TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

2 posters

Go down

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Empty புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

Post by அருள் Mon Jul 05, 2010 7:40 am

இன்றைய பதிவில் நமது
புகைப்படத்தை அசையும் படமாக நாமே மாற்றுவது எவ்வாறு என்று
பார்க்கலாம்.முதலில் தேவையான படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் கண்
இமைகளை மூடி திறப்பது போன்று மூன்று படங்களை தேர்வு செய்துள்ளேன்.

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Ice
இப்போது
நீங்கள் Adope Image Ready என்பதனை திறந்துகொள்ளுங்கள். போட்டோஷாப்புடன
இணைந்துவரும் சாப்ட்வேர் இது.அதில் Window என்பதின் கீழ் உள்ள Animation
கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழ்புறத்தில் ஒரு நீளமான பாக்ஸ்
தோன்றும்.இப்போது நீங்கள் இந்த மூன்று கண்கள் புகைப்படத்தை
திறந்துகொள்ளுங்கள்.கண் image size எந்த அளவில் உள்ளதோ அதே image
sizeஅளவில் புதிய விண்டோவையும் திறந்துகொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு 4
விண்டோக்கள் கிடைக்கும். அதில் மூன்றில் கண் படங்களும் ஒன்றில் எந்த
படமும் இல்லாமல் இருக்கும். கீழ்கண்ட விண்டோ வினை பாருங்கள்.

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 1
இப்போது
கண் முற்றிலும் முடிஉள்ள படத்தை மூவ்டூல் மூலம் இழுத்து வந்து புதிய
விண்டோவில் விடவும் இப்போது கீழே அனிமேஷன் பாக்ஸில் உங்களுக்கு கண்படம்
தெரியும்.

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 2
இப்போது
பழைய கண்விண்டோவை டெலிட் செய்துவிடுங்கள். இதைப்போலவே மூன்று கண்களையும்
புதிய விண்டோவில் இழுத்துவந்து விட்டு பழைய விண்டோக்களை டெலிட்
செய்துவிடுங்கள். கடைசியாக உங்களுக்கு ஒரே ஒரு விண்டோ தான் இருக்கும்.
இப்போது அந்த அனிமேஷன் பாரில் வலது மூலையில் உள்ள சிறிய முக்கோணத்தை
கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Make Frame
from layers என்பதனை கிளிக் செய்யுங்கள்.

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 3
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முதலில் உள்ள வெள்ளை நிற பாக்ஸை டெலிட் செய்துவிட வேண்டும் அதற்குமுதலில் உள்ள வெள்ளை நிற பாக்ஸை தேர்வு செய்து கீழே
உள்ள சிறிய குப்பை தொட்டி போன்ற படத்தை கிளிக் செய்யுங்கள். Deletes
Selected Frames என்கின்ற மெசேஜ் வரும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 6
டெலிட் கொடுத்துவிடுங்கள். இப்போது உங்களுக்கு உங்களுடைய மூன்று கண் படங்கள் மட்டும் தெரியும்.
புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 4
இப்போது
முதல் படத்தின் கீழே பார்த்தீர்களே யானால் Sec போட்டு சிறிய் முக்கோணம்
இருக்கும் அதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 7
அதில்
ஒவ்வோரு படமும் எவ்வளவு வினாடிகள் தோன்றவேண்டும் என அளவு இருக்கும். நாம்
வேண்டிய அளவினை கொடுத்து அதில் உள்ள பிளே பட்டனை அழுத்தி ப்ரிவியு
பார்க்கலாம்.வினாடிகளில் வித்தியாசபடுத்த படம் அசையும் நேரம் மாற்றம்
அடையும். இறுதியாக நீங்கள் செய்த படத்தை எதாவது ஒரு போல்டரில் Save
Optimized செய்துவிடுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 5
அவ்வளவுதாங்க.
இப்போது நீங்கள் சேவ் செய்த இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால்
உங்களுக்கு உங்கள் படம் அசையும் படமாக இருக்கும். இரண்டு வேவ்வேறு
வினாடிகள் கண்சிமிட்டும் படததை நான் கீழே பதிவிட்டுள்ளேன். பாருங்கள்.

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Priya1
மற்றும் ஒரு படம் கீழே-
புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Priya
இரண்டும்
ஒரே படம் தான் . கண்சிமிட்டும் நேரங்களில் தான் வித்தியசம் வரும்.பதிவின்
நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.சினிமா படங்களில் இதனை
எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில்
பதிவிடுகின்றேன்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Empty Re: புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

Post by தமிழன் Tue Jul 06, 2010 10:06 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.


நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum