளின் குரல் வானெலியுமேயாகும் (றறற.pரடமையடiமெரசயட.உழஅ). அத்துடன்
தற்போதைய மக்கள் கட்டமைப்புகளுடனும் அனைத்து நாட்டு தமிழர்
ஒருக்கிணைப்புக்குழுக்களுடனும் இணைந்து ஒற்றமையுடனும் உறுதியுடனும்
செயற்பட்டு எதிரியின் சூழ்ச்சித்திட்டங்களை முறியடித்து எமது விடுதலைப்
பயணத்தை விரைவுபடுத்துமாறு அனைத்து மக்களையும் அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


இராமு.சுபன்
இணைப்பாளர்
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா… இல்லை விடுதலைப் போராளிகளா?.
» விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை!- சி.வி.விக்னேஸ்வரன்
» சர்வதேச ஆதரவைவேண்டி தற்கொடையாளர்கள் நாளையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!!
» அனைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை
» விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum