TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!

3 posters

Go down

நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!  Empty நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!

Post by ஜனனி Fri Aug 23, 2013 7:37 am

நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!
22 08 2013
நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!  1186107_622405917799408_1059666037_n
தமிழகத்தின் தியேட்டர் அதிபர்களின் அதிரடியால் படக்குழுவினர் அதிர்ச்சி. நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம். தியேட்டர் அதிபர்களின் அதிரடியால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தள்ளனா. மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் நாளை (23�ந் தேதி) ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்தியில் தயாரான இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர்.


தமிழ் பதிப்புக்கு தணிக்கை குழுவினர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மெட்ராஸ் கபே படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக தமிழ் அமைப்பினர் எதிர்த்தனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன் பிரத்யேகமாக படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டினர். படம் பார்த்த சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம் இது என கொந்தளித்தனர்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் மெட்ராஸ் கபே படத்துக்கு தடை விதிக்க கோரி வக்கீல் பி.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் விசாரித்தனர். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ஆர்.ராஜா கோபால் இலங்கையில் நடந்த உண்மையான சம்பவத்துக்கும், படத்தில் கூறப்பட்டுள்ள கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார். நீதிபதிகள் படத்தை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. மத்திய திரைப்பட தணிக்கை குழு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

விசாரணையை அடுத்த மாதம் 3�ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று மாலை சென்னையில் அவசர கூட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்று பன்னீர் செல்வத்திடம் இன்று மாலை மலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது, ��மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா வேண்டாமா அந்தந்த தியேட்டர் உரிமையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்�� என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

தியேட்டர் அதிபர் ஒருவர் கூறும் போது, "மெட்ராஸ் கபே படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்த்து உள்ளன. முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். தியேட்டர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்" மேலும் இந்த படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றாலும் தியேட்டர் பாதுகாப்பு கருதி இந்த திரைப்படைத்தை திரையிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிரோம் " என்று கூறினார். தியேட்டர் முகப்புகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே பட பேனர்களும் அகற்றப்பட்டு விட்டன.

தியேட்டர் அதிபர்கள் எடுத்த இந்த அதிரடி முடிவால் மெட்ராஸ் கபே படக்குழுவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!  Empty Re: நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!

Post by veelratna Fri Aug 23, 2013 4:41 pm

நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!  1231251_319028148243434_872024586_n

இந்த நடிகர்தான் பாஸ்க்கரன் என்ற வேடமிட்டு நடித்ததாக தகவல்கள் ...இவர் ஒரு தமிழர் தானே அப்போ தமிழ் கூட்டு களவாணிகளும் இதற்க்கு உடந்தையாக உள்ளார்கள்..

இந்த தகவல் உண்மையா புரியவில்லை...
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!  Empty Re: நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!

Post by Tamil Sat Aug 24, 2013 1:33 pm

தியேட்டர் அதிபர்களுக்கு  நன்றி  
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!  Empty Re: நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்: - தியேட்டர் அதிபர்களின் அதிரடி முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் தமிழின உணர்வாளர்களின் எதிர்ப்பினையடுத்து "மெட்ராஸ் கபே" திரையிட திரையரங்குகள் மறுப்பு
» டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை - ஜெயலலிதா உத்தரவு
» தியேட்டர் டிக்கெட் கட்டணம் ரூ.10? முதல்வர் கையில் முடிவு!!
» இலவசம் லஞ்சம் ஆகாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» 'தலைவா' படத்தை வெளியிட தயார்: தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் அதிரடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum