TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


'புலிகளுக்கு எதிரான போரில் களத்தில் நின்ற இந்திய இராணுவ தளபதி'

Go down

'புலிகளுக்கு எதிரான போரில் களத்தில் நின்ற இந்திய இராணுவ தளபதி' Empty 'புலிகளுக்கு எதிரான போரில் களத்தில் நின்ற இந்திய இராணுவ தளபதி'

Post by logu Fri May 14, 2010 10:28 pm

விடுதலைப்
புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் இலங்கைப் படைகளுக்கு ஆதரவாக இந்திய
இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி தீபக் கபூர் களத்தில் நின்றதாக பிரபல
பாதுகாப்புத் துறை இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே பரபரப்பான தகவலை
வெளியிட்டுள்ளார்.


கடந்த
2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற
இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில்
நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியதற்கு தகுந்த
சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை
வெளியிட்டிருக்கிறார்.


விடுதலைப்புலிகளுக்கு
எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில்
ஈடுபடுத்தப்பட்டதற்கு ஆதாரமாக, இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான
ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்ததாக, நிக்கல்
கோக்கலே எழுதியுள்ள பத்திரிகை கட்டுரை ஒன்றில் வெளியாகியுள்ளது.


போர்
உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த ஆண்டு மே மாதம் மத்தியில்,
வன்னிப்பகுதிக்கு நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில், அந்த
அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவின் என்டிடிவி தொலைக்காட்சியின்
பாதுகாப்புத்துறை நிருபரும், "அவுட் லுக்" பத்திரிகையின் முன்னாள்
நிருபருமான நிக்கல் கோக்கலே தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:


விடுதலைப்புலிகளுக்கு
எதிராக போர் இவ்வாறான ஒரு முடிவை எட்டும் என்றும் எதிர்பார்த்திராத
பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை
கவனித்துக்கொண்டிருந்தேன்.


ஆனால்,
போர் முடிவடைந்துவிட்டது;பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று
இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி
செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது.


இறுதியில் இலங்கைக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.

அங்கு
சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை பேட்டி கண்டேன்.பிரபாகரன்
கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.


இதன்பின்னர்,
மே 22 ஆம் தேதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது.அவரிடம் பல கேள்விகளை கேட்டேன்.பிரபாகரன்
கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே?எவ்வாறு அவர்
கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.


அதற்கு
பொன்சேகா, “உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார்.எங்களது
இராணுவ வெற்றியை பாராட்டினார்” - என்று பதிலளித்தார்.அதற்கு நான் ” ஆம்.
ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையின் இராணுவ
நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்” -
என்றேன்.


அதற்கு
பொன்சேகா ” என்ன…தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா” என்றார். அப்போது
பொன்சேகாவுடன் கூடவிருந்த இலங்கை இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர்
பிரிகேடியர் உதய நாயணக்கார, ”இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான
நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்” என்று
பொன்சேகாவுக்கு விளக்கினார்.


இவ்வாறு அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? -
» ஈழ போரின் இறுதிநாட்கள்” என்ற இந்த புத்தகம் களத்தில் கடைசிவரை நின்ற பெண் போராளி வெற்றிச்செல்வி அவர்கள் எழுதியுள்ளார்.
» காணாமல் போனதாக கூறப்படும் எவரும் சிறைச்சாலைகளிலோ, முகாம்களிலோ இல்லை! இராணுவ தளபதி
» விடுதலைப் புலிகளுடனான போரில் இராணுவம் தனது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியது - இராணுவ தளபதி!
» புலிகளுக்கு எதிரான தடையை நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum