Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 3:37 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:32 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 4:36 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am
» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm
» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm
» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am
யாருக்குத் தேரியும்? “கேடி” பிரதர்ஸ் – சட்டத்தை வளைத்து, மிதித்து, துவைத்து, தொங்கப்போட்டவர்கள் – அதே சட்டத்தால் .....
2 posters
Page 1 of 1
யாருக்குத் தேரியும்? “கேடி” பிரதர்ஸ் – சட்டத்தை வளைத்து, மிதித்து, துவைத்து, தொங்கப்போட்டவர்கள் – அதே சட்டத்தால் .....
இருபது ஆண்டுகளுக்கு முன் கடை கடையாக வீடியோ கேஸட் விற்றவர்கள் இன்று 20,000 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகள்..!
இது எப்படி நிகழ்ந்தது …?
அவர்களது சொந்த உழைப்பையும், நேர்மையையும்,
புத்திசாலித்தனத்தையும் மட்டும் துணையாகக் கொண்டா…?
யாரைக் கேட்டால் தெரியும்?
ஒருவேளை இவைகளை / இவர்களைக் கேட்டால் தெரிய வருமோ ….???
-துவக்க காலங்களில், தாத்தாவின் ஆட்சியில் – “பூமாலை”கேஸட் வாங்காததால் நீலப்படம் (blue film ) விற்றதாக வழக்கு போடப்பட்ட கேசட் கடைக்காரர்கள்……?
-ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றை புருனே சுல்தான் தனக்கு வேண்டப்பட்ட மேக்கனம் பாட்டியா என்கிற தொழில் அதிபருக்கு பரிசாகக் கொடுக்க,
அதனைப் பயன்படுத்தத் தெரியாத பாட்டியாவிடமிருந்து சகோதரர்கள் ஏமாற்றி பிடுங்கிக் கொண்ட கதை தெரிந்தவர்கள்….?
-அறிவாலயத்தில் சன் டிவி யை குடியமர்த்தும் பொருட்டு, ஏற்கெனவே அங்கு அலுவலகம் வைத்திருந்து, மிரட்டி காலி செய்ய வைக்கப்பட்ட அந்நாள் வேலூர் எம்.எல்.ஏ. காந்தியை …….?
-சென்னையில் -எஸ்.சி.வி.யை நிலைநிறுத்த போட்டியாக இருந்ததால் துரத்தியடிக்கப்பட்ட ஹாத்வே கேபிள்காரர்களை ..?
- தனக்குப் போட்டியாக செய்திப் பிரிவை துவக்கியதால் லைசென்சு பிடுங்கப்பட்ட அந்நாள் விஜய் டிவி இயக்குநர்களை ….?
- அதே காரணத்தால் ராஜ் டிவியின் தெலுங்கு பிரிவான ‘விசா’ டிவியை (சின்ன கேடி பதவியிலிருந்தபோது )
2 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்திருந்த சமயத்தில் இயக்குநராக இருந்தவரை …..?
- ஆனானப்பட்ட டாட்ட நிறுவனமே, DTH பிரிவை (டாட்டா ஸ்கை) துவங்கியபோது அவர்களுக்கு தரப்பட்ட தொல்லையை சமாளித்தவர்களை …….?
-84 எப் எம் ரேடியோக்களுக்கு விண்ணப்பித்து, அதில் 67ஐ பெற்ற மாயத்தைச் செய்ய உதவியவர்களை …..?
-‘இந்து’ செய்தித்தாளின் பங்குகளைத் தானே விற்க மறுத்தோம் –குடும்பத்து மாப்பிள்ளையாகவே வந்து விட்டால் என்று பயந்தவர்களை …..?
- தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று மொத்தம் 20 சேனல்களுக்கு மேல் பெற்ற மாயம் தெரிந்தவர்களை …..?
- தினகரன் நாளிதழ் (செய்தி அலுவலகத்தையே ..) விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானவர்களை ……?
- அதில் பணிபுரிய நேர்ந்த பாவத்தால் - உயிரை விட்ட 3 பேர்களின் குடும்பத்தினரை ……?
- சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தங்கள் படத்தை விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான பாவப்பட்ட ஜென்மங்களான அந்த படத்தயாரிப்பாளர்களை …..?
- தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும், இவர்கள் நிறுவனத்திற்கு போட்டியாக இருந்ததால், கேபிள்கள் வெட்டுப்பட்ட அந்த அப்பாவி கேபிள் காரர்களை ….?
எத்தனையோ பேரின் வீழ்ச்சியாலும்,எத்தனையோ குடும்பங்களின் கண்ணீராலும் -
உருவாக்கப்பட்ட இந்த சாம்ராஜ்யம் தகர்க்கப்பட யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்களே.
இல்லையேல் – வஞ்சகம், சூழ்ச்சி, அரசியல் செல்வாக்கு,லஞ்ச ஊழல் இவற்றால் பணம் சம்பாதிப்பவர்கள் தான் வெற்றிகரமான வியாபாரிகள் என்று -
இந்த சமுதாயம் அங்கீகரிப்பது போல் ஆகி விடும்.
ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும்,சோனியா அம்மையார் சேலையில் ஏன் தொங்கிக் கிடந்தார் என்பது இப்போது புரிகிறது.
ராஜினாமா நாடகம், போலி உண்ணாவிரதம், டெசோ இவையெல்லாம் நாடகமாகி முடிந்த கதை மறக்க முடியுமா?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 25/09/2010
Re: யாருக்குத் தேரியும்? “கேடி” பிரதர்ஸ் – சட்டத்தை வளைத்து, மிதித்து, துவைத்து, தொங்கப்போட்டவர்கள் – அதே சட்டத்தால் .....
கல் கேபிள் உரிமம் நாளை மறுநாள் தீர்ப்பு.
பலிக்குமா கேடி அவர்களே!
பலிக்குமா கேடி அவர்களே!
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 25/09/2010
Re: யாருக்குத் தேரியும்? “கேடி” பிரதர்ஸ் – சட்டத்தை வளைத்து, மிதித்து, துவைத்து, தொங்கப்போட்டவர்கள் – அதே சட்டத்தால் .....
சட்டம் கடமையை செய்யுமா ?
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ‘புறம்போக்கு’ பிரதர்ஸ்!
» கேடி சரித்திரம்.
» கேடி பில்லா கில்லாடி ரங்கா விமர்சனம்
» விரியன் பாம்பை காலால் மிதித்து குழந்தையை காப்பாற்றிய நாய்
» வளைத்து, திருகி, கத்தியால் குத்தினாலும் உடையாத டச் ஸ்க்ரீன்..!(வீடியோ)
» கேடி சரித்திரம்.
» கேடி பில்லா கில்லாடி ரங்கா விமர்சனம்
» விரியன் பாம்பை காலால் மிதித்து குழந்தையை காப்பாற்றிய நாய்
» வளைத்து, திருகி, கத்தியால் குத்தினாலும் உடையாத டச் ஸ்க்ரீன்..!(வீடியோ)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|