TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்

Go down

சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள் Empty சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்

Post by ஜனனி Sun Apr 18, 2010 9:22 am







சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள் Cmalarnews_14048403502


நல்லதும்
கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில் குழந்தைகளுக்கான,
அறிவுபூர்வமாகவும் கல்வி சார்ந்ததாகவும் இயங்குகின்ற தளங்கள் குறித்து
கேட்டுப் பல வாசகர்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர். சிறுவர்களை அவர்கள்
எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் இழுத்துப் பிடித்து வேடிக்கை காட்டி அதே
நேரத்தில் மூளைக்கும் வேலை தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில்
சிலவற்றை இங்கு காணலாம்.

1) Starfall: இத்தளம் இளம் சிறுவர்களுக்கானது. ஆங்கிலத்தை இரண்டரை
வயதிலிருந்தே திணிக்க முயற்சிக்கும் நமக்கு இது ஒரு பயனுள்ள தளம்.
ஆங்கிலத்தை இரண்டரை வயதிலிருந்தே திணிக்க முயற்சிக்கும் நமக்கு இது ஒரு
பயனுள்ள தளம். ஆங்கில எழுத்துக்களில் தொடங்கி அவற்றை எப்படி உச்சரிப்பது
குழந்தைக்குக் கொடுத்து வாங்கிக் கற்றுக் கொடுக்கிறது. சொற்கள் புதிர்,
சொல் விளையாட்டு என அத்தனையும் இலவசமாகக் கிடைக்கின்றன. இதனைப்
பயன்படுத்திக் கற்றுக் கொடுக்க நினைக்கும் பெற்றோருக்கும் தாத்தா
பாட்டிகளுக்கும் கற்றுக் கொடுப்பது பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.
www.starfall.com என்ற முகவரியில் இதனைக் காணலாம்.

2) Kids.gov சிறுவர்களை மனதில் கொண்டு அவர்களுக்குத் தகவல்களைத் தரும்
வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வயது சிறுவனுக்கும் இது
உகந்தது. இதில் பெரும்பாலும் அமெரிக்க அரசின் தளங்கள் குறித்த தகவல்கள்
இருந்தாலும் இது தரும் 1200 தளங்களின் தகவல்கள் எந்த சிறுவனின் அறிவுப்
பசிக்கும் தீனி போடுகிறது. டெக்னாலஜி, உடல் நலம் மற்றும் நலம் காத்தல்,
அறிவியல் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் உள்ளன. பள்ளிகளில் குழந்தைகளை
புராஜக்ட் செய்திட வற்புறுத்தினால் இத்தளத்தில் தகவல்களைப் பெற்று
திட்டங்களை வடிவமைக்கலாம். இதன் முகவரி www.kids.gov.

3) Homework Spot இந்த தளம் பள்ளிமாணவர்களின் ஹோம் ஒர்க் வேலைகளுக்கும்
உதவுகிறது. அனைத்து வயது சிறுவர்களுக்கும் உகந்தது. ஆங்கிலம், மேத்ஸ்,
சயின்ஸ், ஆர்ட்ஸ், மியூசிக், ஹெல்த், லைப் ஸ்கில்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர்
செயல்பாடுகள் என இன்னும் எவ்வளவோ பிரிவுகளில் உதவிடுகிறது. எனவே ஹோம்
ஒர்க் செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்த தளத்தை அணுகுமாறு
குழந்தைகளை வழி நடத்தலாம். முகவரி www.homeworkspot.com

4) Family Fun குழந்தைகள் என்றாலே அங்கு வேடிக்கையும் விளையாட்டும்
கட்டாயம் வேண்டும் அல்லவா! இந்த தளம் வேடிக்கை காட்டுவதோடு பள்ளிக்கூடப்
பாடங்கள் சாராத சில விஷயங்களிலும் சிறுவர்களை ஈடுபடுத்துகிறது.

எடுத்துக் காட்டாக சமைப்பதற்கு, சிறிய சுற்றுலா செல்ல எப்படி திட்டமிடுவது
என்றெல்லாம் கேட்டு வழி நடத்துகிறது. சில விஷயங்களை மேற்கொள்வது எப்படி
என்பதற்கு சிறு சிறு வீடியோ காட்சிகளுடன் வழி நடத்துகிறது. இத்தள முகவரி
http://familyfun.go.com/recipes/kids/

5) SciVee: உங்களுடைய குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகள் சயின்ஸ்
குறித்து அறிய ஆவலுடையவர்களாக இருக்கிறார்களா! அந்தப் பசிக்கு சரியான தீனி
போடும் தளம் இது. அமெரிக்காவில் இயங்கும் நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன்
மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர் ஆகியவற்றின் துணையுடன் இந்த தளம்
படு பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் தாங்கள் தயாரிக்கும்
அறிவியல் சார்ந்த கட்டுரைகள், பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மற்றும் இதில்
பதிந்து வைக்கவும் வசதி தரப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறார்கள். தள முகவரி
www.scivee.tv

6) Creating Music மியூசிக்கை விரும்பாத குழந்தைகள் உண்டோ! இந்த தளம்
குழந்தைகளை மியூசிக் டைரக்டர்களாக உருவாக்குகிறது. ஆம், மியூசிக்கைத்
தாங்களே கம்போஸ் செய்திடும் வழி தருகிறது. வெவ்வேறு மியூசிக்
இன்ஸ்ட்ருமென்ட்களை இயக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. சிறுவர்கள்
தங்களுக்குப் பிடித்த இன்ஸ்ட்ருமெண்ட்டைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம்.
இத்தளத்தின் முகவரி:www.creatingmusic.com

7) KidsClick: கொஞ்சம் வளர்ந்த சிறுவர்களுக்கானது. எந்த சப்ஜெக்ட்
குறித்து தகவல்கள் வேண்டுமோ அதனைத் தேடித்தரும் சர்ச் இஞ்சின் போன்ற தளம்.
ஏறத்தாழ 600 தளங்களிலிருந்து தகவல்களைத் தருகிறது. சிறுவர்களுக்கு
விடுமுறை விடப்படுகிறதா! இந்த தளங்களைக் காட்டிப் பழக்குங்கள். பின்
அவர்கள் தேவையற்ற டிவி சீரியல்களிலும் வீடியோ கேம்களிலும் தங்கள் நேரத்தை
வீணடிக்க மாட்டார்கள்.









ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum