TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்!

Go down

ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்! Empty ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்!

Post by logu Thu Sep 18, 2014 7:20 am

அழகிய ஜம்முகாஷ்மீர் சிதைந்துகிடக்கிறது. பெரும் மழையின் காரணமாக ஜீலம் நதியில் பெருக்கெடுத்த வெள்ளம், ஸ்ரீநகர் பள்ளத்தாக்கையே வெள்ளக்காடு ஆக்கிவிட்டது. பாலங்கள் நொறுங்கிவிட்டன; சாலைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; குடியிருப்புகள் நீரில் மூழ்கிவிட்டன. லட்சக்கணக்கான மக்கள் குளிரிலும், பசியிலும், இருளிலும் தவிக்கிறார்கள். மீட்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர நிகழ்வு இது. அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஆயிரக்கணக்கில் மக்கள் பரிதவிக்கிறார்கள். இதுவரை மரண எண்ணிக்கை 460-ஐ தாண்டிவிட்டது. வெள்ளம் விளைவித்த சேதத்தின் மொத்த மதிப்பு சுமார் 6,000 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை விரைந்து முடுக்கிவிட முடியாதவாறு தொடர்மழை பெய்வதால், நிலைமை இன்னும் சிக்கல்!
ஜம்மு - காஷ்மீருக்குக் கை கொடுப்போம்! P5555
தேசத்தின் பேரழிவுகளில் ஒன்றாக மாறியிருக்கும் ஜம்மு-காஷ்மீர் துயரத்தைத் துடைக்க வேண்டியது, இந்திய மக்களாகிய நமது கடமை. நாட்டின் வட எல்லையில் நிகழ்ந்திருக்கும் இந்த அழிவில் இருந்து அதிவேகமாக மக்களை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக மொத்தம் 137 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதில் இருந்தே, அழிவின் பிரமாண்டம் புரியும். ராணுவத்தின் துணிவான மீட்பு நடவடிக்கைகள் ஒருபக்கம் நடந்தாலும், இத்தகைய பெரும் துயரில் இருந்து விரைந்து விடுபட எல்லோரும் இணைந்து பங்கு ஆற்றவேண்டியது நமது தார்மிகக் கடமை.
'வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது’ என்று மத்திய அரசு  அறிவித்திருக்கிறது. ஜீலம் நதிப் படுகையில் நிகழ்ந்திருக்கும் இந்தத் துயரத்தைத் துடைக்க... காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி, அமராவதி நதிப் படுகைகளில் வசிக்கும் நாமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். விகடன் குழும நிறுவனங்களின் பங்காக 10 லட்சம் ரூபாயை, காஷ்மீர் நிவாரண நிதிக்காக வழங்குகிறோம்.
விகடன் குழும வாசகர்களும், ஜம்மு-காஷ்மீர் மீட்புப் பணியில் பங்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம். காவிரி டெல்டா வறட்சி, சுனாமி, தானே புயல் போன்ற பேரிடர் தருணங்களின்போதெல்லாம், தேசத்தின் இன்னல்களைத் தீர்க்க ஓடோடி வந்து உதவும் பெருந்தன்மையான வாசகர்களே விகடனின் வரம். இதோ, இப்போது நம் முன்னே இருப்பதும் அதே போன்றதொரு தருணமே. எத்தனை இடர்கள் வந்தாலும் எதிர்த்து நின்று, மீண்டு வரும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு. இணைந்து நிற்போம்;
மீண்டு வருவோம்!
பரிதவிக்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பும் வாசகர்கள், நேரடியாக, ‘Prime Minister's National Relief Fund’ என்ற பெயரில், வரைவோலை(Demand Draft) / காசோலை (Cheque) எடுத்து 'பிரதமர் அலுவலகம், சௌத் ப்ளாக், புதுடெல்லி - 110 011’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது [You must be registered and logged in to see this link.]  என்ற இணையதளம் வாயிலாகவும் உதவலாம்!
கண்ணீரைத் துடைக்கும் கரங்கள் நமதாகட்டும்!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்: நிதின் கட்காரி
» ஜம்மு, காஷ்மீரில் நிலநடுக்கம்
» ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஒமர் அப்துல்லா தோல்வி!
» ஜம்மு சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் சிம் கார்டுகள் கண்டுபிடிப்பு
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum