TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நடந்தவையும், நகைச்சுவையும் செய்திகள் படத்துடன்.

3 posters

Go down

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Empty நடந்தவையும், நகைச்சுவையும் செய்திகள் படத்துடன்.

Post by sakthy Fri Jun 07, 2013 8:23 pm

நடந்தவையும், நகைச்சுவையும் செய்திகள் படத்துடன்.
தூங்காதே தம்பி தூங்காதே!

ஹாலிவூட் நடிகர் Morgan Freeman தொலைக்காட்சி நேர்காணலின் போது தூங்கி விட்டார்.

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw3

நோபல்பரிசு வைபவத்தில் தூங்கி விட்ட முன்னாள் சோவியத் அதிபர் கோபட்சோவ்.Mikhail Gorbachev .(முன்னர்)

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw5

கல்லூரி விரிவுரையின் போது தூங்கி விட்ட ஹாலிவூட் நடிகர். யாரடா படம் பிடித்தது என்று கேட்டதால் பெயரை போடவில்லை. நீங்களே கண்டு கொள்ளுங்கள்.

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw4

நமது முன்னாள் வெளி நாட்டமைச்சரும் தூங்கி விட்டாராமே ஐ.நா.வில்.

தஜிகிஸ்தானில் ,Tajikistan ,நாட்டில் You Tube ற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் அதிபர் President Emomali Rahmon தன் மகனின் திருமணத்தில் ஆடியதை(2007 இல்)சில தினங்களுக்கு முன்னர் You Tube இல் வெளியிட்டதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. தெய்வம் நின்று கொல்லும்.


அப்படி என்ன அவசரம்.அழைப்பு மணியை அடிப்பது தானே.

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw2

நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
இலங்கையில் போரின் போது கொல்லப்பட்டவர்களின் கணக்கை நாட்டை விட்டு வெளியேறியதாகவும்,சுனாமியில் இறந்து விட்டதாகவும் கணக்கு காடி கதையை முடித்தது சிங்கள அரசு. இதைத் தொடர்ந்து நட்பு நாடான இந்தியா பல ஆயிரக் கணகானவர்களின் கணக்கை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டது. வெளிவந்திருக்கும் பட்டியலில், உத்தரப் பிரதேச திராஜி தேவி,78 இங்கே நிற்கிறார். Living Dead என்ற தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw7

ருமானியா வில் சாலை திறந்து கொண்டது.வாகனம் உள்ளே இறங்கியது. விவேக் போல் கீழே நாயர் கடை இருக்கிறதா டீ குடிக்க?

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw6

மூக்கை சரி செய்ய சென்ற Vishal Thakkar ,இன் மூக்கை எடுத்து விட்டார் plastic surgeon Dr Angelo Cuzalina from Oklahoma .

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw8

பொலிவியா நாட்டில், கற்பழித்து கொலை செய்த Santos ரமோஸ் 17, என்பவரை, கொல்லப்பட்ட பெண் புதைக்கப்பட்ட குழிக்குள்ளேயே உயிருடன் போட்டு புதைத்த மக்கள்.புதைத்து விட்டு காத்திருக்கிறார்கள்.பொலீசாரால் நெருங்க முடியவில்லை.
நம்ம நாட்டிலும் நடக்குமா?

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw9

தவறான அளவுகளில் மார்பு கச்சை அணிவதால் பல நோய்கள் ஏற்படும் அபாயம்: பிரித்தானிய ஆய்வில் தகவல்....சிந்தனைக்களத்தில் லோகுவின் பதிவைப் பார்த்த பெண்கள் எடுத்த முடிவு.......இனி நாம் Topless தான்.

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw10

எனக்கு முதுகு வலி அம்மா.இனியும் குனிய முடியவில்லை.

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Ne3c
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Empty Re: நடந்தவையும், நகைச்சுவையும் செய்திகள் படத்துடன்.

Post by mmani Fri Jun 07, 2013 8:47 pm

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். 254248 நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். 254248 நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். 254248
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Empty Re: நடந்தவையும், நகைச்சுவையும் செய்திகள் படத்துடன்.

Post by logu Sat Jun 08, 2013 9:28 am

தவறான அளவுகளில் மார்பு கச்சை அணிவதால் பல நோய்கள் ஏற்படும் அபாயம்:
பிரித்தானிய ஆய்வில் தகவல்....சிந்தனைக்களத்தில் லோகுவின் பதிவைப் பார்த்த
பெண்கள் எடுத்த முடிவு.......இனி நாம் Topless தான்.

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Nw10

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். 254248 நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். 254248
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

நடந்தவையும், நகைச்சுவையும்  செய்திகள் படத்துடன். Empty Re: நடந்தவையும், நகைச்சுவையும் செய்திகள் படத்துடன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum