TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த இன்றைய உலக செய்திகள் சில..

2 posters

Go down

அதிர்ச்சியும்  ஆச்சரியமும்  தந்த  இன்றைய  உலக செய்திகள் சில..  Empty அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த இன்றைய உலக செய்திகள் சில..

Post by sakthy Thu Apr 18, 2013 5:35 pm

அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த இன்றைய உலக செய்திகள் சில..

அதிர்ச்சியும்  ஆச்சரியமும்  தந்த  இன்றைய  உலக செய்திகள் சில..  65397023

உக்ரேனிய நாட்டில் 97 வயதான ஒரு முதிய பெண் 35 அடி உயரத்தில் உள்ள தன் மாடி வீட்டு யன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்தார்.அதிஸ்டவசமாக வெளியே இணைத்திருந்த குளிரூட்டி சாதனத்தில் தொங்கியபடி அரை மணி நேரத்தின் பின் தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார். ஆனால் அங்கேயும் அயலவர்கள் தீயணைப்புப் படையினருக்கு அறிவித்து விட்டு பார்த்திருந்தனர்.கையைப் பிடித்துக் கொண்டோ அல்லது ஆறுதல் கூறியோ வேறெதையும் செய்யாமல் கீழிருந்து பார்த்திருந்தனர். இன்று நாகரீகம் வளர்ந்ததாக கூறப்படும் இன்றைய உலகில் மனித நேயம் பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை தினமும் வரும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

அதிர்ச்சியும்  ஆச்சரியமும்  தந்த  இன்றைய  உலக செய்திகள் சில..  Ne1

டெக்சாஸ் நகரில் நடந்த உரத் தொழிற்சாலை வெடி விபத்தில் பலர் இறந்ததாக செய்தி வந்துள்ளது. ஒரு அணுக்குண்டைப் போல் வேடித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிர்ச்சியும்  ஆச்சரியமும்  தந்த  இன்றைய  உலக செய்திகள் சில..  Ne2lt

அதிர்ச்சியும்  ஆச்சரியமும்  தந்த  இன்றைய  உலக செய்திகள் சில..  Ne3

Libyan families waved signs in Arabic and English reading “Benghazi is against Terrorism,” “Thugs and killers don’t represent Benghazi nor Islam,” “Chris Stevens was a Friend To all Libyans.” One photo captured a young boy holding the handwritten sign “Sorry People of America this not the behavior of our ISLAM and Profit.” A similar demonstration soon gathered in Tripoli. The tone at both rallies was positive and pro-American, but there was a second, subtler message being sent to the United States: We’re on your side, not theirs.
As a Libyan Twitter user named Hend Amry wrote, “Please don’t be a ‘Muslim.’” Her message was retweeted by more than 100 other users, including well-known journalists and writers from the Muslim world.
நாங்கள் முஸ்லீம்கள் என்று சொல்ல வெட்கப்படுகிறோம் என்று சொல்லிக் கொண்ட பல முஸ்லீம் நாடுகளை சேர்ந்த மக்கள்.

அதிர்ச்சியும்  ஆச்சரியமும்  தந்த  இன்றைய  உலக செய்திகள் சில..  Ne4

டென்மார்க் நாடாளுமன்றில் இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணைக்காக குரல் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.

இது தவிர, தமிழ் நாட்டில் அடுத்த பாராளமன்றத் தேர்தலில் தி.மு.க சில இடங்களையும்,அ.தி.மு.க அதிக இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடம் கூடக் கிடைக்காத நிலையில் கட்டிய பணத்தை எடுக்குமா என்ற சந்தேகத்துடன் முடிந்த கருத்துக் கணக்கெடுப்பு.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

அதிர்ச்சியும்  ஆச்சரியமும்  தந்த  இன்றைய  உலக செய்திகள் சில..  Empty Re: அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த இன்றைய உலக செய்திகள் சில..

Post by ஜனனி Thu Apr 18, 2013 7:38 pm

இது தவிர, தமிழ் நாட்டில் அடுத்த பாராளமன்றத் தேர்தலில் தி.மு.க சில
இடங்களையும்,அ.தி.மு.க அதிக இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடம் கூடக்
கிடைக்காத நிலையில் கட்டிய பணத்தை எடுக்குமா என்ற சந்தேகத்துடன் முடிந்த
கருத்துக் கணக்கெடுப்பு.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் [You must be registered and logged in to see this link.]

Under Creative Commons License: Attribution
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum