TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா

3 posters

Go down

தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா Empty தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா

Post by மாலதி Sat Oct 05, 2013 7:59 am

நடிகை நமீதா அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். ஏற்கனவே சமூக சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ரத்த தானம், கண் தானத்தை ஊக்குவித்தார். தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சிகளில் இலவசமாக பங்கேற்று வருகிறார். சென்னையில் பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் கட்டும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா 4d288067-bee3-4f2c-8071-1d6de6694bcc_S_secvpf
அடுத்த கட்டமாக அரசியலுக்கு வருகிறார். நமீதா குஜராத்தை சேர்ந்தவர். எனவே அங்கு நரேந்திர மோடியை சந்தித்து பாரதீய ஜனதாவில் சேர்வார் என கூறப்பட்டது. குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சியில் பதவி பெற்று அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் செய்திகள் பரவின. இதற்கு நமீதா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:–

நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்து உள்ளேன். இந்த ஆர்வம் எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பே ஏற்பட்டது. எந்த கட்சியில் சேரலாம் என்று யோசித்து வருகிறேன். நான் பாரதீய ஜனதா கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. சென்னையில்தான் நான் தங்கி இருக்கிறேன். இங்கு குடியேறி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. என் பாஸ்போர்ட்டில் சென்னை முகவரிதான் இருக்கிறது.

எனவே இங்கிருந்து வேறு எங்கும் போகமாட்டேன். தமிழக அரசியல் கட்சியொன்றில் விரைவில் சேர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபடப்போகிறேன். தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளேன்.

இவ்வாறு நமீதா கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா Empty Re: தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா

Post by KAPILS Sat Oct 05, 2013 8:53 am

அப்படியா 10 10 9 9 
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா Empty Re: தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா

Post by ஜனனி Sat Oct 05, 2013 9:22 pm

KAPILS wrote:அப்படியா 10 10 9 9 
hmmm hmmm hmmm
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா Empty Re: தென் இந்தியரை மணந்து தமிழக அரசியலில் குதிப்பேன்: நமீதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசியலில் விசுவாசம் வீழ்ந்தது!
»  தமிழக அரசியலில் சீமனின் அடுத்த நகர்வு
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் – தமிழீழ விடுதலைப் புலிகள்
»  அமெரிக்கச் சிறையில் வாடும் இந்தியரை மீட்க இணையதளம். சுஹாசினி தொடங்கி வைத்தார்.
» தமிழக அரசியலில் - டிக்- டிக்..........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum