TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழக பசுவினங்கள்

Go down

தமிழக பசுவினங்கள்  Empty தமிழக பசுவினங்கள்

Post by logu Fri Jul 26, 2013 9:08 pm

தமிழக பசுவினங்கள்  Images

தமிழக பசுவினங்கள்  Palani_murugar.19881224_std
ஆதி ஆயன் ஆஇனன்குடி  தண்டபாணிக்கு சமர்ப்பணம் 

தமிழகத்தின் ஆவினங்கள்

பண்டைய தமிழகம் ஐந்து சீதோஷன - சனத்திரள் - இயற்கைப்பிரிவுகளாகப் (socio - climatic - physical - agricultural)  பிரிந்திருந்தது. இதனையே "தமிழ்நாடு ஐந்து" என்று புறநானூறு பகர்கிறது. இதற்கு எல்லைகளாக


சேரதேசம் அல்லது கொங்கதேசம் -
வடக்குமலைத்தொடர்:  நீலகிரி - திரிகடம்பி - தலைமலை - பெரும்பாலை, 
மேற்கெல்லை: வெள்ளியங்கிரி - வாழையாறு - ஆனைமலை,
கிழக்கெல்லை: ஏற்காடு மலை - கொல்லிமலை - மதிற்கரை - கடம்பூர்மலை - சிறுமலை,
தெற்குமலைத்தொடர்: சிறுமலை - பன்றிமலை (கொடைக்கானல் - பொதிகை) - ஆனைமலை,


சோழதேசம் அல்லது சோழியதேசம் -
வடக்கெல்லை - வடவெள்ளாறு
மேற்கெல்லை - மதிற்கரை
தெற்கெல்லை - பிரான்மலை - தென்வெள்ளாறு
கிழக்கெல்லை - கடல்

பாண்டியதேசம் அல்லது பாண்டிதேசம் -
வடக்கெல்லை - பன்றிமலை (கொடைக்கானல் - பொதிகை) - சிறுமலை - பிரான்மலை - வடவெள்ளாறு
மேற்கெல்லை - பெருவழி - தென்பொதிகை - திண்டுக்கல் - காரைக்காடு (திண்டுக்கல் - நத்தம் எல்லை)
கிழக்கெல்லை - சேது (கடல்)
தெற்கெல்லை - குமரி (கடல்)


திரவிடதேசம் அல்லது தொண்டைநாடு -
வடக்கெல்லை - வேங்கடம் - சுவர்ணமுகிநதி
மேற்கெல்லை - பவளமலை (கிருஷ்ணகிரி மலைத்தொடர்)
தெற்கெல்லை - தென்பெண்ணை
கிழக்கெல்லை - கடல்


நடுநாடு -
வடக்கெல்லை - தென்பெண்ணை
மேற்கெல்லை - ஏற்காடு - கொல்லிமலைத்தொடர்
தெற்கெல்லை - வடவெள்ளாறு
கிழக்கெல்லை - கடல்


இதன் பூர்வகுடிமக்களுக்கு கொங்கர், சோழியர், பாண்டியர், தொண்டைனாடர் என்று பெயர். நடுநாடு என்பது பெரும்பாலும் சோழநாட்டுடனேயே சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு இனத்திரளும் தனக்கான தனிப்பண்பாடு, இயற்றமிழ், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வகையான மாட்டினம் உள்ளது. பிறபகுதிளுக்கு எடுத்துச்சென்றால் தன்மை குறையுமளவு அவ்வாப்பகுதிகளுக்கேற்ற அமைப்பிலுள்ளன.


தமிழ்நாடு ஐந்ததனில் பசுவினங்கள்:
1. சேரதேசம் - மீகொங்கமாடு (மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு)  : சாமானியர்களால் இவ்வகை "கொங்கன்" என்றும் கன்னடத்தில் "கங்கநாடு" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இத்தேசத்துள் இருபத்திநாலு நாட்டுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான காங்கயநாட்டில் உருவாகும் ஆவினங்களே காங்கயம் என்று அழைக்கப்படுகின்றன. இவை இன்றைய சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, பவானி, ஈரோடு, திருப்பூர், கோவை, பல்லடம், அவினாசி, பொள்ளாச்சி, காங்கயம், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய காவேரியாற்றிற்கு மேற்குப்பகுதியில் தாலுகாக்களில் உள்ள இயற்கை சூழ்நிலையில் நன்றாக விருத்தி அடைகின்றன. கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது, அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.
தமிழக பசுவினங்கள்  DSC01016














                         
  காங்கயம் எருது






2.சேரதேசம் - மழகொங்கமாடு (கீகரை மாடு அல்லது திருச்செங்கொடு மாடு): இவ்வகை கொங்கத்தின் கீழ்ப்புறம் அதிகமுள்ளன - உருவத்தில் மேகாட்டு மாடுகளைப் போலவே ஆனால் சிறிதாக இருக்குமாயினும் மேற்கத்தி இனத்தைவிட பால்வளமும் பஞ்சம் தாங்கும் தன்மையும் அதிகமுடையவை - இன்று கேரளாவுக்கு அன்றாடம் பத்து வண்டிகள் செல்வதால் மிக அருகிவிட்டன. செயற்கை விந்து செலுத்தல் மூலம் காங்கயம் விந்து செலுத்தப்பட்டு வருவதாலும் சுத்தத்தன்மை குறைந்துவிட்டது. மேச்சேரி, ஓமலூர், நங்கவல்லி, சேலம், சங்ககிரி, ஆத்தூர், கங்கவல்லி, ராசிபுரம், நாமக்கல், காட்டுப்புத்தூர், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய காவேரிக்கு கிழக்குப்பகுதியே இதன் இயல் சூழ்நிலை. கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.


தமிழக பசுவினங்கள்  DSC04766
தமிழக பசுவினங்கள்  DSC01614


கீகரை கொங்கமாட்டு (திருச்செங்கோடு அல்லது சேலம் பசுக்கள்)


3. சேரதேசம் - செம்மரை மாடு (மலையன் அல்லது அல்லது பர்கூர்): இவ்வகை அந்தியூர் மலைப்பகுதியில் உள்ளவை, சிகப்பு - வெள்ளை நிறம் கலந்து இருக்கும். இதற்கு மேற்கில் கர்னட பூரணய்யா மாடுகளை ஒத்த ஆனால் உருவத்தில் சிறிதான ஒரு இனம் உள்ளது. ஒட்டத்தில் சிறந்தது ஆயினும் அடம் பிடிக்கும். மலைப்பகுதி கன்னட லிங்காயத்துகளால் (லிங்கங்கட்டி) பேணப்படுகிறது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.
தமிழக பசுவினங்கள்  DSC03332

தமிழக பசுவினங்கள்  DSC03331

                        


  பர்கூர் காளை 
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தமிழக பசுவினங்கள்  Empty Re: தமிழக பசுவினங்கள்

Post by logu Fri Jul 26, 2013 9:08 pm

4. சேரதேசம் - பாலமலை மாடு:  சேலம் ஜில்லா மேட்டூர் தாலுகாவிலும்  அருகில் ஈரோடு ஜில்லா பவானி தாலுகா பாலமலையில் மலையாள கவுண்டர்களாலும் (மலை ஜாதி), கிழே சில கொங்க வெள்ளாளர்களும் வளர்கின்றனர். ஆலாம்பாடி மற்றும் பர்கூருடன் குழப்பிக்கொள்ளபபடுவது. கிட்டத்தட்ட அழிந்து விட்டது.
தமிழக பசுவினங்கள்  1
                                                                          பாலமலை மாடு 

















5. சேரதேசம் - ஆலாம்பாடி மாடு மேட்டூர், பெண்ணாகரம், தர்மபுரி, கொள்ளேகாலம், பெங்களூர், பவானி ஆகிய தாலுக்காக்களில் உற்பத்தியாகிறது. இது சவாரி வண்டிகளுக்கு ஏற்றது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், லிங்காயத்துகள், வன்னியர், வொக்கிலியரால் பேணப்படுகிறது.


தமிழக பசுவினங்கள்  Alambadi
                      ஆலாம்பாடி காளை


தமிழக பசுவினங்கள்  DSC01943
    ஆலாம்பாடி பசுக்கள் (கருப்பாக உள்ளவை) 


6. சேரதேசம் - கொல்லிமலை மாடுகள்:
யாவி கொல்லி, சேரவராயன், பச்சைமலை கல்வராயன் மலைகளில் காணலாம் கொங்கமாடுகளின் குட்டை வடிவம் போல இருக்கும் இவை நோய் எதிர்ப்பு சக்தியும் இலையுதிரா காடுகளின் சுழ்நிலைக்கு ஏற்றவை ஆதலால் இப்பகுதி பூர்வீகர்களான மலையாளிகளால் வளர்க்கப்படுபவை. 


தமிழக பசுவினங்கள்  25022013255

தமிழக பசுவினங்கள்  DSC00902

தமிழக பசுவினங்கள்  DSC00900

தமிழக பசுவினங்கள்  DSC00903
















கொல்லிமலையில் 







7. சோழதேசம் - மொட்டை மாடு (பெரம்பலூர்) - இவை உருவத்தில் பருத்தும், கொம்புகள் சிறிதாகவும் அல்லது சுடப்பட்டும் இருக்கும். அப்பகுதி பிள்ளைமார், வன்னியர் ஆகியோரால் பேணப்படுகிறது.


தமிழக பசுவினங்கள்  DSC01786
                        பெரம்பலூர் பசுக்கள்


8. சோழதேசம் - கோநாடன் (மணப்பாறை) - கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மணப்பாறை, திருச்சி, துவரங்குறிச்சி ஆகிய இடங்களில் பிரசித்தம். சோழிய வெள்ளாள பிள்ளைமார் சமூகத்தினர் பெருமளவு வளர்க்கின்றனர். அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.


தமிழக பசுவினங்கள்  DSC00707
தமிழக பசுவினங்கள்  DSC00617
                     மணப்பாறை பசுக்கள்


9. சோழதேசம் - மொட்டை மாடு (உம்பளச்சேரி) - இவை கொம்புகள் சுடப்பட்டும், கால் காய்க்கப்பட்டும் காணப்படும் - சேற்றுழவுக்கு சிறந்தவை - தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை காவேரி பாசனப்பகுதியில் பெருமளவு உள்ளன. சோழிய வெள்ளாள பிள்ளைமார், சோழிய பிராமணர்கள், தஞ்சைக்கள்ளர் ஆகியோர் இவ்வினத்தைப் பேணுகின்றனர்.


தமிழக பசுவினங்கள்  Untitled
      

 உம்பளச்சேரி பொலிகாளை


தமிழக பசுவினங்கள்  DSC01242




























             



            உம்பளச்சேரி பசுக்கள்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தமிழக பசுவினங்கள்  Empty Re: தமிழக பசுவினங்கள்

Post by logu Fri Jul 26, 2013 9:09 pm

10. பாண்டிதேசம்   - (இருச்சாளி) - சிவகங்கை மாவட்டத்திலுள்ள காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. இப்பொழுது மிக மிக குறுகி அருகிவிட்டது. இதுபோன்றே குருச்சாளி என்ற இனமும் உண்டென்கின்றனர்.
தமிழக பசுவினங்கள்  Iruchchali






















11. பாண்டிதேசம் - சல்லிக்கட்டு (புலிக்குளம்) - ஒருகாலத்தில் நிலக்கோட்டை, நத்தம், மதுரை, தேனி, பெரியகுளம், சிவகங்கை, ராமநாடு ஆகிய பகுதிகளில் பெருமளவு இருந்தது. இப்பொழுது தேனி பள்ளத்தாக்கில் மட்டுமே பெருமளவு உள்ளது. பல்வேறு இனங்கள் வைத்திருப்ப்பினும், கோனார் இனத்தவரே பிரதானமாக விரும்பி வளர்க்கின்றனர்.
[b style="text-align: justify;"]புலிக்குள மாட்டு  மந்தை [/b]





தமிழக பசுவினங்கள்  Pulikolam
  
தமிழக பசுவினங்கள்  DSC01320
                 

 புலிக்குளம்  காளைகள்


தமிழக பசுவினங்கள்  DSC01322













       புலிக்குளம் கன்றுகள்











12.பாண்டிதேசம் - தம்பிரான்மாடு (காப்பிலியர் மாடு) - கன்னடம் பேசும் காப்பிலிய கவுண்டர்கள்களால் வளர்க்கப்படுவது. தேனி ஜில்லா பகுதி. "தேவரு ஆவு" என்றும் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அழிவு நிலையில் உள்ளது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.



13. பாண்டிதேசம் - தென்பாண்டி (திருநெல்வேலி) - விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி தாலுகாக்களிலுள்ள வனப்பகுதிகளில் உள்ளவை. அப்பகுதி வாழ்வியலுக்கு உகந்தவை. நாடார்கள், முக்குலத்தோர் வளர்க்கின்றனர்.


 
14. திரவிடதேசம் (தொண்டைநாடு) - திருவண்ணாமலை - சித்தூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதியினவை. செவலை, புள்ளி, வெள்ளை, கருப்பு ஆகிய பலநிறங்களுடையவை. தொண்டை மண்டல வெள்ளாளர்கள், வன்னியர்கள் விரும்பி வளர்க்கின்றனர்.


தமிழக பசுவினங்கள்  DSC04137

தமிழக பசுவினங்கள்  DSC04138

தமிழக பசுவினங்கள்  DSC04139

தமிழக பசுவினங்கள்  DSC04135

                திருவண்ணாமலை

தமிழக பசுவினங்கள்  LAKSHMI
                                         ரமண மகரிஷியின் அன்புக்குறிய லக்ஷ்மி
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தமிழக பசுவினங்கள்  Empty Re: தமிழக பசுவினங்கள்

Post by logu Fri Jul 26, 2013 9:09 pm

logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தமிழக பசுவினங்கள்  Empty Re: தமிழக பசுவினங்கள்

Post by logu Fri Jul 26, 2013 9:10 pm

15. திரவிடதேசம்(தொண்டைநாடு) - துரிஞ்சித்தழை மாடு - பஞ்சம் தாங்குவதில் சிறந்தது. ஊஞ்சல் (உசிலை) தழைகளை மட்டுமே உண்ணும்.  தெலுங்கு கொல்லர் எனும் மேய்ப்பர்களது மாடு. நூறு மட்டுமே உள்ளன.

தமிழக பசுவினங்கள்  DSC04085+%25282%2529
தமிழக பசுவினங்கள்  DSC04088+%25282%2529
         



 துரிஞ்சிதழை மாடு 































16. திரவிடதேசம்(தொண்டைநாடு) - புங்கனூர் குட்டை- இவை சித்தூர் மாவட்டத்தில் ஒருகாலத்தில் பரவலாக வீட்டில் நாய்க்குட்டிபோல் வளர்க்கப்பட்டு வந்தன. பாலில் சிறந்தவை.

தமிழக பசுவினங்கள்  DSC03268

தமிழக பசுவினங்கள்  DSC03244

தமிழக பசுவினங்கள்  DSC03255

தமிழக பசுவினங்கள்  DSC03260

தமிழக பசுவினங்கள்  Punganoor










                                                 

 புங்கனூர்மாடு
 
தமிழக பசுவினங்கள்  Punganur-bull

   புங்கனூர் காளை

17. நடுநாடு - மொட்டை - நாட்டான் - இவை பெரம்பலூர் மொட்டை இனத்தாஇ ஒத்தவை.

இவை மட்டுமல்லாது இன்னும் பலநூறு இனங்கள் பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. கட்டுரை மேலும் விரியும்.


கட்டுரை ஆசிரியர் தொடர்பு:
பொன் தீபங்கர்  https://www.facebook.com/pongia.nallakumarudayar
கோ விஞ்ஞான அனுசந்தான  கேந்திரம்,
கொங்கதேசம் சாகை
Phone:  91- 424 - 2274700
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தமிழக பசுவினங்கள்  Empty Re: தமிழக பசுவினங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  தமிழக உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுடன் போராடும் முதல்வருக்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமை-பழ. நெடுமாறன்
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» தமிழக பல்கலைக்கழகங்கள்
» தமிழக நினைவிடங்கள்
» 26-ல் தமிழக பட்ஜெட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum