TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாலைவனச்சோலை பயணத்திற்கு அழைக்கும் கூகிள்

Go down

பாலைவனச்சோலை பயணத்திற்கு அழைக்கும் கூகிள் Empty பாலைவனச்சோலை பயணத்திற்கு அழைக்கும் கூகிள்

Post by ஜனனி Fri Oct 10, 2014 2:32 pm

அரேபிய தீபகர்பத்தில் அமைந்திருக்கும் லிவா பாலைவனச்சோலை (Liwa Oasis) பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் சரி, இந்த பாலைவனச்சோலையை இருந்த இடத்தில் இருந்து சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆம், கூகிளிவ் ஸ்டிரீட்வியூ சேவை மூலம் லிவா பாலைவனச்சோலையில் நீங்கள் உலா வரலாம்.இதற்காக நீங்கள் அரேபியா செல்ல வேண்டாம். இணையத்தில் கூகிள் ஸ்டிரீட்வியுவுக்கு விஜயம் செய்தால் போதுமானது.பாலைவனச்சோலை பயணத்திற்கு அழைக்கும் கூகிள் Google-3
ஸ்டீரிட்வியூ கூகிளின் பிரபலமான வரைபட சேவையின் ஒரு அங்கம். ஸ்ட்ரீட்வியூவில் அதன் பெயருக்கு ஏற்ப நகரத்து காட்சிகளை 360 கோணத்தில் காணலாம். இந்த சேவைக்காக கூகிள் சுற்றிச்சுழலும் காமிராவுடன் உலக நகரங்களுக்கு சென்று அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து ஸ்டீரிவியூவாக வழங்கி வருகிறது. அந்தரங்க மீறல் புகார் காரணமாக இந்த சேவை சர்ச்சைக்குரியதாகவும் இருந்தாலும், இந்த இன்னொரு பகுதி கொண்டாடக்கூடியதாக இருக்கிறது.
உலகில் உள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களையும் கூகிள் ஸ்டிரீட்வியூ மூலம் படம் பிடித்து காட்டி வருகிறது. இந்த சேவை மூலம் நம்நாட்டி தாஜ்மகாலையும் பார்க்கலாம்.கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலையைம் பார்க்கலாம். துருவப்பகுதியில் உலாவும் பனிக்கரடிகளையும் பார்க்கலாம். கடலுக்கு அடியிலான காட்சிகளையும் பார்க்கலாம்.
பாலைவனச்சோலை பயணத்திற்கு அழைக்கும் கூகிள் Google-1
இப்போது இந்த வரிசையில் அரேபிய தீபகர்ப பகுதியில் ஐக்கிய அரபு குடியரசில் அமைந்துள்ள லிவா பாலைவனப்பகுதியையும் பார்த்து ரசிக்கும் வசதியை கூகிள் ஸ்டிரீவியூ அளிக்கிறது. லிவா பாலைவனம் அபுதாபி நகரம் அருகே அமைந்துள்ளது. லிவா பாலைவனம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எந்திரன் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் கண்டுபிடித்த பெருவின் மச்சு பிச்சு மலைப்பகுதிக்கு நிகரானது . மணல் குன்றுகள் நிறைந்த இந்த பகுதி ஐக்கிய அரபு குடியரசில் உள்ள பழமையான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அரேபிய பகுதியின் மிகப்பெரிய பாலைவனச்சோலையாகவும் கருதப்படுவதோடு செழுமையான வரலாற்றையும் கொண்டது. இங்கு வாழ்ந்த இனக்குழுவை சேர்ந்தவர்களே பின்னாளில் தீபகர்பத்தின் மற்ற பகுதிகளில் பரவி குடியேறியதாக கருதப்படுகிறது. ’கண்ணுக்கு எட்டிய வரை மணல் , நடுவே அழகிய குன்றுகள், தூரத்தில் பார்த்தால் தெரியும் பசுமை. அவை காணல் நீராகவும் இருக்கலாம். சோலையாகவும் இருக்கலாம்’; லிவா பாலைவன காட்சியை கூகிள் ஸ்டிரீட்வியூ இப்படி வர்ணிக்கிறது.
பாலைவனச்சோலை பயணத்திற்கு அழைக்கும் கூகிள் Google-2
பேரிச்சை மரங்களும் நிரம்பியிருப்பதை பார்க்கலாம். சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த பாலைவனச்சோலையை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் ஸ்டிரீட்வியூவில் கூகிள் படமெடுத்துள்ளது. ஸ்டிரீட்வியூ காமிரா பொதுவாக காரில் வைத்து இயக்கப்படும். குறுகலான பகுதி என்றால் ரோபோ போன்ற ட்ரெக்கர் காமிரா மூலம் படமெடுக்கப்படும். லிவா பாலைவனத்தை பொருத்தவரை இந்த காமிரா தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாலைவனத்திற்கு ஏற்ப ஒட்டகத்தின் மீது இந்த காமிரா வைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. பாலைபனத்தின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், அங்குள்ள காட்சியை இயற்கையாக படமெடுக்கவும் ஒட்டகத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த பயணத்தில் இந்தியர் ஒருவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். இந்த காட்சிகளை 360 கோணத்திலும் பார்த்து ரசிக்கலாம். மணல் குன்றுகள், பேரிச்சை மரங்கள், சோலையின் பசுமை என காட்சிகள் விரிகின்றன.
பாலைவனச்சோலையை பார்க்க: [You must be registered and logged in to see this link.]
கூகிளின் விளக்கம்: [You must be registered and logged in to see this link.]
சைபர்சிம்மன்
(http://cybersimman.wordpress.com/)
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.
» கூகிள் நிறுவனத்தின் புதிய சேவை கூகிள் ட்ரைவ்!
» சோனியா வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.1,880 கோடி செலவு: முதல்வர் நரேந்திர மோடி
» ஆசிரியர்களை கொண்டாடுவோம்... அழைக்கும் இணையதளம்!
» தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சின்- ஷாருக்கானை அழைக்கும் காங்கிரஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum