TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நான் "குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது...: ஏர்ஹோஸ்டஸ்

Go down

நான் "குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது...: ஏர்ஹோஸ்டஸ் Empty நான் "குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது...: ஏர்ஹோஸ்டஸ்

Post by அருள் Tue May 25, 2010 7:01 am

நான் "குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது...: ஏர்ஹோஸ்டஸ் Large_5763

தனக்கு மரணம் நேரப்போகிறது
என்பதை மங்களூரில் நடந்த விமான விபத்தில் பலியான ஏர்ஹோஸ்டஸ் சுஜாதா
சர்வேஸ், தீர்க்க தரிசனமாக உணர்ந்து, "எனக்கு, "குட்பை' சொல்வது எப்போதுமே
பிடிக்காது; ஆனால், அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டதாகவே கருதுகிறேன்'
என்று, உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.

மங்களூரு விமான
நிலையத்தில் கடந்த 22ம் தேதி நிகழ்ந்த ஏர்-இந்தியா விமான விபத்தில், அந்த
விமானத்தை இயக்கிய இரு பைலட்கள், ஏர் ஹோஸ்டஸ்கள் உள்ளிட்ட ஆறு ஊழியர்கள்
பலியாயினர். இறந்த ஊழியர்களில் ஒருவரான சுஜாதா சர்வேஸ், கடந்த மூன்று
ஆண்டுகளாக அப்பணியில் இருந்து வந்தார். இருப்பினும், மோசமான வானிலை கொண்ட
குவைத் பகுதியில் அடிக்கடி பறந்து சொல்வதை அவர் விரும்பவில்லை.
குழந்தையில் இருந்தே, தான் ஒரு விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற தீராத
ஆசைக் கொண்டிருந்த சுஜாதா சர்வேஸ், தானாக முயன்று இப்பணிக்கான படிப்பை
பெற்று, வேலையிலும் சேர்ந்தார்.

இவரது தந்தை ஒரு குறும்பட
இயக்குனர். சகோதரர்களில் ஒருவர் கேமரா மேனாகவும், மற்றொருவர் வக்கீலாகவும்
உள்ளனர். ஒரு தங்கை பள்ளியில் படித்து வருகிறார். சுஜாதா சர்வேஸ் மிகவும்
வெளிப்படையாக பேசும் ஒரு பெண்ணாக இருந்திருக்கிறார். "தன் படுக்கை அறையில்
துணிகள், ஒப்பனை பொருட்கள் வைக்கும் பை, கைப்பை எல்லாம் ஒழுங்கான இடத்தில்
வைக்கப்பட்டிருக்கும்' என்பன உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களை கூட
மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார். "விமானத்தில் பறப்பதை மிகவும் அவர்
விரும்பினார். ஆனால், துபாயில் இருந்து வந்த விமானப் பயணம் அவருக்கு
இறுதிப் பயணமாக அமைந்துவிட்டது. கொடுத்த பணியை மிக சிறப்பாக
செய்யக்கூடியவர், விமானப் பணிப் பெண்ணாக வேண்டும் என்பதை லட்சியமாக
கொண்டவர் சுஜாதா' என்று, அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறுகின்றனர்.

விரைவில் திருமணம் செய்ய
இருந்த சுஜாதா சர்வேஸ், குடும்பத்தில் இருந்து பல நாட்கள் தனியாக இருக்க
வேண்டியதை நினைத்து வருந்தியுள்ளார். "சுஜாதாவிற்கு கொச்சின் மற்றும்
மங்களூரிலேயே பணி கிடைத்தது. மூன்று ஆண்டுகள் வீட்டில் இருந்து வெளியே
இருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை. மும்பைக்கு மாற்றிக் கொண்டு வர வேண்டும்
என்று அவள் முயற்சி செய்தாள்; ஆனால், இறுதி வரை அது நடக்கவே இல்லை.
"இன்னும் சில நாட்கள் விமானப் பணிப்பெண்ணாக பணி புரிந்து, பணம் சேர்த்துக்
கொண்டு, அப்பணியை விட்டுவிட வேண்டும் என்றும், பி.பி.ஓ.,வில் சேர வேண்டும்
என்றும் நினைத்தாள்' என்கின்றனர் நெருங்கிய உறவினர்கள்.

துபாயில் இருந்து மங்களூரு
செல்லும் விமானத்தில் பறப்பதற்கு முதல் நாள் இரவு, சுஜாதா அனுப்பியுள்ள
தகவலில், "எனக்கு, "குட்பை' சொல்வது எப்போதுமே பிடிக்காது; ஆனால், அதற்கான
நேரம் தற்போது வந்துவிட்டதாகவே கருதுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
"சிறுவயது முதலே விமானப் பணிப் பெண்ணாக வேண்டும் என்ற உறுதி சுஜாதாவிடம்
இருந்தது' என்று, அவரது சகோதரர் பாபு சர்வேஸ் கூறியுள்ளார். "சுஜாதா
தைரியமான பெண், அதனாலேயே அவர் விமானப் பணிப்பெண் வேலையை தேர்வு செய்தார்.
அவர் தான் குடும்பத்தை தாங்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்' என்று,
சுஜாதா வீட்டு அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.
சுஜாதாவுடன், தேஜால்
கமுல்கர் என்ற விமானப் பணிப் பெண்ணும் இறந்து போனார். மும்பை புறநகரான
டோம்பிவல்லி பகுதியில் வசித்தவர் தேஜால் கமுல்கர். 25 வயதான இவர், கடந்த
மூன்று மாதங்களுக்கு முன் தான் விமானப் பணிப்பெண் வேலையில் சேர்ந்தார்.
இறந்து போன துணை பைலட்டான அர்பிந்தர் சிங் அலுவாலியா(40), கடந்த 15
ஆண்டுகளுக்கும் மேலாக விமான ஓட்டிய அனுபவம் உள்ளவர். இருந்த போதிலும்,
இவரது அனுபவம் மங்களூரு விமான விபத்தின் போது
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள
» ருசியாவின் மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம் (Peoples Friendship University of Russia) ""கெமிக்கல்"" ராசபக்சே
» "ஹெதர்விக் ஸ்டுடியோ" - 2010 "வேர்ல்ட் எக்ஸ்போ" ஷாங்காய் புகைப்படங்கள்
» நான் தலைமறைவாகவில்லை: போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல : நடிகர் வடிவேலு
» முத்தம்" உலகின் "முத்தச் சிலைகள்" - வித்தியாசமான புகைப்படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum