TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தேசியத்தலைவரின் அன்பு நண்பர் ரி.எம்.சௌந்தரராஜன்

Go down

தேசியத்தலைவரின் அன்பு நண்பர் ரி.எம்.சௌந்தரராஜன் Empty தேசியத்தலைவரின் அன்பு நண்பர் ரி.எம்.சௌந்தரராஜன்

Post by அருள் Wed May 29, 2013 7:36 am

தேசியத்தலைவரின் அன்பு நண்பர் ரி.எம்.சௌந்தரராஜன்
தேசியத்தலைவரின் அன்பு நண்பர் ரி.எம்.சௌந்தரராஜன் 942656_251347555008140_1521193364_n

எப்படி மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பிற்குரியவராக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இருந்தாரோ அதுபோலவே ரி.எம்.சௌந்தரராஜனின் அன்பிற்குரியவராகவும் அவர் இருந்தார் என்பது அதிகமான ஊடகங்களில் வெளிவராத செய்தி.

ரி.எம்.சௌந்தரராஜன் டென்மார்க் வந்தபோது பலருடன் பிரபாகரன் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார்.

அப்படி பிரபாகரனைப்பற்றிப் பேசும்போது தனது ஆபரணங்களை வைத்திருக்கும் சிறிய கைப்பெட்டியைத் திறந்தார்.

வெளியே புறப்படுமுன்னர் தன்னை அலங்கரிப்பதற்கான பொருட்களை அதற்குள்தான்
வைத்திருப்பார், அதிலிருந்து ஒரு கசட்டை எடுத்துக் காட்டினார்.


அது வே. பிரபாகரன் கையொப்பமிட்டிருந்தார், இந்த கசட் அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடலைக் கொண்டுள்ளது, இது பிரபாகரனுக்கு
மிக விருப்பமான எனது பாடல் என்றார்.

தான் பிரபாகரனை சந்தித்தபோது அவர் தன்னிடம் சில விடயங்களை அழுத்திச் சொன்னதாக ரி.எம்.சௌந்தரராஜன் கூறினார்.

அதில் முதலாவது நீங்கள் பாடிய தமிழ் உணர்ச்சிமிக்க பாடல்கள் நமது மண்ணில்
விடுதலை வேகத்தை ஏற்படுத்தின, அதற்கு உதாரணம் அச்சம் என்பது மடமையடா என்ற
எழுச்சிப் பாடலாகும்.

அதுபோன்ற பாடல்களை நீங்கள் தொடர்ந்து பாட
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், இந்த ஒலி நாடாவிலும் தனது கையொப்பத்தை
போட்டுக் கொடுத்ததாக தெரிவித்தார்.

மேலும்கூறிய
ரி.எம்.சௌந்தரராஜன் பிரபாகரன் ஒரு பெரும் விடுதலை வீரன், பெருமை மிக்க
தமிழன், முருகனின் அருள் பெற்ற தமிழன் என்றும் அவர் புகழைப் பேசினார்.

தமிழ் வீரத்தின் அடையாளமாக திரையில் அவர் எம்.ஜி.ஆரைக் கண்டதுபோலவே போர்க்களத்தில் நிஜ வீரனாக அவர் பிரபாகரனைக் கண்டார்.

அதுபோலவே தமிழீழ விடுதலைப் புலிகளின் நேசத்திற்குரியவராக என்றும் திகழ்ந்தார் ரி.எம்.சௌந்தரராஜன்.

இந்தத் தகவல் காலதாமதமாக வந்தாலும் காலம் கருதி வெளியிடப்படுகிறது.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா.. தாயகம் காப்பது கடமையடா..!
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா..!
கருவினில் வளரும் மழலையின் உயிரில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் வந்தால் காத்திட எழுவான் அவள் பிள்ளை…

ரீ.எம்.எஸ் நினைவலைகள்..

[You must be registered and logged in to see this link.]

தமிழீழ விடுதலைக்காக ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார் திரு டி.எம்.
சவுந்தரராஜன் அவர்கள். அதுவும் தமிழீழத்திற்கு துரோகம் செய்தவர்களை
பற்றியான பாடல். தமிழீழ விடுதலைக்கான பாடலையும் பாடிவிட்டு தான்
மறைந்திருக்கிறார் டி.எம்.எஸ் என்பது நம் பெருமை தான்.

நடந்து வந்த பாதை கொஞ்சம் திரும்பி பாரடா……….!

[You must be registered and logged in to see this link.]

தம்பி மாரை கொன்றவனுக்கு வாழ்த்து பாடினாய்,
உன் தங்கை கற்பை தின்றவனுக்கு மாலை சூடினாய்.
பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர்வழி
நீ போகும் போது எந்த நாள்ளும் இல்லை நேர் வழி..
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum