TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:34 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:34 am

இலங்கையின் உள்ளூராட்சி மந்திரியாக இருந்த தமிழரசுகட்சியை சேர்ந்த திருச்செல்வம் கருணாநிதியுடன் (1968 -11-24)
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:35 am

பழ.நெடுமாறன் அவர்கள் 5000 தொண்டர்கள் சகிதமாக மேற்கொண்ட ‘தியாகப் பயணம்’ பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம். 15.08.1983 அன்று இடம்பெற்ற இந்த தியாகப் பயணம் இந்தியக் கரையோரக் காவல் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டது.
இதேபோன்று ஈழம் நோக்கிய மற்றொரு பயணத்தை, பழ. நெடுமாறன் அவர்கள் 1985ம் ஆண்டிலும் மேற்கொண்டிருந்தார். முன்னைய பயணத்தில் பெற்ற அனுபவம் காரணமாக இம்முறை அவர் தனது பயணம் பற்றி வெளியே மூச்சுவிடவில்லை. அவரது பயணம் மிகவும் இரகசியமாகவே இடம்பெற்றது. 10.10.1985 ஆரம்பமான நெடுமாறனின் ஈழ சுற்றுப்பயணம், 23 நாட்கள் இடம்பெற்றது. நெடுமாறன் ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருகோணமலைக்கு அவர் சென்றபோது, அங்கு ஸ்ரீலங்கா வான் படை விமானங்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொன்டிருந்தன. அந்தத் தாக்குதல்களில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். வன்னியில் இருந்து கடல் வழியாக அவர் திருகோணமலை செல்லும் வழியிலும், அவர் பயணம் செய்த இயந்திரப்படகு ஸ்ரீலங்கா கடற்படையினரின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளானது
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:36 am

ஈழத்தில்/இலங்கையில் பிரிட்டிசார் ஆட்சி செய்த போது, இலங்கை , பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து விடுபட முன்பு வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன ( படத்தை பார்க்க.> தமிழில் :௧௦ சதம்,. ஆனால் சுதந்திரத்தின் (1949), பின்பு தமிழ் எண்கள் நீக்கப்ப்ட்டு தமிழ் எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்படுகின்றன.
தற்போது மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.
சிறப்பாக மொரீசியசு (Mauritius ) நாட்டின் நாணயங்களில் தமிழ் எழுத்துகள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் இப்பொழுதும் பொறிக்கப்படுகின்றன
(தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) 

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:36 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:48 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:50 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:51 am

1950 களில் திருகோணமலை/திருமலை கடற்கரையோரக்காட்சி
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:51 am

1920 களில் கொழும்பு முதன்மைச்சாலைக்காட்சி 
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:54 am

அந்தக்காலத்து சரம் கட்டிய புலிக்குட்டிஒருத்தன்
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 8:55 am

at the sudumalai Amman Temple grounds on 4th August 1987 
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by மாலதி Sat Sep 07, 2013 9:09 am

இலங்கை யில் 1910 களில் எடுக்கப்பட்ட தெருக் காட்சி
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக Empty Re: ஈழத்து நினைவுகள் புகைப்படங்களாக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum