TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரே நொடியில் போட்டோக்களின் பார்மட் மாற்ற

Go down

ஒரே நொடியில் போட்டோக்களின் பார்மட் மாற்ற Empty ஒரே நொடியில் போட்டோக்களின் பார்மட் மாற்ற

Post by Tamil Fri Nov 15, 2013 2:51 pm

வணக்கம் நண்பர்களே..!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் படங்கள்,போட்டோக்கள் இணையத்தில் கிடைக்கும் படங்கள் அனைத்துமே பொதுவாக .jpg அல்லது .gif அல்லது .png பார்மட்டில் இருக்கும். 
போட்டோக்களில் இது தவிர மற்ற பார்மட்களும் இருக்கின்றன. சில சமயம் உங்களுக்கு குறிப்பிட்ட பார்மட்டிலிருந்து, வேறொரு புதிய பார்மட்டிற்கு படங்களை மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். 
அவ்வாறான சமயங்களில் போட்டோஷாப் மென்பொருள் இருந்தால் அதைப் பயன்படுத்தி வேண்டிய பார்மட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.


ஒரே நொடியில் போட்டோக்களின் பார்மட் மாற்ற Ree-photo-image-format-converting-and-resizing-tool
போட்டோஷாப்பிலும் கூட குறிப்பிட்ட பார்மட்டிற்கு மட்டுமே மாற்ற முடியும்.

போட்டோ வகைகளில் நூற்றுக்கும் அதிகமான போட்டோ பார்மட்கள் (Hundreds of photo formats) இருக்கின்றன. 
1. போட்டோக்களின் பின்னணி மாற்ற..
அந்த வகையான படங்களை உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்கள் சப்போர்ட் செய்யும் படங்களாக மாற்ற வேண்டும் எனில் கொஞ்சம் கடினம் தான். 
இதுபோன்ற சூழலில் நமக்கு உதவுபவைதான் ஆன்லைன் போட்டோ கன்வர்ட்டர் தளங்கள். இத்தகைய தளங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பார்மட்களில் போட்டோக்களை நொடியில் மாற்றித் தருகிறது
உதாரணமாக, 
IMG to JPEG, PSD to JPEG, CR2 to JPEG, NEF to JPEG, BMP to JPEG 2000, JPEG to EPS, EPS to JPEG, JPEG to GIF, JPEG to BMP, GIF to JPEG, BMP to JPEG,TIFF to JPEG, RAW to JPEG, JPEG to PNG, PNG to JPEG, PNG to JNG, JPG to PNG, JPEG to PDF போன்று மாற்றிக்கொள்ள முடியும்.
அதுபோன்ற போட்டோக்களை கர்வர்ட் செய்ய பயன்படும் ஒரு தளம்தான்கோ டூ கன்வர்டர் (Go to Converter). 
இத்தளத்தின் மூலம் உங்களுக்கு வேண்டிய படங்கள் மற்றும் போட்டோக்களை உங்கள் தேவைக்கேற்றார்போல பைல் பார்மட் மாற்றிக்கொள்ள முடியும். 
பார்மட் மாற்றிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் படத்தின் தரம் மற்றும் அளவினைக் கூட (Quality, Size)  மாற்றிக்கொள்ள முடியும். 

போட்டோக்களின் பார்மட் மற்றும் அளவை மாற்றும் முறை: 
ஒரே நொடியில் போட்டோக்களின் பார்மட் மாற்ற Free-photo-image-format-converting-and-resizing-tool

  • முதலில் தளத்திற்கு செல்லுங்கள். 
  • தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Upload File அல்லது Download From URL  என்பதனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு வேண்டிய படத்தினை தெரிவு செய்யவும். 
  • பிறகு அப்லோட் என்ற பட்டனை கிளிக் படத்தினை தளத்தின் சர்வரில் தரவேற்றவும். 
  • பிறகு உங்களுடைய படம் என்ன பார்மட் என்பதை உணர்ந்து Convert to (image format) to என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கு வேண்டிய பார்மட்டைத் தேர்ந்தெடுக்க ஆப்சனைக் காட்டும். 
  • அதில் நீங்கள் விருப்பபடும் பார்மட்டினை தேர்ந்தெடுக்கவும். 
  • பிறகு தேவையெனில் Resize என்பதில் டிக்மார்க் ஏற்படுத்திக்கொண்டு, அதில் உள்ள ஏதேனும் ஒரு அளவினைத் தேர்ந்தெடுக்கலாம். 
  • அடுத்து கீழுள்ள image quality ஆப்சனில் உங்களுக்குத் தேவையான இமேஜ் குவாலிட்டியைத் தேர்ந்தெடுக்கலாம். 
  • இறுதியாக கன்வர்ட் என்ற பட்டனை அழுத்துவதன் மூலமாக, நீங்கள் விரும்பிய பார்மட்டிற்கு படம் மாற்றப்பட்டு, அதைத் தரவிறக்குவதற்கான Download link  கிடைக்கும். 
  • அந்த லிங்கை கிளிக் செய்து பார்மட் மாற்றப்பட்ட படத்தின் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 
  • இந்த லிங்க் ஆனது தொடர்ந்து இரண்டு நாட்கள் அத்தளத்தில் தரவிறக்கம் செய்து கிடைக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு படத்தினை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இணையதளத்திலிருந்து தானாக நீங்கிவிடும். 



நன்றி. 
Tags: image convertor, online tool, photo convertor, photo convertor tool online, free online photo format converter tool, free image converter online, easy photo converter tool online, online photo resizer, online photo resizer tool, photo format converter, image format converter tool, free online software for image format converting work. image convertor, online tool, photo converter, photo converter tool online, free online photo format converter tool, photo converter
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum