TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செம்மொழி மாநாடு-தமிழறிஞர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்

Go down

செம்மொழி மாநாடு-தமிழறிஞர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள் Empty செம்மொழி மாநாடு-தமிழறிஞர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்

Post by ஜனனி Sat Jun 12, 2010 10:57 pm

அன்புடையீர் (Letter is in English version is below)

வணக்கம்.

தமிழகத்தில் எதிர் வரும் சூன் 23-27 நாட்களில் உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாடு நடக்கவிருப்பதை அறிவீர்கள். ஈழத்தில் ஒலிக்கும் அவலக் குரலை
அமுக்கவே இந்த கொண்டாட்டங்கள் நடத்தப் படுகின்றன என்பதையும் தாங்கள்
அறிவீர்கள்.

இச்சூழலில் உலகெங்கிலும் உள்ள சிறந்த பிறநாட்டு தமிழறிஞர்களை
இம்மாநாட்டிற்கு வரவழைக்கும் பெரு முயற்சி நடத்தப் பட்டு வருகிறது. அதன்
விளைவாக வட அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின்
தமிழறிஞர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் இம்மாநாட்டிற்கு வர ஒப்புதல்
தந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

மிக மூத்தத் தமிழறிஞரான பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் அடிப்படையில் ஒரு
நேர்மையான தமிழறிஞர். அவரிடம் இந்த மாநாட்டின் பின்னணியை எடுத்திச்
சொல்லி, அவரை வர விடாமல் செய்யும் முழு பொறுப்பு நம்மை சார்ந்திருக்கிறது.


எனவே கீழ்க்காணும் கடிதத்தை பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள், தமிழ் அமைப்புகள் பேரா. ஹார்ட் அவர்களுக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

Note : Please edit the letter to fit in to your profile.

அவரது மின்னஞ்சல் முகவரி : glhart@berkeley. edu, ghart@socrates. Berkeley. EDU

To know more about Prof. George Hart : [You must be registered and logged in to see this link.] .org/wiki/ George_L. _Hart

நன்றி

----------------------------------------------------------------------------------------------------------
[You must be registered and logged in to see this link.];

[You must be registered and logged in to see this link.]


To,

His Hon. George L. Hart,

Professor of Tamil Language, University of California,

Berkeley,

U.S.A.




Dear Hon. Prof. Hart,


We, the Tamils came to know that you will be attending the 'Ulaga Tamil
Semmozhi Maanadu' proposed to held on June 23-27 in Tamil Naadu, India.
Having great respect for you, this news was a shock to us.

This conference is nothing but a one man political show by the Chief
Minister, Dr. M. Karunanithy of Tamil Naadu because his image is
tarnished by doing nothing to stop the mass murders of hundreds
thousand of fellow Tamils in Sri Lanka by the Sri Lankan Buddhist
Sinhalese regime.
And that’s why it is not held in the banner of the IATR, but by the Govt. of Tamil Naadu.
As you might be knowing various scholars associated with IATR are not
attending this conference, not because of any personal reasons, but
because of the reason that this conference has nothing to do with Tamil
Research and is nothing more than a political show.
The proposal of the conference has already split the world Tamil Scholars and the members of IATR.

Unlike previous conferences of the IATR, held in Tamil Naadu, where the
academic activities are provided with separate venues and comforts..
This conference is designed to hold all the activities, political, cultural and academic events in the same venue.
In order to prove the show as a grand success, the cadres of the ruling
party are ordered to arrive in hundred thousands from all over Tamil
Naadu. And it is a disaster that the scholars have to present their
academic papers before these cadres who will be the audience. We may
even expect these cadres to protest against the academic sessions and
ask for more of cultural(??) sessions.

The only aim to invite renowned scholars like you is not for any
academic purposes but to prove the show to be a success for the ruling
party of Tamil Naadu.

Further, this show is organized by the ruling party of Tamil Naadu for two primary (political) reasons.
1. To save their face for all the mis-doings during the recent
Srilankan War which resulted in killing thousands of Tamils and leaving
behind more than 300 thousand homeless refugees in their own home land.
2. To divert the attention from the Srilankan Tamils issue which is now boiling.

As such, the Srilankan Tamil Diaspora spread all over the world is very much against this pomp and show.

Hence, as a renowned scholar, your decision to attend the conference is
really hurting the feelings World Tamil Community, as well as the
concerned Tamil Community in Tamil Naadu.

In this background, we request you to re-consider your decision and
stay away from this political show of the Chief Minister of Tamil Naadu.

Thank you for your positive approach.

Yours Sincerely,
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum