TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முயன்றால் முடியும்!

Go down

முயன்றால் முடியும்! Empty முயன்றால் முடியும்!

Post by அருள் Tue Apr 13, 2010 10:25 pm


முயன்றால் முடியும்! Editinside





ஹிரோஷிமா,
நாகசாகியில் 1945-ம் ஆண்டு முதன்முதலாக அமரிக்கா அணுகுண்டு வீசித்
தாக்குதல் நடத்தியபோது, மகாத்மா காந்தி, அணுசக்தி என்கிற உலக அபாயம்
முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்றும், இது தொடருமானால் உலகம்
நிம்மதியாக வாழவே முடியாது என்றும் குறிப்பிட்டதுடன் நின்றுவிடாமல், உலக
அழிவின் ஆரம்பம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் எச்சரித்தார். அவரது
தொலைநோக்குப் பார்வை எத்தனை உண்மை என்பதை நாம் இப்போது நடுக்கத்துடன்
ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.அதுவரை
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்து வந்த மூதறிஞர் ராஜாஜி,
1962-ம் ஆண்டில் தள்ளாத வயதில் அமெரிக்காவுக்குப் பயணமானார். அன்றைய
அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியைச் சந்தித்து, அணு ஆயுதப் போட்டிக்கு
முற்றுப்புள்ளி வைத்து அணுசோதனைகள் நடத்துவதை நிறுத்துங்கள் என்று
கோரிக்கை வைத்தார். வல்லரசுகளின் அணு ஆயுதப் பேராசை உலக அழிவுக்கு
வழிகோலும் என்கிற மூதறிஞர் ராஜாஜியின் எச்சரிக்கை சட்டை செய்யப்படவில்லை.
எத்தனை எத்தனையோ பிரச்னைகள் இருக்க அணு ஆயுதம் பற்றிப் பேச ராஜாஜி
அமெரிக்கா செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அந்த
தீர்க்கதரிசனத்தை உணர்வார்கள்.அண்ணல் காந்தியடிகளும்,
மூதறிஞர் ராஜாஜியும் உணர்ந்த அந்த அபாயத்தின் முக்கியத்துவத்தை இப்போது
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரதிபலித்திருக்கிறார். 47 நாட்டு அதிபர்களை
வாஷிங்டன் நகரில் வரவழைத்து அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை அமெரிக்க
அதிபர் கூட்டியிருப்பதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இத்தனை நாடுகள்
ஒன்றுகூடி உச்சி மாநாடு நடத்தப்படுவது இது 2-வது முறை. 1945-ல் அன்றைய
அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இதுபோன்றதொரு மாநாட்டை
சான்பிரான்சிஸ்கோ நகரில் கூட்டினார். அதன்விளைவுதான் ஐக்கிய நாடுகள் சபை.
அந்த மாநாட்டுக்கு இரண்டு வாரங்கள் முன்பு அதிபர் ரூஸ்வெல்ட்
மரணமடைந்துவிட்டார்.கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம்
தென்னாப்பிரிக்காவில் ஆறு அணுகுண்டுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த யுரேனியத்தை சில தீவிரவாதிகள் பாதுகாப்பு
வளையத்தை உடைத்து நுழைந்து திருட முற்பட்டபோது உலகம் அதிர்ந்தது. அணு
ஆயுதத்துக்குத் தேவைப்படும் மூலப்பொருள்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்கி
அவர்களும் அதைப் பயன்படுத்த முற்பட்டால் என்ன ஆகும் என்கிற பயம் உலகைக்
கவ்வியது.அதிபர் ஒபாமாவின் முயற்சியால் அமெரிக்காவும்,
ரஷியாவும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கு ஒப்புக்
கொண்டிருக்கின்றன. இப்போது உலகில் இருப்பதாகக் கருதப்படும் 23,000 அணு
ஆயுதங்களில் 22,000, அதாவது 95 சதவிகிதம், அமெரிக்கா மற்றும்
ரஷியாவிடம்தான் இருக்கின்றன. சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல்,
இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சேர்ந்து
சுமார் 1000 அணு ஆயுதங்கள்தான் வைத்துக் கொண்டிருக்கின்றன.அதிபர்
ஒபாமா கூறுவதுபோல, ஓர் அணு ஆயுத யுத்தத்தின் வாய்ப்பு குறைந்திருப்பது
உண்மை. ஆனால், அணு ஆயுதத் தாக்குதலின் சாத்தியக் கூறுகள்
அதிகரித்திருக்கின்றனவே. அணு ஆயுதத்துக்கான யுரேனியமோ, தொழில் ரகசியமோ
தீவிரவாதிகளின் கையில் சிக்கி அவர்கள், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதுபோல,
தொழில்நுட்பம் குறைந்த அணுகுண்டுகளைத் தயாரிக்க முற்பட்டால் அவர்களை யார்
கட்டுப்படுத்த முடியும்?ஈரான் இந்த மாநாட்டுக்கு
அழைக்கப்படவில்லை. இஸ்ரேல் கலந்துகொள்ளவில்லை. பிரிட்டன், பிரான்ஸ் போன்ற
நாடுகள் தங்களது பாதுகாப்புக் கருதி, அணு ஆயுதக் குறைப்புக்கு
ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு, இந்த மாநாட்டால் என்னதான் நன்மை? அதற்காக
பிரச்னையை இப்படியே வளரவிடுவது ஆபத்து என்பதை யார் மறுக்க முடியும்?அணு
ஆயுதப் பரவல் தடுக்கப்பட வேண்டும் என்பதிலும், அணு ஆயுதப் பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கு என்ன சந்தேகம் இருக்க
முடியும்? உடனடியாக இல்லாவிட்டாலும் அணுசக்தியை உபயோகிக்காத, ஆபத்துகள்
அகற்றப்பட்ட ஓர் உலகம் உருவாக்கப்பட்டே தீரவேண்டும். வருங்காலச்
சந்ததியினருக்கு ஆபத்தான ஓர் உலகை விட்டுச் செல்ல நமக்கு உரிமை இல்லை.அண்ணல்
காந்தியுடைய தொலைநோக்குப் பார்வை அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழிகாட்டி
இருக்கிறது. உலகை ஆபத்திலிருந்து பாதுகாக்க அதிபர் ஒபாமா எடுக்கும்
முயற்சிகளுக்கு நாம் ஆதரவு அளிக்கக் கடமைப்பட்டவர்கள்! இந்தப் பிரச்னையில்
இந்தியா அமெரிக்காவுடன் கையேந்திருப்பதை நாம் வரவேற்காமல் இருக்க
முடியாது. முயன்றால் அணு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக ஓர்
உலகத்தை நம்மால் நிச்சயமாக உருவாக்க முடியும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum