TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வேலன்:-மூவி கிரியேட்டர்

2 posters

Go down

வேலன்:-மூவி  கிரியேட்டர் Empty வேலன்:-மூவி கிரியேட்டர்

Post by velang Wed Dec 04, 2013 10:04 pm



நம்மிடம்
உள்ள புகைப்படங்கள் வீடியோபடங்களை நாம் விருப்பபடி ஆடி யோ மற்றும் டிரான்ஸ்செக்ஷன்
சேர்த்து மூவி கிரியேட் செய்ய  இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது
. இதனை பதிவிறக்கம்செய்திட [You must be registered and logged in to see this link.]செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


[You must be registered and logged in to see this link.]






இதில் Photo/Video Library.Audio
library,Transtions என மூன்றுவிதமான டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.இதில் முதலில் உள்ள Photo/Video Library என்பதனை கிளிக்
செய்து நமது கணிணியில் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும்
. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


[You must be registered and logged in to see this link.]







இதில்
நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்கள் கிடைக்கும்
. இதனை டிராப் அன்ட் டிராக் முறையில் இழுத்துவந்து
வலதுபுறத்தில் கீழே உள்ள விண்டோவில்
 
விடவும்.


[You must be registered and logged in to see this link.]







இப்பாது
உங்களுக்கு மேற்கண்டவாறு டிஸ்பிளே ஆகும்
.இதில் நமது புகைப்படங்கள் டைம் லைனில் டிஸ்பிளே ஆகும. இதில மூன்று விதமான காலங்கள் கொடுத்துள்ளார்கள். டெக்ஸ்,டிரான்ஸ்சிக்ஸன்.ஆடியோ என உள்ளது. இதில் உள்ள டெக்ஸ்ட் கிளிக் செய்ய கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.


[You must be registered and logged in to see this link.]







இதில்
நமக்கான வார்த்தையை தட்டச்சு செய்து புகைப்படத்தில்எந்த இடத்தில் வார்த்தை வரவேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்
. மேலும் பாண்ட்களையும் தேர்வு செய்யவும். பின்னர் பாண்ட்களுக்கு
தேவையான நிறத்தினையும் தேர்வு செய்யவும்
. இறுதியாக ஓ.கே.தரவும்.


அடுத்த
தாக உள்ள டிரான்ஸ்சிஸன் தேர்வு செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
.


[You must be registered and logged in to see this link.]







இதில்
விதவிதமான டிரான்ஸ்சிஸன்கள் கொடுத்துள்ளார்கள்
. நமக்கு தேவையாதை தேர்வு செய்ய நமக்கு ஒவ்வாரு
எபெக்ட்களும் நமக்கு டிஸ்பிளே ஆகும்
.


[You must be registered and logged in to see this link.]







இதில்
அடுத்த்தாக உள்ள ஆடியோ தேர்வு செய்து நமது கணிணியில் உள்ள ஆடியோவினை தேர்வு செய்யவும்
. இப்பாது உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்
.இதில் பாடலுக்கு தேவையான இடத்தினை தேர்வு
செய்துகாள்ளலாம்
.


[You must be registered and logged in to see this link.]







 அனைத்து பணிகளும் முடிந்த்தும் நீங்கள்
இதில் மேற்புறம் உள்ள பைலில்
Save Us Video கிளிக் செய்து வரும்
விண்டோவில் எந்த பார்மெட் வேண்டுமா அதனை தேர்வு செய்யவும்
. கீழே
உள்ள விண்டோவினை பாருங்கள்
.


[You must be registered and logged in to see this link.]












தேவையாதை
தேர்வு செய்தபின் இதில் உள்ள

Go  கிளிக் செய்யவும.
இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.


[You must be registered and logged in to see this link.]






இறுதியாக
உங்களுக்கான மூவி வீடியோ ஆனது  நாம் தேர்வு செய்த இடத்தில் சேமிப்பாக மாறியிருக்கும்
.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 


வாழ்க வளமுடன


 வேலன்.

பின்குறிப்பு:- எனது பிறந்தநாளுக்கு நேரிலும்,தொலைபேசியிலும் பிளாக்கின் மூலமும் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

வாழ்க வளமுடன் 

வேலன். 


avatar
velang
பண்பாளர்
பண்பாளர்

Posts : 623
Join date : 21/12/2010

Back to top Go down

வேலன்:-மூவி  கிரியேட்டர் Empty Re: வேலன்:-மூவி கிரியேட்டர்

Post by மாலதி Thu Dec 05, 2013 7:24 am

நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum