TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் இல்லை: தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் பலி

Go down

 ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் இல்லை: தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் பலி  Empty ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் இல்லை: தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் பலி

Post by அருள் Wed Feb 11, 2015 7:00 am

விருதுநகர் மாவட்டம் சிவகாசி புதுப்பட்டியை சேர்ந்தவர் பரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 29). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (7), ஷர்மிளா (4½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பரமேஷ் குடும்பத்துடன் பிழைப்பு தேடி கடந்த சில வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்தார். திருப்பூரில் உள்ள நல்லூர் காஞ்சிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்–மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அப்போது சுமதி கர்ப்பமாக இருந்தார். கர்ப்பிணியான சுமதி வீட்டு வேலைக்கு சென்று 2 பெண் குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார்.

நிறைமாதம் நெருங்கியதும் ஆஸ்பத்திரிக்கு சென்று பிரசவம் பார்க்க சுமதியிடம் பணவசதி இல்லை. அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்தாலும் சிறுசிறு செலவுகளுக்கு கூட பணம் இல்லாத நிலை சுமதிக்கு ஏற்பட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டால் 2 குழந்தைகளை கவனிக்க முடியாத பரிதாப நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பண வசதில்லாமல் வேறு வழியின்றி தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொள்ள முடிவெடுத்தார். வேதனையுடன் புரண்டு புரண்டு படுத்தார். தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு கூட தனது வேதனை தெரியக்கூடாது என்று வாய்விட்டு சத்தம்போடவில்லை. பலமணி நேர போராட்டத்துக்கு பின் பெண் குழந்தை பிறந்தது. இதில் சுமதிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதிக ரத்தப்போக்கால் சுமதி மயங்கினார். துரதிஷ்டவசமாக பிறந்த குழந்தை இறந்தது.

தூங்கிய மற்ற 2 பெண் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தாய் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்ததை கண்டு அலறிசத்தம் போட்டு அழுதனர்.

குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது பிறந்த குழந்தை ரத்த சகதியில் இறந்து கிடந்தது. அசைவற்று கிடந்த சுமதியை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழவில்லை.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் சுமதியை சோதித்து பார்த்தனர். அப்போது சுமதி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் சதாசிவம் திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உத்தர்காண்டில் 10 கி.மீ. கயிற்றில் மலையேறி பிரசவம் பார்த்த பெண் மருத்துவர்
»  நடுவானில் ஒரு பிளேடு மற்றும் ரப்பர் பேண்ட் உதவியுடன் பிரசவம் பார்த்த பெண் டாக்டர். வானில் பிறந்த வண்ணக்குழந்தை
» ஆந்திராவில் ரமணா பட பாணியில் பிணத்துக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள்: ஆஸ்பத்திரி சூறை.
» யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்
» அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum