TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தற்கொலை எண்ணத்தால் தடுமாறுவோருக்கு பேஸ்புக் வழங்கும் உயிர் காப்பான் தோழன் வசதி..

Go down

தற்கொலை எண்ணத்தால் தடுமாறுவோருக்கு பேஸ்புக் வழங்கும் உயிர் காப்பான் தோழன் வசதி.. Empty தற்கொலை எண்ணத்தால் தடுமாறுவோருக்கு பேஸ்புக் வழங்கும் உயிர் காப்பான் தோழன் வசதி..

Post by ஜனனி Sat Feb 28, 2015 7:27 am

தற்கொலை எண்ணத்தால் தடுமாறுவோருக்கு பேஸ்புக் வழங்கும் உயிர் காப்பான் தோழன் வசதி..
புதிய செல்போன் வாங்குவது முதல் காதலி பிரிந்து போன சோகம் வரை இன்றைய இளசுகள் தன் சுக துக்கங்களை முதலில் தெரிவிப்பது பேஸ்புக்கில் தான். எனவே ஒரு மனிதனின் மனநிலையை பேஸ்புக்கினால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த வகையில் பயனாளிகளின் தற்கொலை எண்ணத்தை சரியான நேரத்தில் புரிந்து கொண்டு அதை தடுப்பதற்கான ‘உயிர் காப்பான் தோழன்’ என்ற புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பேஸ்புக் உபயோகிப்பவர் விரக்தியான மனநிலையில் இருந்தால் அவரது நண்பர்களுக்கு அவசர குறிப்புகள் அனுப்பப்படும். டைம்லைனில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் எச்சரிக்கை அறிவிப்புகளுடன் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் நாம் அதை டிராப்டவுன் மெனுவில் கிளிக் செய்து அந்த போஸ்டை பற்றி பேஸ்புக்கில் ரிப்போர்ட் செய்யலாம்.
அதேபோல், அந்த போஸ்டை பார்ப்பவர்களும் தற்கொலை செய்ய முற்படும் நபருக்கு மெசேஜ் அனுப்ப முடியும். அவருக்கு ஆதரவாக மற்றொரு பேஸ்புக் நண்பரை தொடர்பு கொள்ளலாம் அல்லது தற்கொலைக்காக அமைக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைனில் கனெக்ட் செய்து ரிப்போர்ட் செய்யலாம். பேஸ்புக் அந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்து தற்கொலை செய்ய முற்படும் எண்ணத்தில் உள்ளவருக்கு ஆறுதல் அறிவுரைகளை வழங்கும்.
அந்த நபர் மற்றொரு முறை பேஸ்புக்கை லாக் இன் செய்யும் போது தானாகவே அவரது பேஸ்புக் பக்கத்தில் ஆலோசனைகள் மற்றும் உதவிகளுக்கான வழிமுறைகள் வந்திருக்கும். இதன் மூலமாக பயனாளிகளின் மனநிலையைக் கணித்து அவருக்கு தற்கொலை எண்ணம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், “நீங்கள் தனி நபர் இல்லை. நாங்கள்(பேஸ்புக்) உங்கள் மீது அக்கறையோடு இருக்கிறோம். உங்களுக்கு எதுவும் உதவி தேவைப்படுகிறதா என்ற குறிப்பின் கீழ் உங்கள் நண்பர்களோடு பேச வேண்டுமா? அல்லது உங்களுக்கு தேவையான தகவல் வேண்டுமா” என்று கேட்டு உதவி தேவைப்படுவோரை மனநல ஆலோசகருடன் தொடர்பு கொள்ள வைக்கும்.
யாராவது “என்ன வாழ்க்கைடா இது. இந்த வாழ்க்கை வாழ்றதுக்கு பேசாம செத்துடலாம்” என்பது போல ஸ்டேட்டஸ் போட்டால் அவர்களை உடனடியாக உள்ளூர் அவசர உதவி மையத்தை அணுகும் படி அறிவுறுத்தும். இதற்காக பல்வேறு தற்கொலை தடுப்பு மையங்களுடன் இணைந்து 24 மணி நேரமும் வேலை செய்யும் குழு ஒன்றை பேஸ்புக் அமைத்துள்ளது.
2011-ம் ஆண்டிலிருந்து மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளுக்கு பிறகே இந்த புதிய சேவையை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை பிறகு உலகம் முழுவதிலும் பேஸ்புக் உபயோகிப்பவர்களுக்கு பயன்படும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[You must be registered and logged in to see this link.]
Anyone feeling emotionally distressed or suicidal can call Samaritans for help on 08457 90 90 90 or email [You must be registered and logged in to see this link.] in the UK. In the US call the Samaritans branch in your area or 1 (800) 273-TALK.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum