TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய

Go down

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய Empty ஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய

Post by logu Thu May 02, 2013 8:23 am

youtubemate video downloader for android mobile

ஆண்ட்ராய்ட் வகை மொபைல்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய டியூப்மேட் என்ற மென்பொருள் பயன்படுகிறது.

வழக்கமாக நாம் பார்க்கும் யூடியூப் வீடியோக்களை நமது ஆண்ட்ராய்ட்
மொபைல்களில் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாத
நிலையிலும் அவற்றை பார்த்து மகிழலாம். அதற்குத் துணை செய்கிறது இந்த
ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன்.

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய Youtubemate-video-downloader-for-android-mobile


இந்த மென்பொருளை கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் கிடைக்காது. எனினும் வேற ஒரு
தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளைப்
பயன்படுத்துவதற்கு முன்பு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறிய
மாற்றத்தை (Settings changes)செய்ய வேண்டும். அதாவது,

  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் Menu==>Setting==>Application செல்லவும்.
  • அதிலுள்ள Unknows sources என்பதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள்.
    அடுத்து உறுதி செய்ய ஓ.கே அழுத்துங்கள். செட்டிங்ஸ் முடிந்தது. இனி
    நீங்கள் youtubemate மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான்.
  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் இன்டர்நெட் திறந்து கூகிள் முகப்பு
    பக்கம் வரவும். அதில் m.tubemate.net என்ற url - உள்ளீடு செய்து அந்த
    தளத்தை திறந்துகொள்ளுங்கள்.
  • அதில் முதலாவதாக உள்ள Download (Android freeware) என்ற மென்பொருளைத்
    தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். (தற்பொழுது அந்த இணைப்பு வேறொரு தளத்திற்கு
    Redirect ஆகிறது. அத்தளத்தில் உள்ள INSTALL APP என்பதை கிளிக் செய்து
    தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.)


YOUTUBMATE மென்பொருளின் சிறப்புகள்:






  • இந்த மென்பொருள் மூலம் நீங்கள் விரும்பிய அளவுகளில், விரும்பிய தரத்தில் வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம்.
  • வேண்டிய பார்மட்டில் பார்க்கும் வசதி.
  • வேண்டிய அளவுகளில் பார்க்கும் வசதி.
  • பாடல்களை மட்டும் கேட்கும் வசதி.
  • படங்களை மட்டும் பார்க்கும் வசதி.
  • MP3 ஆக டவுன்லோட் செய்யும் வசதி.
  • MP3 ஆக Convert செய்யும் வசதி.


ஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய Youtubemate-video-downloader-for-android-mobile1

போன்ற பல வசதிகளை இம்மென்பொருள் அளிக்கிறது.




மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இணைப்புச் சுட்டி: Download YOUTUBEMATE Application




முக்கிய குறிப்பு:
இம்மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோக்களை தரவிறக்கம் செய்ய உங்களிடம் 3G
வகை ஆண்ட்ராய்ட் போன், அதிக வேகம் உடைய இணைய இணைப்பு இரண்டும் கட்டாயம்
தேவை.










YouTubeMate is software for downloading YouTube videos. It enables you
to quickly access, share, access, and download YOUTUBE Videos. Because
downloading always happens in the background, you can go on watching YouTube,
surfing the internet, tweeting, and listening to your music as you download.




Features of YOUTUBEMATE YouTube video downloader

  • Fast download
  • Multiple download resolution option
  • Background, multi download
  • Resume download options
  • Convert to mp3 option
  • Playlist as video/audio options
  • YouTube search and related videos suggestions
  • Create play list, save favorite videos to your you tube account option
    and more..




நன்றி:




- சுப்புடு
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum