TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெட்ரோலியத் துறை அமைச்சர் தகவல்! அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுகின்றன!

Go down

பெட்ரோலியத் துறை அமைச்சர் தகவல்! அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுகின்றன! Empty பெட்ரோலியத் துறை அமைச்சர் தகவல்! அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுகின்றன!

Post by logu Fri Jun 14, 2013 9:23 pm

“பெட்ரோலிய அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே எண்ணெய் மற்றும் எரியாவு நிறுவனங்கள் மிரட்டியதாகவும், அதே சமயம் தன்னை எந்த ஒரு எண்ணெய் நிறுவனமும் மிரட்டவில்லை” என்று பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பெட்ரோலியத் துறை அமைச்சர் தகவல்! அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுகின்றன! 14-moily_
இன்று அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்து பேசிய அவர் மேலும்,”எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அமைச்சர்களை மிரட்டியுள்ளது. எண்ணெய் இறக்குமதியை குறைத்திட வேண்டும். இதன்மூலம் உள்நாட்டு பணம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்க முடியும். என்னை எந்த நிறுவனமும் மிரட்ட முடியாது. நமது நாட்டு பணம் வெளிநாட்டுக்கு கொள்ளை போவதை நான் அனுமதிக்க மாட்டேன். 101 பில்லியன் டாலர் நமது பணம் வீணாக வெளியே போகிறது.
இந்த நாட்டில் நாம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறோம்.ஆனால் அதற்கான வளங்களை நாம் கண்டறிவதில்லை. அவ்வாறு கண்டறியவிடாமல் அதிகார வர்க்கங்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன.மேலும் வேறு சில ‘லாபி’ களும் (சக்திகள்) உள்ளன.
உள்நாட்டில் எரிவாயு விலையை உயர்த்திட வேண்டும். இந்த எண்ணெய் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய எண்ணெய் மற்றும் எரிவாயு விலை எதுவும் உயர்த்தும் எண்ணம் இல்லை. ரூபாய் மதிப்பு சரிவு குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என நம்புகிறேன்”.என்று அவர் கூறினார்.
இவரது பேச்சுக்கு தற்போது இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை இது போன்று எந்த அமைச்சர்கள் மிரட்டப்பட்டனர் என வெளிப்படையாக கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளன..
Import lobbies threaten every oil minister: Veerappa Moily
***************************************************************************
In a stunning comment, oil minister M Veerappa Moily on Friday said petroleum ministers are “threatened” by import lobbies not to take decisions that will cut India’s $160 billion oil imports.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்திய இழப்புகள்: தணிக்கை துறை பட்டியல்
» செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயற்சி
» சிலிண்டர் தட்டுப்பாடு 80 லட்சமாக உயர்வு : எண்ணெய் நிறுவனங்கள் மவுனம்
» புதிய காஸ் இணைப்பிற்கு தடை இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயருமா? எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum