TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மெட்ராஸ் கஃபே: “விடுதலை புலிகள் எந்த காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில்லையே!”

Go down

மெட்ராஸ் கஃபே: “விடுதலை புலிகள் எந்த காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில்லையே!”   Empty மெட்ராஸ் கஃபே: “விடுதலை புலிகள் எந்த காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில்லையே!”

Post by mmani Wed Aug 21, 2013 2:57 pm

[You must be registered and logged in to see this image.]
“வரும் வெள்ளிக்கிழமை (23-ம் தேதி) வெளியாகவுள்ள ‘மெட்ராஸ் கஃபே’ படம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான படம்; இப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது” என்று தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் சில அமைப்புகளுக்கு படத்தை போட்டுக் காட்ட சம்மதித்திருந்தார்கள், படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும்.
இதனையடுத்து அந்தப்படம் வார இறுதியில் தமிழ் அமைப்புகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.
நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் சில தமிழ் அமைப்புகளுடன், டைரக்டர்கள் வ. கௌதமன், ஆர்.கே செல்வமணி ஆகியோரும் படத்தை பார்த்தனர்.
படத்தைப் பார்த்தவர்கள், “படத்தில் கூறப்பட்ட விஷயங்கள், மற்றும் சம்பவங்கள் பச்சைப் பொய். படத்தை தடைசெய்தே தீரவேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.
‘மெட்ராஸ் கஃபே’ படத்தில், ஈழ விடுதலை இயக்கத்துக்குள் ஊடுருவும் ‘ரா’ உளவுத்துறை ஏஜென்ட்டாக நடிக்கிறார், ஜான் ஏபிரஹாம்.
கதையின்படி, இவர் இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் அங்கு செல்கிறார். தம்மை யார் என்று காட்டிக் கொள்ளாமல், ஈழ விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்போது அங்கே யுத்த முனையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் (நர்கீஸ் ஃபக்ஹ்ரி) ஒருவரை சந்திக்கிறார். அவர் மூலமாக ஈழ விடுதலை யுத்தத்தின் பல பின்னணிகளை தெரிந்து கொள்கிறார் என்று போகிறது கதை.
பெண் செய்தியாளரின் கேரக்டர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முன்பு பேட்டிகண்ட இந்திய பெண் செய்தியாளர் அனிதா பிரதாப்பை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டதாம்.
தற்போது படத்தை பார்த்துவிட்டு, அதை தடை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள், “படத்தில் கூறப்பட்ட விஷயங்கள், மற்றும் சம்பவங்கள் பச்சைப் பொய்” என்று எவற்றைக் கூறுகிறார்கள்?
டைரக்டர் ஆர்.கே செல்வமணி, “மெட்ராஸ் கஃபே திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் எழுதியது போல் உள்ளது.
ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்று படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றியும், இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்திய அமைதிப்படை இலங்கையில் சென்று நடத்திய படுகொலை பற்றி படத்தில் ஏன் காட்டவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், “அதனால் இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல உலகம் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழ் இனத்தை கொச்சைப் படுத்துவதாக எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்றும் கூறியுள்ளார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

மெட்ராஸ் கஃபே: “விடுதலை புலிகள் எந்த காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில்லையே!”   Empty Re: மெட்ராஸ் கஃபே: “விடுதலை புலிகள் எந்த காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில்லையே!”

Post by mmani Wed Aug 21, 2013 2:57 pm

இரா. இளமுருகன், “ஒரு காட்சியில் வைகோ அய்யா அவர்கள் மீது அவதூறை வாரி இறைத்து இருக்கிறார்கள். காசி ஆனந்தனும் நேரடியாக கொச்சைப்படுத்தபட்டிருக்கிறார்” என்கிறார்.
ஜி.கணேஷ் என்பவர், “சற்று முன்பு Madras cafe படம் பார்த்து முடித்தோம், நிறை எழுத இருக்கிறது. படத்தில் நாயகனின் அப்பாவி மனைவியை புலிகள் வீடு புகுந்து சுட்டு கொல்வது போல உள்ளது. புலிகள் இதுவரை குழந்தைகள் மீதோ, பெண்கள் மீதோ ஆயுதத்தை பயன்படுத்தியது கிடையாது. அதுவும் விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையவே கிடையாது” என்று அடித்துச் சொல்கிறார்.
இப்படியான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஒரு மாதத்துக்கு முன், கடந்த ஜூலை 14-ம் தேதி விறுவிறுப்பு.காமில் நாம் வெளியிட்ட கட்டுரையில், “படம் வெளியானதும், பல சர்ச்சைகள் ஏற்பட சான்ஸ் உள்ளது” என்று நாம் எழுதியிருந்தோம். அதேதான், இப்போது தொடங்கியுள்ளது.
அந்தக் கட்டுரையில் நாம் மேலும் எழுதியது: “படத்தின் கதை, ஈழ விடுதலை இயக்கத்தின் கோணத்தில் உள்ளதா, அல்லது, இந்திய உளவுத்துறையின் கோணத்தில் உள்ளதா என்று படம் வெளியான பின்னர்தான் தெரியவரும் (எப்படியும், யாராவது தடை கோரி வழக்கு தொடர்வார்கள் என்று இப்போதே தெரியும்)
இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர் ‘ஜாஃப்னா’ (யாழ்ப்பாணம்). அந்தப் பெயர் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதால், மெட்ராஸ் கஃபே என்று மாற்றியுள்ளார்கள். படப்பிடிப்பு, மலேசியா, தாய்லாந்து, சென்னை, மற்றும் இலங்கையில் நடைபெற்றுள்ளது.
படத்தின் போஸ்டரிலேயே இலங்கையின் படத்துக்குள் ஹீரோ இருப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளதால் (போட்டோ-1), முற்று முழுக்க ஈழ விடுதலை யுத்தத்துடன் தொடர்பான படம் என்று சொல்லலாம்.
படம் எப்படி இருக்கும் என்று ஒரு முன்னோட்டம் பார்க்க வேண்டுமா? படத்தில் இடம்பெறும் சில காட்சிகளின் ஸ்டில்களை தொகுத்து தந்திருக்கிறோம். இதை பார்த்தாலே ஓரளவுக்கு படத்தின் ‘டோன்’ புரிந்துவிடும்.
2-வது போட்டோவில் இருந்து, ‘ரா’ ஏஜென்ட் தமிழகத்தில் இருந்து படகு மூலம் இலங்கை செல்கிறார் என்று ஊகிக்கலாம். 3-வது போட்டோவில் காண்பிக்கப்படுவது, சிங்கள ராணுவ வீரராக இருக்கலாம். 10-வது போட்டோவில் (இலங்கை?) கடற்கரையில் இறங்கிச் செல்வதுபோல, யுத்தம் நடந்த காலத்தில் நடமாடியிருக்க முடியுமா?
13-வது போட்டோவில், ‘ரா’ ஏஜென்ட் இலங்கையில் துப்பாக்கியால் சுடும் காட்சி உள்ளது. யாரை சுடுகிறார்? ராணுவத்தையா? ஈழ விடுதலை இயக்கத்தினரையா? 14-வது போட்டோவில் காயமடைந்த நிலையில் ‘ரா’ ஏஜென்ட். இவரை சுட்டது யார்? பின்னணியில் கவனமாக பாருங்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடை!”
படத்தின் ஸ்டில்ஸ்களில், நாம் தேர்ந்தெடுத்து வெளியிட்ட போட்டோக்களின் இணைப்பு கீழேயுள்ளது. படம் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை இந்த போட்டோக்களை பாருங்கள்… முன்பு ஏற்பட்ட புரிதலைவிட, தற்போது வேறு விதமாக உணர்வீர்கள்!
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

மெட்ராஸ் கஃபே: “விடுதலை புலிகள் எந்த காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில்லையே!”   Empty Re: மெட்ராஸ் கஃபே: “விடுதலை புலிகள் எந்த காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில்லையே!”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை: பதாகைகள் கிழிப்பு
» மெட்ராஸ் கஃபே, ஜான் ஆபிரகாம் இலங்கை தூதரகத்தில் சிக்கியது புகைப்பட ஆதாரம்!
» ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் !
» 1200 விடுதலை புலிகள் விரைவில் விடுதலை!
» மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum