TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இனி ஓய்வூதியம், பணிக்கொடை கிடைக்காது: அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி

Go down

இனி ஓய்வூதியம், பணிக்கொடை கிடைக்காது: அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி Empty இனி ஓய்வூதியம், பணிக்கொடை கிடைக்காது: அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி

Post by piraba Wed May 05, 2010 7:19 am


இனி ஓய்வூதியம், பணிக்கொடை கிடைக்காது: அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி Tamilnadulogo



புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து, உயிரிழந்த அரசு ஊழியர்களின்
குடும்பத்துக்கு, அந்த ஊழியர் இதுவரை செலுத்திய தொகை, அரசின் பங்குத் தொகை
ஆகியவற்றைக


சென்னை,
மே 4: புதிதாக அரசுப் பணிகளில் சேரும் ஊழியர்களுக்கு இனி பணிக்கொடை,
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற பணப் பலன்கள் கிடைக்காது என்பதை
தமிழக அரசு உணர்த்தியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். மாநில அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு
பெறும் ஊழியர்களுக்கு, ஓய்வு பெறும்போது பணிக்கொடை, சேம நல நிதி ஆகியவை
வழங்கப்படும். தொடர்ந்து ஓய்வூதியமும் கிடைக்கும்.ஊழியர்
பணிக் காலத்தில் உயிரிழந்தால், இந்தப் பணப் பலன்கள் முழுவதும் அவரது
குடும்பத்துக்கு வழங்கப்படுவதுடன், பணிக்கொடையும், தொடர்ந்து குடும்ப
ஓய்வூதியமும் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறும் தகுதிக்
காலத்துக்கு முன்பே ஊழியர் இறந்து விட்டால், பணிக்கொடையும், குறைந்தபட்ச
குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.3,050-ம்,அதற்கான அகவிலைப்படியும் சேர்த்து
வழங்கப்ப்டும். ஆனால்,1.4.2003-க்குப் பின் தமிழ்நாட்டில்
அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பலன்கள் கிடைக்காது. மத்திய
அரசு கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டமே இதற்குக் காரணம். இந்தத்
திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம்
பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு
எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும் மொத்தத் தொகையும்
அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிதி மேலாளர்களிடம் வழங்கப்படும். அந்த
நிதி மேலாளர்கள், இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள்.
ஊழியர் ஓய்வு பெறும் நாளில், பங்குச் சந்தையில் ஊழியரின் பங்கு மதிப்பு
எவ்வளவோ, அதன் அடிப்படையில் மட்டுமே ஊழியருக்கு தொகை வழங்கப்படும். மாத
ஓய்வூதியம் கிடையாது.இந்த சட்ட முன்வடிவு 2003-ல் பா.ஜ.க.
தலைமையிலான மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இடதுசாரி கட்சிகள்
உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று வரை இது சட்டமாக
நிறைவேற்றப்படவில்லை. எனினும், மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக
மேற்குவங்கம், கேரளம், திரிபுரா தவிர பிற மாநிலங்களில் இந்த திட்டம்
அமலுக்கு வந்து விட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு
1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அ.தி.மு.க.
அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.இதற்கிடையே சட்டம்
நிறைவேற்றப்படாத நிலையில், திட்டத்தில் இணைந்து, பின்னர் உயிரிழந்த
ஊழியர்களின் குடும்பத்துக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்பது பெரும்
பிரச்னையாக உருவானது. எனவே, கடந்த மே 2009-ல் மத்திய
அரசு ஒரு நிர்வாக ஆணையைப் பிறப்பித்தது. அதன்படி, சட்டம் நிறைவேறும்
வரை, ஏற்கெனவே உள்ள திட்டத்தின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்த
ஊழியர்களுக்கும் வழங்கும்படி உத்தரவிட்டது. எனவே, 1.1.2004-க்குப் பின்
மத்திய அரசுப் பணியில் சேர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, பணி
செய்த காலத்துக்கான பணிக் கொடை வழங்கப்பட்டதுடன், குறைந்தபட்ச குடும்ப
ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு
ஊழியர்களுக்கு இந்தச் சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த 25.8.2009 அன்று
தமிழக அரசு, கணக்கு தணிக்கை துறைக்கு ஒரு கடிதம் (எண்: 29593ஏ)
அனுப்பியுள்ளது. அதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து,
உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு, அந்த ஊழியர் இதுவரை
செலுத்திய தொகை, அரசின் பங்குத் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு, 8 சதவீத
வட்டியோடு வழங்கினால் மட்டும் போதும் என்று தெரிவித்துள்ளது. இதனால்,
புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், பணியில் சேர்ந்த
ஊழியர்கள், பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு
பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை கிடைக்காது என்பதை தமிழக அரசின்
இந்தக் கடிதம் உறுதி செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன் கூறியதாவது: பல
ஆண்டுகள் அரசுப் பணியில் உழைத்து ஓய்வு பெறும் காலத்தில் அல்லது ஊழியர்
பணிக் காலத்தில் உயிரிழந்தால் கூட, அவரின் குடும்பத்துக்கு இதுநாள் வரை
இருந்து வந்த பொருளாதார பாதுகாப்பை இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம்
அடியோடு சீர்குலைக்கிறது என்றார். மத்திய அரசு ஊழியர் மகா
சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைபாண்டியன் கூறும்போது, மத்திய, மாநில
அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் சேம நல நிதி இப்போது ரூ.7 லட்சம்
கோடிக்கும் மேல் அரசிடம் உள்ளது. இந்த மொத்தப் பணத்தையும், இனி புதிதாக
பணியில் சேரும் ஊழியர்களின் சேமிப்புத் தொகையையும், பங்குச் சந்தை சூதாட்ட
களத்துக்கு கொண்டு போவதற்காகவே இந்தத் திட்டம் வந்துள்ளது என்றார்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி
» 2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல்
» அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்
» இலவச அரிசி வினியோகத்தில் முறைகேடு நடந்தால் ரேஷன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை
» தெலங்கானா அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum