TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தை குழப்ப திருமாவளவன் தலைமையில் சதி முயற்சி! பின்னணியில் கருணாநிதி!! - ஈழதேசம்"

Go down

"மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தை குழப்ப திருமாவளவன் தலைமையில் சதி முயற்சி! பின்னணியில் கருணாநிதி!! - ஈழதேசம்" Empty "மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தை குழப்ப திருமாவளவன் தலைமையில் சதி முயற்சி! பின்னணியில் கருணாநிதி!! - ஈழதேசம்"

Post by மாலதி Mon Mar 11, 2013 6:44 am

"மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தை குழப்ப திருமாவளவன் தலைமையில் சதி முயற்சி! பின்னணியில் கருணாநிதி!! - ஈழதேசம்"
=====================
ஈழ விடியலிற்காக தமிழகத்தில் எட்டு இளம் குருத்துக்கள் உறுதியுடன்
சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்து அறவழியில் போராடிவருகையில் அதனை குழப்பி
திசைதிருப்புவதற்கு திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற சதி முயற்சியின்
பின்னணியில் தமிழினத் துரோகி கருணாநிதி இருக்கின்றார் என்பதை கூட அணிவகுத்துவந்த பேராசிரியரின் வருகையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற முதுமொழியை மெய்ப்பிப்பதாக
இன்றைய நிகழ்வுகள் அமைந்துள்ளன. திருமாவளவன் பின்னால் சுப.வீரபாண்டியரும்
இளங்கோவனும் வந்துள்ள தொனியைப் பார்க்கும் போது நான் வரும்போது எவன் என்ன
செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையை திருமாவளவன் கொடுத்து அழைத்துவந்ததாகவே
புலப்படுகின்றது.

திருமாவளவனின் முக்கிய தளபதியான வன்னியரசு தனது
அணியுடன் உண்ணாவிரதம் நடைபெற்றுவரும் இடத்திற்கு வந்து முன்கூட்டியே
நின்றதை இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றுள்ள விதத்தை பார்க்கும் போது
திட்டமிட்டு வந்துநின்றதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

வந்தால் இப்படி
ஆகும் என்று தெரிந்தே திருமாவளவனும் சுப.வீயும் இளங்கோவனும் தங்கபாலுவும்
வந்துள்ளார்கள். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களையே தனது
புலமையால் மடக்கியிருக்கும் போது இந்த சுன்டக்காய் பசங்கள் எம்மாத்திரம்
என்ற திமிரோடு கருணாநிதியின் கட்டளையை ஏற்று சுப.வீ வந்திருப்பார்.

நடந்ததோ வேறு. இதில் நாளையும் வந்து தமது வீர பிரதாபங்களை ஆதாரத்துடன்
மாணவர்களிடம் விளக்கப்போகின்றாராம் சுப.வீ. ஜன்பத் தெருவில் அமைந்துள்ள
வீட்டில் உள்ள பெண்களின் பாவாடைக்கு கருணாநிதி நாடா கோத்துக் கொண்டிருந்த
போது கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலனியிலும் உள்ள வீடுகளில் உள்ள பெண்களின்
பாவடைக்கு நாடா கோத்தவர்கள்தானே இந்த சூராதி சூரர்கள்.

உலகத்தை
ஏமாற்ற டெசோவை தூசு தட்டியெடுத்து எத்தனை தடைகள் இடையூறுகள் என
எதுவந்தபோதும் கலங்காது ஈழவிடியலுக்காக கருணாநிதி போராடிவரும்போது
எதிர்பாராத திருப்பமாக உன்னதமான போராட்டத்தை இலயோலா கல்லூரி மாணவர்கள்
எண்மர் ஆரம்பித்துள்ளது தமிழினத் தலைவ(?)ரிற்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரத்தை இந்த மாணவர்கள் ஆரம்பித்தது முதற்கொண்டு வைகோ பழ.நெடுமாறன்
சீமான் நல்லகண்ணுஅய்யா து.ராஜா சி.மகேந்திரன் தமிழருவிமணியன் வேல்முருகன்
என எத்தனையோ அரசியல் தலைவர்கள் வந்து தமது ஆதரவை தெரிவித்து
சென்றுள்ளார்கள். அவர்கள் யாரும் கோரிக்கைகளை மாற்றும்படி கோரவும் இல்லை
மாணவர்களது எதிர்ப்பை எதிர்கொள்ளவும் இல்லை.

திருமாவளவன்
தலைமையில் வந்தவர்கள் வருவதற்கு முன்னரும் அதன் பின்னரும் அதேபோன்று
தங்கபாலு வருவதற்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ தலைவர்கள் சமூக
ஆர்வலர்கள் வந்து போயுள்ள நிலையில் யாருக்குமே காட்டப்படாத எதிர்ப்பும்
கொந்தளிப்பும் இவர்களிற்கு ஏற்பட்டுள்ளது என்றால் அங்குள்ளவர்களின்
எண்ணங்களிற்கும் செயல்பாடுகளிற்கும் எதிரானவர்கள் என்றுதானே அர்தமாகின்றது.

சனி ஞாயிறு என விடுமுறை நாட்கள் இடையில் வந்துவிட்டபோதும் மாணவர்களது
போராட்டம் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என
பலதரப்பினரின் வருகையுடன் தீவிரம் பெற்றுள்ளமையானது தமிழக மக்களின்
மனங்களில் கனன்று கொண்டிருக்கும் விடுதலை உணர்வை பிரதிபலிக்கின்றது.

நாளை நிச்சயம் தமிழகம் தழுவியதாக புதிய பரிமாணத்தை இந்தப் போராட்டம்
அடையும். மாணவர்களது கையில் இந்தப் போராட்ட நெருப்பை கையளிக்கும்போது அதன்
கொதிப்பு அடங்காது முன்னெடுக்கப்படும் என்பதில் நம்பிக்கையுண்டு.


அதனால்தான் எங்கே தான் அறிவித்துள்ள பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தை
மாணவர்களது போராட்ட நெருப்பு பொசுக்கிவிடுமோ என்ற அச்சம் கருணாநிதி
கும்பலிற்கு பிடித்துள்ளது. அவர்களிற்கு கிலி பிடித்துள்ளதால் முதலில்
அறிக்கைவிட்டுப்பார்த்தார்கள்
எதுவும் ஆகவில்லை. அடுத்து ஆள் அம்பு சேனைகளுடன் தளபதிகளை அனுப்பி நீங்கள்
வைத்துள்ள கோரிக்கைகள் கடுமையானதாக உள்ளது. அவற்றை மாற்றியமைத்து
அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி போராடுமாறு
வற்புறுத்திப் பார்த்தார்கள்.

அமெரிக்காவுக்கே போய் இந்திய அரசு
தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்கின்றது. அதற்கு சற்றும் குறைவில்லாமல்
கருணாநிதி கும்பலின் இந்த செயல் அமைந்துள்ளது.

பெரும் பெரும்
தலைவர்கள் கூடி எளிதில் நிறைவேறக்கூடிய தீர்மானங்களை தயாரித்து டெசோவின்
மூலம் போராடுகின்றோம். அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள்
உண்ணாநோன்பை விடுத்து வேறுவழியில் போராட்டத்தை தொடரவும் என இனமானப்
பேராசிரியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

எதற்குமே மாணவர்கள் உடன்படாத
நிலையில் திருமாவளவன் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். உங்கள்
போராட்டம் வெற்றியடையப் போவதில்லை நீங்கள் பாடையில்தான் போகப்
போகின்றீர்கள் என தனது வெறுப்பையும் ஏமாற்றத்தையும் ஒருசேர
உமிழ்ந்துவிட்டுப் போயுள்ளார் மீசை முறுக்கிய திருமா.

ஆட்சியில்
இருக்கும் போதும் சரி இப்போதைய நிலையிலும் சரி தமிழர்கள் விழித்துக் கொள்ள
என்றுமே கருணாநிதி அனுமதித்தது கிடையாது. அதனால்தான் அவர் தமிழினத் தலைவர்
அல்ல தமிழினத் துரோகியாக வரலாறு பதிவுசெய்துள்ளது. அதற்காகத்தான் ஆட்சி
அதிகாரத்தை பறிகொடுத்துவிட்டு நிற்கின்றார்.

ஆட்சி அதிகாரத்தை
தக்கவைப்பதற்காக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டுகொள்ளாது இருந்தார்
கருணாநிதி. இன்று இழந்துபோன ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நப்பாசையில்
ஈழத்தில் நடைபெற்றுவரும் இனப்படுகொலையை அவர்களது மொழியில் போர்குற்றங்களைப்
பற்றி வீதிவீதியாக பேசிவருகின்றார்கள்.

தமிழினத் துரோகி
கருணாநிதி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சிதைப்பதற்கு எண்ணிய பொழுதிலேயே
உங்கள் போராட்டம் அடைய முடியாத உயரத்தை அடைந்துவிட்டது. இன மான உணர்வுள்ள
தமிழர்களை போராட்டக்களத்திற்கு அழைத்துவரும் வகையில் உங்கள் போராட்டம்
வலிமையும் உறுதியும் வாய்ந்ததாக உள்ளது. எத்தனை தடைகள் வந்தாலும் கொண்ட
கொள்கையில் பற்றுறுதியோடு உங்கள் போராட்டத்தை தொடருங்கள். வெற்றி நமதே.

“நம்புங்கள் தமிழீழம் நாங்கள் அமைப்போம்”

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திப்பிரிவு.

ஈழதேசம் இணையம்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மாணவர்களது கைபேசி உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள் சென்னை தலைமையகத்தில் திருட்டு! போராட்டத்தை முடக்கச் சதி"
» ஈழ போராட்டத்தை அழித்ததின் பின்னணியில் ..ஏர்டெல் .. தயவு கூர்ந்து நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள் .......
» தவறான செய்திகளால் மக்களை குழப்ப தொலைக்காட்சி ஊடகம் முயற்சி
» தமிழ் வாணியை கடுமையாகத் தாக்கிய சவீந்திர சில்வா: கூட்டத்தை குழப்ப முயற்சி !
» ஈழ விவகாரம் குறித்து காங். எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் திடீர் கூட்டம்-எம்.பிக்களை குழப்ப முயற்சி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum