TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி

Go down

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி Empty நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி

Post by Tamil Wed Mar 02, 2016 9:21 pm

சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி.

செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், அம்மா டி.வி.யைப் பார்க்கச் சொன்னாங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு. 

அடுத்த கவளத்துக்கு இடைவெளி விட்டு விட்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டிருந்த சின்னையா, கலக்கத்துடன் எழுந்து கையைக் கழுவ, அதே நிமிடத்தில் அவரை மந்திரி பதவியிலிருந்தும் நீக்கி தலைமை 'கை' கழுவியிருந்த செய்தி டி.வி.யில் திரும்பத் திரும்ப கேட்க ஆரம்பித்தது. 

சாப்பாட்டை ஓரந்தள்ளி விட்டு, அறையை விட்டு எழுந்த முன்னாள் மந்திரியாகிப்போன சின்னையா,  அரசுக் கார் சாவியை உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டு, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட  இன்னொரு காரில் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பி விட்டார். சின்னையாவைப் பார்க்க அங்கிருந்த செய்தியாளர்கள் வருவதற்குள் அவரது கார் பட்டினப் பாக்கத்தை தொட்டு விட்டது.

யார், இந்த சின்னையா ? அதிமுக மந்திரி சபையில் அசைக்க முடியாத (அதாவது மாற்ற முடியாத) சக்தியாக கடைசி வரை இருந்த 11 மந்திரிகளில் ஒருவர். இப்போது அந்த எண்ணிக்கை 11-ல் இருந்து 10 ஆக சுருங்கி விட்டது... (முதன்முதலில் காலி செய்யப்பட்ட மந்திரி சீட் இசக்கிப் பாண்டியனுக்குரியது, இப்போது கடைசி (?!) மந்திரி 'சீட்' டாக காலியாகியிருப்பது சின்னையாவுக்குரியது)

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி Tamil%20nadu%20Assembly600
இன்னும் மந்திரிகளின் பட்டியல் சுருங்கலாம், அல்லது ஒரு நாள் என்றளவிலாவது யாராவது திடீர் மந்திரி ஆகலாம் அது தனிக்கதை. அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவரான முனு ஆதியை தெரியாத கட்சிக்காரர்கள் இருக்க முடியாது. அவருடைய அக்கா மகன்தான் டி.கே.எம். சின்னையா. 1988-89 களில் பெரிதாய் கட்சியில் வெடித்த ஜா. அணி, ஜெ. அணி என்ற போராட்ட காலங்களில் ஜெ.வுக்கு ஆதரவாக களம் இறங்கியவர் முனுஆதி. அவருடைய அக்கா மகன் என்ற அடையாளமும், அதே அளவு விசுவாசத்தையும் காட்டக் கூடிய வாய்ப்பும் ஒருநாள் சின்னையாவுக்கு வந்தது.

மாவட்டச் செயலாளராக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.யிடம் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் கட்சியில் சீனியர் என்ற முறையில் சின்னையா பெயரோடு மூவர் பெயரை தலைமைக்கு அனுப்பி வைத்தார். அதில் கடைசியாக இருந்த பெயரான டி.கே.எம்.சின்னையாவை வேட்பாளராக 'டிக்' அடித்தார் ஜெயலலிதா.

தேர்தலும் வந்தது, சின்னையாவும் வென்றார். வெற்றி அறிவிப்புக்கு முன்னதாக, தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தில் செலவிட்டது போக, எஞ்சியதை அப்படியே கொண்டுபோய் ஜெயலலிதாவிடம் கொடுத்தார்.

"ஓட்டு வீட்டில் இருந்தாலும், உங்கள் நேர்மை மாளிகை போல் பிரமாண்டமாக இருக்கிறது" என்று வாழ்த்தி அனுப்பிய ஜெயலலிதா முதல்வரானார், சின்னையாவும் மந்திரியானார். சின்னையாவின் மனமென்னும் அந்த மாளிகைதான் வாழ்த்தி மகிழ்ந்த அதே ஜெயலலிதாவால் இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு

காஞ்சி மாவட்டம் என்றால் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எம்.பி.யாக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன். இவருடைய உதவியாளர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வெளியான வீடியோ இவரைக் கட்சிப் பதவியிலிருந்து காலி செய்தது. கடந்த ஐந்தாண்டில் 'சிட்லப்பாக்கம்' என்ற பெயரே காஞ்சி மாவட்ட அதிமுகவில் இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட சிட்லப்பாக்கத்தாரை பிப்ரவரி 29- ம்தேதி சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி Jaya%20warns
அன்றே சிட்லப்பாக்கத்துக்கு ரீ- என்ட்ரீ இருக்கும் என்று கோட்டை ஏரியாவில் சலசலப்பு ஓடியது. ஜெ.வின் எண்ணவோட்டம் பைபாசில் போனதால் அது சின்னையாவின் பொறுப்பையும் காலி செய்து, அவரது கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் காலி செய்துள்ளது. அத்தோடும் நிற்கவில்லை, வேகம்... காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் தண்டரை மனோகரன் எம்.எல்.ஏ. பதவியையும் காலி செய்தது. இது மொத்தமும் ஒன்றாக, ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக தற்காலிக நியமனத்தில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை உட்கார வைத்திருக்கிறது.

திருப்பத்தை விதைத்த காஞ்சி. மகளிர் மாநாடு

நால்வர் அணியில் முக்கியமான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மந்திரிகளை,  காஞ்சி மகளிரணி மாநாட்டில் பங்கேற்க தலைமையில் இருந்து சிக்னல் கொடுக்க வில்லை. மந்திரிகள் எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்குத்தான் அங்கு போகும்படி உத்தரவு. அதிலும், வேண்டா வெறுப்பாக அங்கே அனுப்பி வைக்கப்பட்டவர் மந்திரி வைத்திலிங்கம்.

முதல்வர் ஜெயலலிதாவின் "குட்-புக்" கிலிருந்தவர் மந்திரி வைத்திலிங்கம். ஓ.பி.எஸ். மீதான கோபம்தான், மீனவரணி ரமேஷ், வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ. மற்றும் தேனி, திண்டுக்கல் நகர செயலாளர்கள் இருவர் நீக்கமும் என்பது நேற்றைய தகவல். இன்றும் அதன் தொடர்ச்சியாகத்தான் தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலன் நீக்கமும் நடந்திருக்கிறது.

சின்னையாவை ஏன் காலி செய்தார் ஜெ. ?

 'அதெல்லாம் சரி, டி.கே.எம். சின்னையா யாருடைய ஆதரவாளரும் இல்லையே... அவரை ஏன் நீக்கினார்கள்?' என்றால், 'அவரும்,  தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலனும் நகமும், சதையுமாக இருக்கிறவர்கள். இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும் என்ற ஸ்டைல் நீக்கம் இது' என்று பதில் வருகிறது. அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் எம். கூத்தன் அந்த இடத்துக்கு போஸ்டிங் செய்யப்பட்டிருக்கிறார்.

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி OPS-vijayabaskar-vaithi
புதுக்கோட்டை விஜயபாஸ்கர் நீக்கம் ஏன் ?

மந்திரி வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர். ஏற்கனவே பதவி பறிப்புக்கு ஆளாகி ரீ- என்ட்ரீ ஆனவர் மந்திரி விஜயபாஸ்கர். தற்போது இவரை லேசாக 'டச்' செய்வது போல் புதுக்கோட்டை மா.செ. பதவியை மட்டும் பறித்து அங்கே பி.கே.வைரமணியை மா.செ.வாக போஸ்டிங் போட்டிருக்கிறார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை கட்சிக்கான மாவட்டச் செயலாளர்கள் உள்ள கணக்கில் 50 மாவட்டங்கள் உள்ளன. அதில், திருவள்ளூர், வேலூர், காஞ்சி, விழுப்புரம், தேனி, சென்னை மற்றும் கடலூர் உள்பட பத்து மண்டலங்களுக்கு ஓ.பி.எஸ். பொறுப்பில் இருக்கிறார். தொடர்ந்து நீக்கப்படுகிறவர்களும் அவருடைய பொறுப்பு எல்லைக்குள் இருப்பவர்களே. 

ஓ.பி.எஸ்.சை அடுத்து வைத்திலிங்கமும் முதல்வரின் களையெடுப்பு பட்டியலில் இருக்கிறவர் என்பது நேற்றுவரை அரசல் புரசலாக இருந்தது, இன்று வெளிப்படையாக  வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. 

அதாவது இந்த களையெடுப்பின் ஸ்டைலே அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்... அவர்கள் ஆதரவாளர்கள்தான் காலியாவார்கள். அந்த வகையில் 16 மந்திரிகள் இவர்கள் லைனில் இருப்பதாக தகவல். ஒருவரை இன்று பகல் முழுமையாக 'ஸ்கேன்' செய்து முடித்து விட்டுதான் லேசாக 'டச்' கொடுத்திருக்கிறார்களாம்.

இன்னைக்கு ராத்திரி யாருக்கெல்லாம் தூக்கம் போகப்போகுதோ....?

 - ந.பா.சேதுராமன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  நோக்கியாதொழிற்சாலை... இன்று இது மூடுவிழா காலம்: நேற்று நோக்கியா... இன்று ஃபாக்ஸ்கான்!மூடப்படுகிறது
» நவிபிள்ளை இன்று முள்ளிவாய்க்கால் விஜயம்!- இராணுவத் தளபதி நேற்று அங்கு திடீர் பயணம்
» நேற்று வரை ஆட்டோ டிரைவர் இன்று முதல்... அட்வகேட் !
» ரம்சான் மாதம் இன்று துவங்குவதாக பதேபுர் மசூதியின் இமாம் மவுலான முப்தி முகரம் முகமது நேற்று நள்ளிரவு அறிவித்தார்.
» வீழ்த்தப்பட்ட வைத்திலிங்கம் – வியூகம் அமைக்கும் ஜெ.!-விகடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum