TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:36 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:14 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


ஆப்பிள்களில் மெழுகு பூசுவதால் உடல் நலத்திற்கு பாதிப்பா?

Go down

ஆப்பிள்களில் மெழுகு பூசுவதால் உடல் நலத்திற்கு பாதிப்பா? Empty ஆப்பிள்களில் மெழுகு பூசுவதால் உடல் நலத்திற்கு பாதிப்பா?

Post by logu Mon Apr 05, 2010 5:34 pm

ஆப்பிள்களில் மெழுகு பூசுவதால் உடல் நலத்திற்கு பாதிப்பா? Tblfpnnews_21287173033







சென்னை
: 'வெளிநாடுகளிலிருந்து, இறக்குமதியாகும் ஆப்பிள்களில் உள்ள மெழுகு
பூச்சு, உடல் நலத்தை பாதிக்காது' என ஆப்பிள் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள,
'வாஷிங்டன் ஆப்பிள் கமிஷன்' தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர், சிம்லா,
டார்ஜிலிங், நைனிட்டால், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில்
விளைவிக்கப்படும் ஆப்பிளுக்கு மவுசு அதிகம். இவற்றைப் பெட்டிகளில்
பதப்படுத்தி நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நம்நாட்டின்
தட்பவெப்பநிலையைப் பொறுத்து அதிகபட்சம், இந்த ஆப்பிள்களை ஒரு மாதம்
வரையிலும் கெடாமல் பாதுகாக்க முடியும். 'ஐஸ் பிரீசர்' எனப்படும் குளிர்
பதனிடும் கிடங்குகளில் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்க
முடியும். இந்தியாவில் ஆப்பிள் சீசன் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி அக்டோபர்
மாதம் வரை குறுகிய காலத்திற்கு மட்டுமே உள்ளது.

இதனால் அமெரிக்கா, சிலி, சீனா, ஆஸ்திரேலியா
உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்களை வாங்குவதற்கு
வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த இறக்குமதி ஆப்பிள்கள்
வருடம் முழுவதும் கிடைப்பதால் வியாபாரிகள் விரும்பி வாங்குகின்றனர். இந்த
ஆப்பிள்கள் கெடாமல் பாதுகாக்கவும், ஆப்பிள்களின் நிறம் மாறாமல் இருக்கவும்
மெழுகு பூச்சு பூசப்படுகிறது. இந்த வகை இறக்குமதி ஆப்பிள்களை சாப்பிடுவது
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சமீபத்தில் செய்திகள்
வெளியானது.இத்தகவலை, 'வாஷிங்டன் ஆப்பிள் கமிஷன்' மறுத்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:இறக்குமதி
செய்யப்படும் ஆப்பிள்களில் அதன் இயற்கையான தன்மை மற்றும் தரம் மாறாமல்
இருக்க மெழுகுப் பூச்சு செய்யப்படுகிறது. இந்த மெழுகுகள், பனை மரத்தின்
இலைகளிலிருந்து பெறப்படும், 'கார்நவ்பா' வகை மெழுகு, தேனீக்களிடமிருந்து
பெறப்படும், 'செல்லாக்' வகை மெழுகு என இயற்கையான முறையில் பெறப்படுகிறது.
இவை இரண்டும், 'எடிபிள்' எனப்படும் சாப்பிடக் கூடிய மெழுகு வகைகள். உலக
சுகாதார மையத்தினால் இந்த வகை மெழுகுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
'எடிபிள்' மெழுகு பூச்சு கொண்ட சாக்லெட் மற்றும் ஆப்பிள்கள் நீண்ட காலமாக
புழக்கத்தில் உள்ளன.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
ஆப்பிள்கள், இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு,
மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆப்பிள்களில் பூசப்படும் மெழுகு, அந்த
ஆப்பிள்களின் புதிய தன்மை மாறாமல் இருப்பதற்கு பூசப்படுகிறது. இந்த வகை
மெழுகுகள் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தாது. பலதரப்பட்ட
ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, 'எடிபிள்' வகை மெழுகுகள்
உபயோகப்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் இந்த வகை ஆப்பிள்களை வாங்கி
சாப்பிடுவதால் எந்த வகை தீங்கும் ஏற்படாது.இவ்வாறு 'வாஷிங்டன் ஆப்பிள்
கமிஷன்' தெரிவித்துள்ளது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum