TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணவரைப் பார்க்க அனுமதி மறுப்பு - பூந்தமல்லி சிறப்புமுகாம் முன் இரவுபகலாக குழந்தைகளுடன் இலங்கை பெண் போராட்டம்!

Go down

கணவரைப் பார்க்க அனுமதி மறுப்பு - பூந்தமல்லி சிறப்புமுகாம் முன் இரவுபகலாக குழந்தைகளுடன் இலங்கை பெண் போராட்டம்!  Empty கணவரைப் பார்க்க அனுமதி மறுப்பு - பூந்தமல்லி சிறப்புமுகாம் முன் இரவுபகலாக குழந்தைகளுடன் இலங்கை பெண் போராட்டம்!

Post by அருள் Fri Mar 29, 2013 3:26 pm

கணவரைப் பார்க்க அனுமதி மறுப்பு - பூந்தமல்லி சிறப்புமுகாம் முன் இரவுபகலாக குழந்தைகளுடன் இலங்கை பெண் போராட்டம்!


கணவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் பூந்தமல்லி அகதிகள் முகாமில் உள்ள
பெண், குழந்தைகளுடன் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது.
இங்கு இலங்கையை சேர்ந்த ஜெயமோகன், சந்திரகுமார், பகிரதன், கங்காதரன்
ஆகியோர் ஒரு ஆண்டுக்கு மேலாக உள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களாக, ரூ.70
உணவுப்படியை ரூ.150ஆக உயர்த்தக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி
வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.


இந்தநிலையில் கடந்த வாரம் சந்திரகுமாரின் மனைவி ஜெயநந்தினி கணவனை பார்க்க
வந்தார். அவரை போலீசார் அனுமதித்தனர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து
ஜெயநந்தினியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தாசில்தார்
ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை
வெளியேற்றினர். இந்நிலையில், நேற்று மதியம் ஜெயநந்தினி மீண்டும்
சந்திரகுமாரை பார்க்க குழந்தைகளுடன் வந்தார். அவரை போலீசார் அனுமதிக்க
மறுத்தனர். நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெயநந்தினி, சிறப்பு
முகாமின் முன் சாலையோரத்தில், அனுமதி வழங்கும் வரை போகமாட்டேன் எனக்கூறி
உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து,
ஜெயநந்தினியின் கோரிக்கைக்கு அனுமதி பெற பூந்தமல்லி தாசில்தார்
ராஜேந்திரன், கலெக்டர் அலுவலகம் சென்றார். சந்திரகுமாரை பார்க்க
ஜெயநந்தினிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஜெயநந்தினி கணவரை
பார்க்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறி அங்கேயே குழந்தைகளுடன்
படுத்து தூங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி போலீசார்
பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து ஜெயநந்தினி இன்றும்
போராட்டத்தை நடத்திவருகிறார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விருந்தினர் மாளிகை முன் போராட்டம் நடத்த இனி அனுமதி இல்லை
» இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு?
» மேட்டூரில் காதல் கணவன் வீட்டு முன் இளம் பெண் நியாயம் கேட்டு போராட்டம்
» பிரிட்டனில் குழந்தைகளுடன் பெண் தற்கொலை: முக்கிய தடயம் சிக்கியது
» டெசோ மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum