TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அம்பேத்கர் பிறந்தநாள் விழா: மாயாவதி, ராகுல் இடையே போட்டா போட்டி

Go down

அம்பேத்கர் பிறந்தநாள் விழா: மாயாவதி, ராகுல் இடையே போட்டா போட்டி Empty அம்பேத்கர் பிறந்தநாள் விழா: மாயாவதி, ராகுல் இடையே போட்டா போட்டி

Post by piraba Thu Apr 15, 2010 6:15 am

அம்பேத்கர் பிறந்தநாள் விழா: மாயாவதி, ராகுல் இடையே போட்டா போட்டி Tblfpnnews_82230341435







லக்னோ
: 'தலித் தலைவர்களின் சிலைகளை நிறுவி, அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக
எந்த விலையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்' என்று, உத்தரபிரதேச
முதல்வர் மாயாவதி ஆவேசமாகக் கூறியுள்ளார். திட்டமிட்டபடி காங்., பொதுச்
செயலர் ராகுல், அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்க முடியவில்லை. அவரும்
மாயாவதி அரசின் செயல் திட்டங்களை விமர்சித்தார்.

சட்டமேதை அம்பேத்கரின் 119வது பிறந்த
நாளையொட்டி, காங்கிரஸ் கட்சி, தலித்களின் ஓட்டுகளை கவரும் விதத்தில்
ராகுல் தலைமையிலான ரதயாத்திரைத் துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
'தலித்களின் நலனில் காங்கிரஸ் அக்கறை கொள்ளவில்லை; ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசு தவறான பொருளாதாரக் கொள்கைகளை மேற்கொண்டு வருகிறது' என்று
குற்றம்சாட்டி பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டமும் நடத்த
திட்டமிட்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே, தலித்கள் கணிசமாக வாழும்
அம்பேத்கர் நகரில் தான் நடந்தன.

இரு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கு
இடையில், 'அம்பேத்கர் சமாஜிக் பரிவர்த்தன் ஸ்தல்' என்ற இடத்தில்
அம்பேத்கர் சிலை அமைந்துள்ளது. இச்சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது
என்று இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவியது. இந்த இடம் மாயாவதி
தொடர்ந்து ஜெயித்த தொகுதிக்குள் அமைந்த இடம். ராகுலின் நிகழ்ச்சி காலை 10
முதல் மதியம் 2 மணி வரையிலும், பகுஜன் சமான் கட்சியின் நிகழ்ச்சி காலை 10
முதல் மாலை 4 மணி வரையிலும் நடந்தன. இந்நிலையில் நேற்று காலை முதல் ஆளாக,
முதல்வர் மாயாவதி, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து, மரியாதை
செலுத்தினார்.

பின்பு அவர் கூறியதாவது:
காங்கிரஸ் இந்த நாட்டை 50 ஆண்டுகளும், உ.பி.,யை 38 ஆண்டுகளும் ஆட்சி
செய்துள்ளது. ஆனால் தலித்களின் நலனுக்காக ஒன்றும் செய்யவில்லை. பகுஜன்
சமாஜ், தலித் தலைவர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு
சிலைகள் வைக்க முன்வந்தால், தலித்களுக்கு எதிரான சில சக்திகள் அதை
எதிர்க்கின்றன. தலித் சமூகத்தின் மாபெரும் தலைவர்களைப்
பெருமைப்படுத்துவதில் மாநில அரசு பின்வாங்காது. பகுஜன் கட்சியின்
நெருக்கடியால் தான், காங்கிரஸ் அம்பேத்கருக்கு 1990ல் பாரத ரத்னா விருது
கொடுத்தது. காங்கிரசோ, பா.ஜ.,வோ அல்லது பிற எதிர்க்கட்சிகளோ தலித்களுக்காக
ஒன்றும் செய்யவில்லை. இவ்வாறு மாயாவதி தெரிவித்தார். அங்கிருந்து
புறப்படும் முன், அம்பேத்கர் சிலை இருந்த இடத்தை ஹெலிகாப்டரிலேயே அவர்
வலம் வந்தார். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50 ஆயிரம் கட்சித் தொண்டர்கள்
கலந்து கொண்டனர்.

ராகுலின் ரத யாத்திரை துவக்கம்:
பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திய அதே அம்பேத்கர் நகரின் மற்றொரு
புறத்தில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலின், 'விழிப்புணர்வு ரத
யாத்திரை'க்கான துவக்கவிழா நடந்தது. அங்கு, அம்பேத்கர் படத்திற்கு
மாலையணிவித்து, நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த ராகுல், பகுஜன் சமாஜ்
கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசியதாவது: மத்திய அரசு
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி அடிப்படை உரிமை, சர்வ சிக்சா
அபியான், நல்வாழ்வு ஆகியவற்றுக்காக நிதியுதவி அளித்து வருகிறது. ஆனால்,
மாநில அரசு இத்திட்டங்கள் பயனற்றவை என்று கூறுகிறது. திட்டங்களுக்கான
நிதியுதவி லக்னோவை வந்தடைந்த பின்னும் கூட, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல
மாவட்டங்கள் வளர்ச்சி அடையவில்லை. ஒதுக்கப்படும் நிதி எங்கே போகிறது என்று
யாருக்கும் தெரியவில்லை. ஏழைகளின் அரசு இது என்றால் இங்குள்ள ஏழை மக்கள்
எதற்காக மும்பை போன்ற நகரங்களை நோக்கிச் செல்கின்றனர்? பண்டல்கண்ட் பகுதி
வளர்ச்சிக்காக கோடிக்கணக்கில் மத்திய அரசு நிதி அளித்துள்ளது. ஆனால் அங்கு
ஒரு முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

'அம்பேத்கர் சிலைக்கு ராகுல்,
மாலையணிவிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்துவிட்டது. அனுமதி
அளிக்கக் கோரி நாங்கள் முன்பே கடிதம் கொடுத்த பின்பும் கூட போலீசார்
எங்களுக்கு அனுமதி மறுத்தனர்' என்று காங்., தலைவர் திவாரி கூறினார்.
ஆனால், இத்தகவலை மறுத்த மாவட்ட கலெக்டர், 'பகுஜன் சமாஜ் கட்சியினரின்
கூட்டம் முடிந்த பின், ராகுல் மாலையணிவிக்கலாம் என்று தான் அனுமதி
அளித்திருந்தோம்' என்று விளக்கினார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல்
அகமது டில்லியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'இது
துரதிர்ஷ்டவசமானது. எந்தவொரு தேசியத் தலைவரின் அறிவுரைகளுக்கும்,
நினைவுகளுக்கும் யாரும் தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது' என்று
தெரிவித்தார்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பேத்கர் சிலைதிறப்பு விழா:கலைஞருக்கு கருப்புக்கொடி
» மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்
»  கருணாநிதியின் பிறந்தநாள் விழா. 89 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.
» அடுத்த தலைவர் யார்?காங்கிரசில் துவங்கியது போட்டா போட்டி
» மதுக்கடை பார் ஒரு கோடிக்கு ஏலம்: ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum