TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்!

Go down

சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்! Empty சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்!

Post by ஜனனி Wed Dec 10, 2014 6:01 pm

சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்! Vadivelu%20son%20marriage04
நடிகர் வடிவேலு, தனது மகன் சுப்ரமணியனின் திருமணத்தைசத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்! Vadivelu%20son%20marriage05உறவினர்களை மட்டும் அழைத்து சிம்பிளாக நடத்தி முடித்திருக்கிறார்.

நடிகர் வடிவேலு, தன் மனைவி வழி சொந்தத்தில் தனது மகன் சுப்பிரமணியனுக்கு பெண் பேசி முடித்திருந்தார்.

பெண் வீட்டில் வரதட்சணை எதையும் வாங்காமல், மணமகள் புவனேஸ்வரிக்கு அனைத்து செலவுகளையும் செய்து, திருமண ஏற்பாட்டுகளையும் வடிவேலுவே பார்த்துக்கொண்டார்.
இந்நிலையில், வடிவேலு மகன் சுப்பிரமணியன்-புவனேஸ்வரி திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று காலை நடந்தது. இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பிரைவேட் செக்யூரிட்டி மூலமாக எல்லோரும் விசாரிக்கப்பட்ட பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்! Vadivelu%20son%20marriage01
வடிவேலுவின் சொந்த ஊரான ஐராவதநல்லூர் மக்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்தார். மேலும், இந்த விழாவில் தெனாலிராமன் பட இயக்குனர் யுவராஜும், அமீரின் உறவினரும், இயக்குனருமான ஆதம்பாவாவும் கலந்து கொண்டார்கள்.
சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்! Vadivelu%20son%20marriage02
அதேபோல், மணமக்களுக்கு வைத்த வாழ்த்து பேனரிலும் தனது பெயரை தவிர்த்திருக்கிறார் வடிவேலு. மேலும், மணமக்களுக்கு அருகில்கூட செல்லாமல், ஒரு அறைக்குள்ளேயே இருந்து கொண்டாராம் வடிவேலு.
சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்! Vadivelu%20son%20marriage03
இரண்டு வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அரசுக்கு பயந்து தனது மகள் திருமணத்தை பிரபலப்படுத்தாமல் எளிமையாக நடத்தினார் வடிவேலு. அதேபோல், தற்போது தனது மகன் திருமணத்தையும் எளிமையாக நடத்தியதன் மூலம் இன்னும் அவருக்குள்ள அரசியல் நெருக்கடிகள் நீங்கவில்லை என்றே தெரிகிறது.

செ.சல்மான்

படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் வடிவேலு மகளுக்கு மதுரையில் நடந்த ரகசிய திருமணம்! -
» சத்தமில்லாமல் நடந்த 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா!
» இப்பவே நடிக்கணும்... -வற்புறுத்தும் மகன், வளைகிறார் வடிவேலு
» சாலையோரத்தில் நடந்த திருமணம்! மணமக்களை நேரில் வாழ்த்திய நமீதா!!
» நடிகர் கவுண்டமணி ,வைகை புயல் வடிவேலு இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum