TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல்

Go down

கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல் Empty கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல்

Post by ஜனனி Sun Mar 16, 2014 7:20 am

கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல்
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல் 1239660_731413733565292_408924218_n
தமிழ் இனஅழிப்பின் உச்சக்கட்ட நடவடிக்கைகளில் இலங்கை அரசு முழுமையாக இறங்கியுள்ளது. தனது சகோதரனை தேடி தினமும் அழுது கொண்ருக்கும் சிறுமி விபூசிக்காவையும் அவர் தாயையும் கடத்தி கைது செய்துள்ளது இலங்கை இனஅழிப்பு அரசு. தொடர்ச்சியாக இலங்கை இனஅழிப்பு அரசினால் குறிப்பாக எங்கள் பெண்கள் மீது மேற்க்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினரிடமும் அனைத்து மனித உரிமை அமைப்புக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம் .
காணாமல் போனோர் போராட்டங்களிலும் முன்னின்று செயற்பட்டு வந்த, தாயாரான பாலேந்திரன் ஜெயகுமாரி (வயது 50) மற்றும் அவரது மகள் விபூசிகா பாலேந்திரன் (வயது 13) தர்மபுரம் பகுதியில் வைத்து சிறீலங்காப் அரச படைகளால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா வின் மனித உரிமை செயலாளர் திருமதி .நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக பயணத்தின் போதும் பிரித்தானிய பிரதமர் திரு. டேவிட் கமருனின் பயணத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா (வயது 13 )என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது. அந்தக் காட்சிகள் சர்வதேச ரீதியாகவும் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தி வந்த நிலையில் திட்டமிட்ட சம்பவம் ஒன்றை உருவாக்கிய இலங்கை அரச படைத்தரப்பு அந்தச் சிறுமியின் வீட்டினை சுற்றிவளைத்து சிறுமியையும் தாயையும் கடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக தனது சகோதரனை / பிள்ளையை தேடி அலைந்த குடும்பமே இப்போது கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களை தேடியவர்களே கடத்தி செல்லப்பட்டுள்ள அவலம் எம் மண்ணில் நடந்துள்ளது. இந்தச் சிறுமியின் கைது அநீதிக்கெதிராக குரலெழுப்பும் எமது தேசத்தின் ஒவ்வொரு பிள்ளைக்கும் எதிரான அநீதியாகும். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும், முறைப்படி யாழ் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது என தாயகத்தில் இருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. செல்வி விபூசிகாவிற்கு அண்மையிலேயே புலம்பெயர் உறவுகளின் ஊடாக அவளது கல்வியை தொடர வழி சமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மனிதஉரிமை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் இவ்வேளையிலேயே இலங்கை அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்வதானது இனவழிப்பு அரசின் தன்னிச்சையான செயல்பாட்டினையே எடுத்துக்காட்டுகிறது.
இந்த வேளையில் கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பானது அனைத்து தமிழ் உறவுகளையும் குறிப்பாக புலம்பெயர் பெண்கள் அனைவரையும் ஓரணியில் இணைந்து எம் தாயாக உறவுகளின் குறிப்பாக பெண்களின் துயர்துடைக்க வேண்டுமென உரிமையோடு அழைக்கின்றது. இந்த அநீதியைக் கண்டித்து தாயகத்திலும் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் ஒரேநேரத்தில் தமிழர்கள் கண்டனப் போராட்டங்களை நடத்துகின்றனர். இன்றைய தாயாக களநிலைமைகளை கருத்தில் கொண்டு இந்தப்போரட்டங்களில் அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு வலுச்சேர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
"எமது பிள்ளைகளின் உலகைப் பொறுத்தவரை இன்னமும் ஆயுதப் போரை ஒத்த சூழலிலேயே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நிரந்தரமான இன அழிப்புக்கு எமது சிறுவர் பலியாகி விடும் நிலை ஏற்பட முதல் காத்திரமான நடவடிக்கையை தேவை. எமது பிள்ளைகள் ஒரு தொலைந்த தலைமுறையாகுவதை நாம் அனுமதிக்க முடியாது."
-ஜெனீவாவில் அனந்தி எழிலன். 14.03.2014
மேலதிக தொடர்புகளுக்கு :
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு .
Website: www.ctwdo.ca : E-mail: ctwdo87@gmail.com :
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல் Empty Re: கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல்

Post by ஜனனி Sun Mar 16, 2014 7:20 am

கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு விடுக்கும் அவசர அறிவித்தல் 1239660_731413733565292_408924218_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம்
» புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் பேசவே தெரியாதாம்: மகிந்த விடுக்கும் சவால்.
» மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய செய்தி
» "தமிழக, புலம்பெயர் மக்களுக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும் விடுக்கும் அவசர வேண்டுகோள்!-செம்மலை"
» "கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவைகளுக்கான வேண்டுகோள்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum