TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழர் நிலையை விளக்கி நவநீதம்பிள்ளைக்கு மனு; யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கையளிப்பு

Go down

தமிழர் நிலையை விளக்கி நவநீதம்பிள்ளைக்கு மனு; யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கையளிப்பு Empty தமிழர் நிலையை விளக்கி நவநீதம்பிள்ளைக்கு மனு; யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கையளிப்பு

Post by மாலதி Tue Aug 27, 2013 2:57 pm

தமிழர் நிலையை விளக்கி நவநீதம்பிள்ளைக்கு மனு; யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கையளிப்பு 1237589_565394466873771_1991266098_n
தமிழர் நிலையை விளக்கி நவநீதம்பிள்ளைக்கு மனு; யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கையளிப்பு news
தமிழர் தாயகப் பிரதேசங்களின் முக்கிய நிலவரங்களைக் குறிப்பிட்டு 13 கோரிக்கைகளை முன்வைத்து ஒரு மனுவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளது.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு, கடத்தப்பட்டு காணாமற் போனோர் விவகாரம், இறுதிப் போரில் சரணடைந்து காணாமற்போனோர் நிலை, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயம், இதுவரை மீளக்குடியேற்றப்படாமல் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் நிலை ஆகியன குறித்து இந்த மனுவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள புத்திஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், கல்விமான்கள் ஆகியோர் இணைந்து இன்று யாழ்ப்பாணத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் நடைபெறும் சந்திப்பின்போது இந்த மனுவை கையளிக்கவுள்ளனர் என்று தெரியவருகிறது.

இந்தச் சந்திப்பின்போது வலி. வடக்கு மீளக்குடியேற்றக் குழுவின் சார்பில் ஒருவரும், இறுதிக் கட்டப்போரில் சரணடைந்து காணாமற்போனோரின் உறவுகள் சார்பில் ஒருவரும், கேப்பாபிலவில் மீளக்குடியமர்த்தப்படாத மக்கள் சார்பில் ஒருவரும் கலந்துகொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏழுநாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்குக்கான இரண்டுநாள் பயணமாக நேற்று மாலை பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று அங்கு நிலைமைகளைப் பார்வையிட்டார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். கோயில் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அலுவலகத்தில் அவர் முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள், காணாமற்போனோரின் உறவுகள், மீளக்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் ஆகியோரை இன்று சந்தித்துக் கலந்துரையாடுவார். இதன் பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள ஐ.நா. முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவார்.

அத்துடன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருடனும் பேச்சு நடத்துவார்.

இதன் பின்னர் ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி மாவட்டத்துக்குச் செல்லும் அவர், அங்கு நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலுக்கும் நேரில் சென்று பார்வையிடுவார்.

இதன்பின்னர் இரணைமடுவிலுள்ள விமான நிலையம் மூலம் இன்று இரவு திருகோணமலை மாவட்டத்துக்குச் செல்வார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்
» தமிழர் வாழ்வுரிமைக்காக யாழ்ப்பாணத்தில் மாநாடு
» இறுதிப்போர் பற்றிய ஒரு அறிக்கை இன்று கையளிப்பு !
» தமிழர் வாழ்விடங்கள் அபகரிப்பு: கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
» வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான 42 பக்க அறிக்கை நவநீதம்பிள்ளையிடம் கையளிப்பு! -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum