TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜெனிவாவில் ஒரு அக்னிப்பரீட்சையை எதிர்கொள்ளப்போகும் இலங்கை ?

Go down

ஜெனிவாவில் ஒரு அக்னிப்பரீட்சையை எதிர்கொள்ளப்போகும் இலங்கை ? Empty ஜெனிவாவில் ஒரு அக்னிப்பரீட்சையை எதிர்கொள்ளப்போகும் இலங்கை ?

Post by அருள் Mon Dec 30, 2013 7:37 am

ஜெனிவாவில் ஒரு அக்னிப்பரீட்சையை எதிர்கொள்ளப்போகும் இலங்கை ?
ஜெனிவாவில் ஒரு அக்னிப்பரீட்சையை எதிர்கொள்ளப்போகும் இலங்கை ? 549195_649267711803871_876304352_n
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இன்றுவரை தோல்வி கண்டுள்ள இலங்கைக்கு எதிரான கடுமையான நகர்வுகளில் சர்வதேச சமூகம் இறங்கப் போவதாக எச்சரித்து வருகிறது. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் இந்தக் கடும் போக்கிற்கு காரணம், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் சர்ச்சை தான். 

ஐ.நா பாதுகாப்புச்சபையில், வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு பெரிய நாடுகளும், பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளும் துணைக்கு இருந்தாலும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை தலைகுனியும் நிலையே ஏற்பட்டு வருகிறது. 2009இல் போர் முடிவுக்கு வந்தவுடன் நடந்த சிறப்புக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக கொண்ட வரப்பட்ட தீர்மானத்தை வெற்றிகரமாகத் தோற்கடித்த இலங்கை அரசாங்கத்தினால், கடந்த 2012, 2013 மார்ச் மாதங்களில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை தோற்கடிக்க முடியவில்லை. இது இலங்கையின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த பெரும் தோல்விகளாகவே கருதப்படுகிறது. உள்ளகப் பொறிமுறை மூலம் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை அடுத்த சில மாதங்களுக்குள் இலங்கை உருவாக்காது போனால், அந்த வாய்ப்பு சர்வதேச சமூகத்தின் கைகளுக்குப் போய் விடும் அறிகுறிகள் தென்படுகின்றன. 

தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகின் முதலாவது இடத்துக்காக கடுமையாகப் போட்டி போடும் இலங்கையும், கென்யாவும், அண்மைக்காலத்தில் தமக்கிடையிலான நெருக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளன. தேயிலை உற்பத்தியில் மட்டுமன்றி, இந்த இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் மற்றொரு ஒற்றுமையும் உள்ளது. கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில், அடுத்த ஆண்டு வழக்கு நடக்கவுள்ளது. 

2007இல் நடந்த இன வன்முறைக்கு அவர் காரணமாகியிருந்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. 

இதனால், கென்ய ஜனாதிபதியும், ஏற்கனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சூடானிய அதிபர் ஒமர் அல் பசீரின் நிலையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறார். 

சூடானிய அதிபரால் இப்போது தனது நாட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை. 

அந்தளவுக்கு மோசமான நிலை, கென்ய ஜனாதிபதிக்கு இன்னமும் ஏற்படவில்லை. 

சர்வதேச நீதிமன்ற அழைப்பாணையை அவர் நிராகரித்தால், சூடானிய அதிபரின் நிலை தான் இவருக்கும் ஏற்படலாம். 

அதுபோலவே, இலங்கையும், அடுத்த ஆண்டில் ஜெனிவாவில் ஒரு அக்னிப்பரீட்சையை எதிர்கொள்ளப் போகிறது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இன்றுவரை தோல்வி கண்டுள்ள இலங்கைக்கு எதிரான கடுமையான நகர்வுகளில் சர்வதேச சமூகம் இறங்கப் போவதாக எச்சரித்து வருகிறது.

இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் இந்தக் கடும் போக்கிற்கு காரணம், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் சர்ச்சை தான். 

உள்ளகப் பொறிமுறை மூலம் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை அடுத்த சில மாதங்களுக்குள் இலங்கை உருவாக்காது போனால், அந்த வாய்ப்பு சர்வதேச சமூகத்தின் கைகளுக்குப் போய் விடும் அறிகுறிகள் தென்படுகின்றன. சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை இழுத்துச் செல்லப்படும் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் தான், சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்நோக்கியுள்ள கென்ய அதிபரை சந்தித்துள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. அவரது கென்ய பயணத்துக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்திருந்த கட்டத்தில் நெல்சன் மண்டேலாவின் மரணம் நிகழ்ந்து விட்டதால், அவை இரண்டையுமே அவர் ஒன்றாகவே முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். 

இந்தப் பயணத்தின் போது கென்யாவுடன் எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவை அனைத்தும், இலங்கைக்குப் பெரியளவில் பொருளாதார நலன்களை ஈட்டித் தந்து விடக்கூடியவை அல்ல. ஆனால், ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. ஆபிரிக்க நாடுகளுடனான நெருக்கத்தை இன்னும் அதிகரிப்பதற்கான நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. கென்ய ஜனாதிபதியுடன் நைரோபியில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, போருக்குப் பின்னர் தமது அரசாங்கம் ஆபிரிக்காவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் புதிய இராஜதந்திர வழிமுறை கையாளப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் புதிய அரசியல் வழிமுறை இலங்கைக்கு பொருளாதார நலன்களை ஈட்டித் தரத்தக்கதொன்றாக இருக்காது. 

ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்கு, இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் வறுமை, உரிமை சார்ந்த பிரச்சினைகளால் தோன்றியுள்ள ஆயுதக்குழுக்கள் அச்சுறுத்தலாக உள்ளன. 

விடுதலைப் புலிகளை தோற்கடித்த அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், சர்வதேச அளவில் இலங்கையை ஒரு முக்கியமான பாதுகாப்பு வளம் கொண்ட நாடு என்ற இமேஜை உருவாக்கிக் கொள்ளப் பார்க்கிறது அரசாங்கம். அதைவிட முக்கியமானது, சர்வதேச அளவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்கு, ஒரு ஆதரவுத் தளம் அவசியம் தேவைப்படுகிறது. 

ஐ.நா பாதுகாப்புச்சபையில், வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு பெரிய நாடுகளும், பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளும் துணைக்கு இருந்தாலும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை தலைகுனியும் நிலையே ஏற்பட்டு வருகிறது. 2009இல் போர் முடிவுக்கு வந்தவுடன் நடந்த சிறப்புக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக கொண்ட வரப்பட்ட தீர்மானத்தை வெற்றிகரமாகத் தோற்கடித்த இலங்கை அரசாங்கத்தினால், கடந்த 2012, 2013 மார்ச் மாதங்களில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை தோற்கடிக்க முடியவில்லை. இது இலங்கையின் இராஜதந்திரத்துக்கு கிடைத்த பெரும் தோல்விகளாகவே கருதப்படுகிறது. மேற்குலகின் சவால்களை ஜெனிவாவில் எதிர்கொண்டு வெற்றி பெறும் அளவுக்கு இலங்கைக்கு போதிய ஆதரவுத் தளம் இல்லை. அதனைக் கட்டியெழுப்பவே, ஆபிரிக்காவின் பக்கம் இப்போது திரும்பியுள்ளது அரசாங்கத்தின் பார்வை. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம், முதலாவது தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பின்னர் தான், இலங்கை ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆபிரிக்காவுக்கு 13 ஆசனங்களும், இலத்தீன் அமெரிக்காவுக்கு 8 ஆசனங்களும் உள்ளன. இதுதவிர, ஆசியாவுக்கு 13 இடங்கள் உள்ளன. இந்த மூன்று வலயங்களையும் கைக்குள் போட்டுக் கொண்டால், ஜெனிவாவை சமாளிப்பது சுலகம் என்று கணக்குப் போட்டே, காய்களை நகர்த்துகிறது கொழும்பு. இதன் ஒரு கட்டமாகவே, ஆபிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ, கமரூன், கேப் வேடே, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், ஐவரிகோஸ்ட், டிஜிபோடி, ஈக்வடோரியல் கினியா, காபோன், காம்பியா, மலாவி, மொரிடானியா, நைகர், சியராலியோன், டோகோ ஆகிய 15 நாடுகளுடன் இலங்கை புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் முடிவை கடந்த ஆண்டு நடுப்பகுதியில் எடுத்திருந்தது. அதற்கு முன்னதாக, கௌதமாலா, பெலிஸ், நிக்கரகுவா, பார்படோஸ், கிரெனடா, சென்.கிட்ஸ் அன்ட் நெவிஸ், சென்.வின்சென்ட் அன் கிரெனடின்ஸ், சூரினாம், ஹொண்டூராஸ், அன்டிகுவா அன் பர்புடா, டொமினிக்கா, ஹெய்டி, சென்.லூசியா ஆகிய 13 நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது. 

இப்போது உகண்டா, கென்யா என்று ஆபிரிக்காவுக்கான பயணங்களை ஜனாதிபதியும் அமைச்சர்களும் அடுத்தது மேற்கொள்வது, வெளியுலக ஆதரவைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவே. 
கொமன்வெல்த் அமைப்பின் தலைவர் என்ற வகையில், கென்ய சுதந்திர தின பொன்விழாவில் பங்கேற்றிருந்தார் மகிந்த ராஜபக்ச. இது இருநாடுகளும். சர்வதேச அழுத்தங்களை இணைந்து எதிர்கொள்வதான ஒரு தோற்றப்பாட்டைக் காண்பிக்கின்ற முயற்சியாகவே பார்க்கப்பட்டது. இருநாடுகளின் மீதுமான அழுத்தங்கள் அடுத்த ஆண்டில் மேலும் தீவிரம் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகியுள்ள நிலையில், இந்த இரண்டு நாடுகளும் கைகோர்த்துள்ளதன் மூலம், பெரிய மாற்றங்கள் ஒன்றும் உருவாக்கி விடப் போவதில்லை. இருநாட்டுத் தலைவர்களும் தமது உள்வுரனை அதிகரித்தக் கொள்ளவும், உள்நாட்டில் தமது ஆதரவாளர்களுக்குத் தைரியமூட்டுவதற்கும் இது துணையாக இருக்கலாம். 

அவ்வாறாயின், 

ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்காவை நோக்கி இலங்கை நீட்டும் நேசக்கரத்துக்கு பிரதிபலன் கிடையாதா என்ற கேள்வி எழுலாம். 

இதற்கான பிரதிபலன் உடனடியாக கிடைத்து விடப் போவதில்லை. அதற்கு காலம் செல்லும், இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பொறுப்புக்கூறல் பற்றிய சிக்கலும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரத்தக்க ஒன்றாக இருக்காது என்பதால், என்றோ ஒரு நாள் கனி தரும் வரை இலங்கை காத்திருக்க வேண்டியிருக்கும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்! ஜெனிவாவில் நடப்பது என்ன?
» ஜெனிவாவில் வெற்றி நிச்சயம் !
» இந்திய வைரம் ரூ.107 கோடிக்கு ஜெனிவாவில் ஏலம்
» ஜெனிவாவில் மீண்டும் இனவழிப்பு புகைப்பட சாட்சியங்கள் பார்வைக்கு.
» கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்! ஜெனிவாவில் அவரது பாதுகாவலர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum