TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த இன்னர்சிட்டி செய்தியாளர் மத்தியூ லீயை ஐ.நா வெளியேற்றியது!

Go down

ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த இன்னர்சிட்டி செய்தியாளர் மத்தியூ லீயை ஐ.நா வெளியேற்றியது! Empty ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த இன்னர்சிட்டி செய்தியாளர் மத்தியூ லீயை ஐ.நா வெளியேற்றியது!

Post by Tamil Fri Feb 26, 2016 9:09 pm

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் அமெரிக்காவிற்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதை ஆபத்தான சூழல் நிலைகளைக் கடந்து மக்களுக்கு உண்மையைக் கூறியவர்களில் மிகவும் முக்கியமானவர் Matthew Russell Lee- மாத்தியூ ரஸ்ஸல் லீ
இன்று தன்னல தலைமைகளாக போன தமிழ்த் தலைமைகளுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் மத்தியில் நேர்மையாக உண்மையைக் கூறியவர்களுள் மாத்தியூ ரஸ்ஸல் லீ -Matthew Russell Lee- என்பவர் முக்கியமானவர்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீமூனின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயற்பட்ட விஜய நம்பியார் நடத்திய சரணடைவு நாடகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் Matthew Russell Lee. ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடத்திய போர்க்குற்ற விசாரணை என்ற ஏமாற்று வித்தையை உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்தார். அதற்காக பல ஆபத்துக்களைச் சந்தித்தார். சேனல் 4 ஊடகம் வெளிப்படுத்திய தகவல்களிலும் அதிகமாக ஊடகங்களுக்கு வழங்கினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளேயே அவர் கேள்விகளால் வேள்வி செய்தார். பான்கீ மூன் உட்பட அனைவரும் மாத்தியூ லீ ஐக் கண்டு அஞ்சினர்
இன்னர் சிட்டி பிரஸ்[inter city press] என்ற இணைய ஊடகத்தை நடத்திவந்த மாத்தியூ லீ, ஐ.நா வின் உள்ளே அநீதிகளுக்கு எதிராக நெருப்பாக எரிந்தவர். இன்றைக்கு வன்னிப் படுகொலைகளை இனப்படுகொலை என்று ஆதாரபூர்வமாகப் பேச முடியுமானால் அதற்கு முக்கிய பங்காற்றியவர்களில் மாத்தியூ லீ ஒருவர்.
புலம்பெயர் அமைப்புக்கள் சிலர் கூறுவதைப் போன்று சேனல் 4 இன் காணொளி ஐ.நாவின் உள்ளே உத்தியோகபூர்வமாகக் காண்பிக்கப்படவில்லை
ஆனால் இலங்கை அரசு அதற்கு எதிராக வெளியிட்ட காணொளி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா வளாகத்தின் உள்ளே உத்தியோக பூர்வமாகக் காண்பிக்கப்பட்டது.
போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையை இராணுவரீதியாகத் தலைமை தாங்கி படுகொலைகளை நேரடியாக நடத்தியவர்களில் ஒருவருமான சவேந்திர சில்வாவிற்கு இலங்கையின் நிரந்தர பிரதிநிதிப் பதவியை ஐநா அனுமதித்துக் கௌரவித்த போது ஐ,நாவின் இதயத்தில் மிதித்துக் கேள்விகேட்டவர் மாத்தியூ லீ.
சவேந்திர சில்வாவும், இலங்கையின் நிரந்தர பிரதிநிதியுமான பாலித கோகொணவும் ஐ.நாவின் முக்கிய ஊடக அதிகாரியான ஜியம்போலோ பியோலி என்பவருடன் இணைந்தே இலங்கை அரசின் போலிக் காணொளியை ஐ.நா முழுவதும் பரவவிட்டனர். பியோலி ஐக்கிய நாடுகள் தொடர்ப்புக் குழுவின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த இன்னர்சிட்டி செய்தியாளர் மத்தியூ லீயை ஐ.நா வெளியேற்றியது! Ghgh
வெள்ளைக் கொடியுடன் சரண்டையவந்த புலிகள் இயக்கத்தின் தலைமை உறுப்பினர்களைக் கொலைசெய்வதற்குப் பிரதான காரணமானவர்களில் பாலித கோகண்ண என்ற பாதகனும் ஒருவர் என்பது ஆதரபூர்வமாக நிறுவப்பட்டது.
பாலித கோகண்ணவிற்கும் பியோலிக்கும் இடையேயான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை மாத்தியூ லீ வெளிக்கொண்டுவந்தார்
ஐ.நா வின் தலைமை வரைக்கும் சென்று கேள்வியெழுப்பினார்

.ஐ.நாவின் உயர்மட்ட அனுமதியுடன் நடைபெற்ற இவ்வாறான பல ஊழல்களை மாத்தியூ லீ ஆவணப்படுத்தினார்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஐ.நா வில் மாத்தியூ லீ விற்கு அலுவலகம் வழங்கப்பட்டிருந்தது. உள்ளகத் தகவல்களைச் சேகரிப்பதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது.
மாத்தியூவின் உண்மைகளுக்கு அஞ்சிய பியோலி அவரை சித்த சுவாதீனமுற்றவர் என வெளிப்படையாகக் கூறிவந்தார்
.கடந்த வெள்ளியன்று (19.02.2016) ஐ.நா விலுள்ள அவரது அலுவலகம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் முற்றுகையிடப்பட்டு அவரது ஆவணங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தியூவின் அடையாள அட்டையைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளனர்.
இன்னர் சிட்டி பிரசின் செய்திகளைக் பிரதி செய்து தமது வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் முதுகெலும்பற்ற தமிழ் ஊடகங்கள் மாத்தியூ லீ விற்கு ஐ.நா தனது வளாகத்திற்கு உள்ளேயே நடத்திய மனித உரிமை மீறலை செய்தியாகக் கூட வெளியிடவில்லை.
மாத்தியூ லீ போன்று எமக்காகக் குரல்கொடுக்கும் நேர்மையான மனிதர்கள் தமிழ் ஊடகங்களின் இந்த அவமானகரமான செயலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மாத்தியூவை மீண்டும் ஐ.நாவினுள் அனுமதிக்கக் கோரி இதுவரை எந்தப் போராட்டமும் நடைபெற வில்லை இனியாவது நடக்கட்டும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு ஜெனிவாவில் ஈழத் தமிழ் இளைஞன் தீக்குளித்து உயிர்த் தியாகம்!
»  வைகோவை வெளியேற்றியது மஹிந்தவின் சதி; அம்பலமாகின்றது.
» சசிகலாவை வெளியேற்றியது பற்றி விளக்கம் அளிக்க முடிவு?
» பிரித்தானியாவில் நீண்ட காலமாகக் தமிழீழ மக்களுக்காகக் குரல்கொடுத்த மூத்த அரசியல்வாதி ரொனி பென் நேற்றையதினம் லண்டனில் காலமானார்!
»  உதயன் நாளிதழினது அலுவலகச் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளார் :

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum