TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெண்ணே! நீ வயதுக்கு வந்துவிட்டாயா?

2 posters

Go down

பெண்ணே! நீ வயதுக்கு வந்துவிட்டாயா? Empty பெண்ணே! நீ வயதுக்கு வந்துவிட்டாயா?

Post by sakthy Sat Mar 29, 2014 2:12 am

பெண்ணே! நீ வயதுக்கு வந்துவிட்டாயா?

ஒரு பெண் குழந்தை, தனது முதல் மாதவிடாய் உண்டான நாளை,பூப்படைதல், puberty ,first period, எனக் கொண்டாடுவது பல நாடுகளிலும், முக்கியமாக தமிழர்களிடம் அதிகமாகவும் உள்ள வழக்கம் ஆகும்.இந்தக் கொண்டாட்டம், சில இடங்களில் கலாச்சாரமாகவும்,வேறு சில இடங்களில் மத சம்பந்தமான சமயச் சடங்காகவும் உள்ளது. இது பற்றி சில நாடுகளில் உள்ளதும்,அருகி வரும் வழக்கம் என்னவென்று பார்க்கலாம்.

கானா போன்ற ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில், Elima ceremony -First Period- எனக் கொண்டாடப்படுகிறது.அப்போது வயதில் கூடிய ஒரு பெண்,அந்த சிறுமியை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று,அவர்கள் குலமரபு,மாதவிடாய்,கருத்தரித்தல்,திருமணம் பற்றியும்,ஆண்களுடன் பழகும் முறை,எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றையும் விளக்கமாக சொல்லிக் கொடுப்பார். அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் தொடர்ந்து ஆடல் பாடல் என விழாக்கோலம் களைகட்டும்.

வட அமெரிக்காவில்,Mascalero என்ற பெயரில் கொண்டாடப்படும் விழா வேறுவிதமாக இருக்கும்.கடந்த வருடம் பூப்பெய்திய அனைத்து பெண் குழந்தைகளும்(first blood of all girls) இணைந்து நான்கு நாள் விழாவாக கொண்டாடுவார்கள்.அப்போது தங்கள் குலப் பண்புகள்,கலாச்சாரம் பற்றியும்,64 விதமான கதைப் பாடல்களையும் பாடி கொண்டாடுவார்கள்.ஆடல் பாடல் மற்றும் அந்தப் பெண்களுக்கு பரிசுகளும் கொடுக்கப்படும்.
Apache இனத்தவர்களுக்கு இந்த Mascalero என்ற விழாக் கொண்டாட்டம் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.ஆனாலும் 1911 அளவில் இந்தக் கொண்டாட்டங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

Navajo குலத்தவர்கள்(அமெரிக்க இந்தியர்கள்) Kinaalda என்ற பெயரில் பருவமடைந்த பெண்களுக்காக -puberty-மதச் சடங்காக,நான்கு நாட்கள் இரவு பகலாக கொண்டாடினார்கள். Navajo பெண் கடவுளைக் கருத்தில் வைத்து, Kinaalda ceremony- girl became Changing Woman-கொண்டாடப்பட்டது. பிறப்பு,வளர்ச்சி,இறப்பு,மீள்பிறப்பு எனவும்,(new beginnig, growth, death and rebirth) நான்கு காலங்களையும் ,நான்கு தலைமுறை எனவும் கூறி,நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது.காலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் எழ வேண்டும் என்பதையும்,உறவு முறை,ஆண்பெண் தொடர்புகள்,சமூக அமைப்பு போன்றவற்றையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

Urubu-Kaapor என்ற பிரேசீலிய இனத்தவர்கள்,கிராமத்தில் இருந்து விலக்கி,உண்ணாமல் விரதம் இருந்து,மற்றும் கல்வியில் பயிற்சியும் கொடுத்து,தனியாக பிரித்து வைப்பார்களாம். தலைமயிர் தோளுக்குக் கீழ் வரை வளர்ந்ததும்,அவர்கள் சமூகத்தில் உள்ளவர்களுடன் பழக அனுமதிப்பதும், அனுபவ அறிவைப் பெற்றதும்,திருமணம் செய்யவும் அனுமதிப்பார்கள்.

யூத இனத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாது சிறுவர்களுக்கும் இந்த சடங்கு உண்டு. சிறுமிகளின் 12 வது வயதில் பொதுவாக வரும் இந்த விழா, bat mitzvah -daughter of the commandment-என அழைக்கப்படுகிறது. Bar Mitzvah என்பது சிறுவர்களுக்கான பருவம் அடைந்த விழாவாகும்.(Bat-daughter, Bar-son)

இஸ்லாமியர்களிடம் இந்த வழக்கம் காணப்படவில்லையானாலும்,மாதவிடாய் காலங்களில் -keep away from women during menses-பள்ளிவாசலுக்கு செல்ல,வழிபாடு செய்ய,நோன்பு கடைப்பிடிக்கவும் அனுமதிப்பதில்லை.

இங்கிலாந்தின் சில பகுதிகளில் முன்னர் இருந்த வழக்கப்படி,இப்படிப் பருவமடைந்தவர்கள்,
தனித்திருக்க விடப்பட்டதும்,நிலத்தை மிதிக்கக் கூடாது எனவும்,சூரியனைப் பார்க்க கூடாது எனவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.இது அப்போதய ஸ்கொத்லாந்து மத வழக்கமாக இருந்து வந்தது.

ஆபிரிக்க சுலு இனத்தவர்கள்,பெண் பருவமடைந்ததும் ,சூரிய அஸ்தமனம் வரை தலையை முற்றாக உடை,புல் போன்றவற்றால் மூடி வைத்திருந்து, சில நாட்கள் ஒரு சிறிய குடிலில் தங்க வைத்து, பின்னரே மற்றவர்களுடன் பழக அனுமதிப்பார்கள்.

New Ireland மற்றும் New Guinea போன்ற நாடுகளில் சில வருடங்கள் வரை,வெளியே வர அனுமதிக்காது, தனிமையில் வீட்டின் உள்ளே வைத்திருப்பார்கள்.

வங்காளத்து பிராமணர்கள் மற்றும் சில வகுப்பினர், ஆண்களை, இனத்தவர்களாக இருந்தாலும் பார்க்க அனுமதிப்பதில்லை.கேரளாவில் சில இடங்களில் பசுவைப் பார்க்க,வேறு ஆண்களைப் பார்க்க,மரங்களைத் தொடவும் அனுமதிப்பதில்லை.

வடமேல் அமேசன் நாடான துகுனாவில்,பருவமடைந்த பெண்ணிடம் அற்புத சக்தி இருப்பதாக கருதி, மூன்று மாதங்கள் வரை தனிமையில் விட்டு,அதன் பின்னர் விழாவாகக் கொண்டாடுவார்கள்.

Nootka (Canada) என்ற இனத்தவர்கள் பெண் பருவமடைந்ததும்,மிகப் பெரிய சமயச் சடங்காக கொண்டாடுவார்கள்.அதன் போது,அந்த சிறுமியை கடலில் நீண்ட தொலைவில் கொண்டு போய் விட்டு விடுவார்கள்.அவள் தானாக திரும்பி வர வேண்டும்.அவள் வருவதை முழுக் கிராமத்தவர்களும் பார்த்துக் காத்திருப்பார்கள்.அவள் வந்ததும் அவளை பெண்ணாக ஏற்றுக் கொள்வார்கள்.

மேற்கு ஆபிரிக்க Dagara இனத்தவர்கள்,எல்லா பருவமடைந்த சிறுமிகளுக்காகவும் ஒரு பெரிய கொண்டாட்டமாக கொண்டாடுவதுடன்,பாலியல்,உறவு முறை,பெண்களுக்கு ஏற்படும் உடற் தொல்லைகளில் இருந்து காக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுவார்கள்.
வேறு சில நாடுகளில் இப்படியான கொண்டாட்டங்களை உடனடியாக கொண்டாடுவதற்குப் பதிலாக,15 வது வயதில் quinceañera -coming of age-என்ற பெயரில்கொண்டாடுகிறார்கள்.
ஸ்பானிய மொழியில்,quince-fifteen; años -year .

இப்படி பல நாடுகளிலும், சிறுமிகள் பருவமடைந்த நாளைக் கொண்டாடி வந்தாலும்,இவை தற்போது அருகி வருகிறது.தமிழர்களிடம் தற்போதும் இந்த முறை இருந்து வருகிறது.

நம் தமிழ் நாட்டு பெண்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக கௌரவமாக கருதுகிறார்கள். ஆண்கள் தமிழில் அதிகமாக பேசுவதையும்,பெண்கள்,என் தங்கை உட்பட, ஆங்கிலத்தில் பேசுவதையும்,இல்லையேல் ஆங்கிலம் கலந்து பேசுவதையும் காண முடிகிறது. இது கௌரவமா அல்லது தாழ்வு மனப்பான்மையா என்பது தெரியவில்லை.
இந்த ஆங்கில மோகம் நம்மிடம் இருந்துவரும் நிலையில்,இந்தக் கொண்டாட்டம் பற்றி ஒரு தமிழக மாணவி சொன்ன கருத்து …..............ஆங்கிலத்தில் தான்..........

//in olden days this was done to announce the world that there is a marriageable girl at their homes. No-touching was there for hygiene purpose and also was rest for the girl, as she would do major chunk of household work. //
//She announced it to the world that this happened. Yes, it was embarrassing for me, as my neighbors were my classmates, felt bad facing the boys group for sometime later. I was not allowed to enter the kitchen or touch many things in the house. Considered UN-touchable. In fact felt embarrassed when some guest came home, I can’t offer water to them, and had to tell them that I was having my periods, so help yourself and get me also water from my kitchen.
I kept quiet for some time, but more than that I couldn’t tolerate this. //

இப்படியான கொண்டாட்டங்கள் தேவையா என்பதை பெண்களே தீர்மானிக்கட்டும். அதே சமயம் இப்படி கொண்டாட்டங்களை வெறுக்கும் தற்காலப் பெண்கள்,அம்மாக்களாக வந்ததும், இதே கொண்டாட்டங்களை தங்கள் பிள்ளைகளுக்காக கொண்டாட பின் நிற்பதில்லை. இதை வெளி நாடுகளில் காண முடிகிறது.பெண்களும் விரும்பி இதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது என்னவோ உண்மைதான்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பெண்ணே! நீ வயதுக்கு வந்துவிட்டாயா? Empty Re: பெண்ணே! நீ வயதுக்கு வந்துவிட்டாயா?

Post by logu Sat Mar 29, 2014 6:29 am

அதுதான் கலாச்சாரம்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum