TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

Go down

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு Empty மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

Post by Tamil Fri Mar 04, 2016 6:32 pm

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மாரடைப்பால் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 68. அவரது மறைவை மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதனையடுத்து மறைந்த முன்னாள் சபாநாயகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு Vv4QXfEoToGxbgUet2m6+pa_sangma_2762098f
சங்மாவுக்கு புகழஞ்சலி:

சங்மா மறைவை அறிவித்த சுமித்ரா மகாஜன், “அவையை புன்னகையுடன் சுமுகமாக நடத்துவது எப்படி என்பதை சங்மாவிடமே நான் கற்றுக் கொண்டேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக சங்மா அயராது உழைத்தவர். மக்களால் போற்றப்பட்ட தலைவர் அவர்” என புகழஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் இரங்கல்:



சங்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக சங்மா ஆற்றிய தொண்டுகள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. மக்களவை சபாநாயகராக அவரது பணியினை மறக்க முடியாது. அவர் மிகவும் எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர், நேதாஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது” என்றார்.

சங்மா சிறு குறிப்பு:

பி.ஏ.சங்மா (புர்னோ அகிடோக் சங்மா) 1947-ல் செப்டம்பர் 1-ம் தேதி மேகாலாயாவில் பிறந்தார். சட்டம் பயின்றார். 9 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 11-வது மக்களவையின் சபாநாயகராக இருந்தார்.

இவர் 2012ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டார். இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களைக்கொண்டு தேசிய மக்கள் கட்சியைத் தொடங்கினார். மறைந்த சங்மாவின் மகள் அகதா சங்மா தற்போது எம்.பியாக உள்ளார்.

தமிழ் தி இந்து காம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் மக்களவை தலைவரும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருமான பி.ஏ.சங்மா, பிரணாப் முகர்ஜியின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியை எதிர்த்து இன்று செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள்ளார்.
» சபாநாயகர் - ஜெயக்குமார்; துணை சபாநாயகர் - தனபால் :அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிப்பு
» பார்லிமென்ட் முடக்கம் தீருமா? சபாநாயகர் இன்று ஆலோசனை
» மக்களவை தேர்தல் ஏப்.7-ந்தேதி முதல் 9 கட்டமாக நடக்கிறது- சம்பத் அறிவிப்பு
» தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum