TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:32 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:54 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 4:36 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


‘அவன் அவள்’ இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா, ரஜினி, கமல் பற்றி விஷால் பேச்சு..!

Go down

‘அவன் அவள்’ இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா, ரஜினி, கமல் பற்றி விஷால் பேச்சு..! Empty ‘அவன் அவள்’ இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா, ரஜினி, கமல் பற்றி விஷால் பேச்சு..!

Post by Tamil Wed Feb 17, 2016 5:08 pm

‘அவன் அவள்’ இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா, ரஜினி, கமல் பற்றி விஷால் பேச்சு..!
விஷால்

இசை வெளியீட்டு விழா நடிகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன் வண்ணன், ரமணா, உதயா, மனோ பாலா, பூச்சி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு விக்னேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அவன் அவள்’. உமா மகேஸ்வரி தயாரிக்கும் இப்படத்தை ராம்கிரீஷ் மிரினாளி இயக்கியிருக்கிறார்.

இதில் நடிகர் கார்த்தி பேசியதாவது…

“நடிகர் சங்க நிலத்தை நாங்கள் மீட்டெடுத்த பிறகு நடக்கும் முதல் விழா இது. எனவே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய புதுமுகங்களை இப்படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் விக்னேஷ். இப்படத்தின் வெற்றிக்காக பலரும் காத்திருக்கின்றனர்.
‘அவன் அவள்’ இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா, ரஜினி, கமல் பற்றி விஷால் பேச்சு..! %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
சினிமா தொடர்பே இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து, இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் விக்னேஷ். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் மீண்டும் சினிமாவிலே முதலீடு செய்து வருகிறார். அவருக்கு சினிமா மீது உள்ள காதல் அப்படியானது. அவருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசியதாவது…

“தமிழ் சினிமாவின் மையமாக கருதப்படும் வடபழனியிலே திருட்டு விசிடி வியாபாரம் நடக்கிறது. ஒரு பெரிய நெட்வோர்க் இதன் பின்னால் இருக்கிறது. இதற்கு சினிமாவைச் சார்ந்த சங்கங்களே முடிவு கட்டாமல் இருக்கின்றது.

இந்த நிலைமை தொடர்ந்தால் இந்த இண்டஸ்ட்ரியே இல்லாமல் போய்விடும். இதனால் சினிமாவை நம்பியிருக்கும் விக்னேஷ், என்னைப் போன்ற பலரும் பாதிக்கப்படுகிறோம்.

விஷால்

மேலும் டிவி சேனல்கள், பைனான்ஸ் செய்வோர்கள் சினிமா தொழிலை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இந்த தொழில் காப்பாற்றப்பட வேண்டும். சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை உயர வேண்டும். எனவே, பத்திரிகை நண்பர்கள் அரசிடம் இதை எடுத்துரைக்க வேண்டும்” என்றார்.

இதன்பின்னர் விஷால் கூறியதாவது…

“நடிகர்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆனால் இதுவரை நடிகர் சங்க கணக்குகளை அவர்கள் ஒப்படைக்கவில்லை. எனவே, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.

சங்க கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை ஏப்ரல் 10ஆம் தேதி நடத்த தீர்மானித்துள்ளோம். இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பார்கள்.



சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வரை அழைக்க அனுமதி கோரியிருக்கிறோம்” என்றார்.
http://tamiluse.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/#attachment wp-att-18377/0/
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 01/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி, கமல், சூர்யா, விஷால், த்ரிஷா உள்பட திரை பிரபலங்கள் வாக்குப்பதிவு புகைப்படங்கள்
» ரஜினி, கமல், சூர்யா, விஷால், த்ரிஷா உள்பட திரை பிரபலங்கள் வாக்குப்பதிவு புகைப்படங்கள்
» போலீஸ் அதிகாரியாக ஜனனி வாக்கி டாக்கியை திருடிய விஷால் -அவன் இவன் பட கலாட்டா
» ஜெயலலிதா - சோனியா பற்றி அவதூறு பேச்சு: தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கல்வீச்சு- மறியல்; முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு
» அவள் நினைத்ததை நடத்தியே முடிப்பான் அவன் (அதிர்ச்சி காணொளி )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum