TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது?

3 posters

Go down

அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது? Empty அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது?

Post by Tamil Sat Feb 09, 2013 10:00 am

அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது? Tamil_News_large_644529
புதுடில்லி : 2001ம் ஆண்டு பார்லிமென்ட் கட்டிடம் தாக்கப்பட்ட
வழக்கில் முக்கிய குற்றவாளியான பயங்ரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று நிராகரித்துள்ளார். இதனால் அவரது தூக்கு
தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.


அப்சல்குரு யார்? :


ஜெய்ஷி இ முகம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் அப்சல்குரு
எனப்படும் முகம்மது அப்சல்குரு. இவர் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற
பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு
வந்தவர். லக்ஷர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷி இ முகம்மது ஆகிய பயங்கரவாத
இயக்கங்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. போலீசாரால் தேடப்பட்டு வந்த
இவர் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை
நடத்தப்பட்டு 2004ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் இவருக்கு தூக்கு தண்டனை வழங்கி
தீர்ப்பளித்தது. 2006ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அப்சல்குருவிற்கு தூக்கு
தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு
அளித்தார். கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கருணை மனுவை இன்று
நிராகரிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


அப்சல்குரு மீதான வழக்குகள் :


2001ம் ஆண்டு பார்லிமென்ட்
தாக்குதல் மட்டுமின்றி அதற்கு முன் டில்லியில் நடைபெற்ற
குண்டுவெடிப்புகளுக்கு அப்சல்குருவே காரணம் என உறுதி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 8 கண்ணால் கண்ட சாட்சிகளும், பிற சாட்சிகளும்
விசாரிக்கப்பட்டன. இவர்களில் 10 பேர் அப்சல்குருவிற்கு எதிராக சாட்சியம்
அளித்தனர். சட்டப்பிரிவு 121, 121 ஏ, 122, 120 பி உள்ளிட்ட பல்வேறு
பிரிவுகளில் கீழ் அப்சல்குரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அப்சல்குருவிற்கு ஆயுள் தண்டனை விதிக்க 8 கோர்ட்டுகள் தீர்ப்பளித்தன.
இருப்பினும் டில்லி ஐகோர்ட்டில் இவ்வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது.
அப்சல்குருவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 2011ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 7ம் தேதி டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 76 பேர்
படுகாயம் அடைந்தனர்.

அமைச்சகம் பரிந்துரை :


2010ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி
அப்சல்குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை
அமைச்சகம் பரிந்துரை செய்தது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி மத்திய
உள்துறை அமைச்சகம் அப்சல்குருவின் மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் தூக்கிடலிடப்பட்ட பின்னர்
அப்சல்குருவையும் தூக்கிலிட பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
அமைச்சர்கள் பலரும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசை
வலியுறுத்தி வந்தனர். டிசம்பர் 20ம் தேதி பார்லிமென்ட் குளிர்கால
கூட்டத்தொடருக்கு பின் அப்சல்குரு மீதான வழக்கு குறித்து முடிவு
செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே
தெரிவித்திருந்தார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது? Empty Re: அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது?

Post by sarojexports Sat Feb 09, 2013 1:05 pm

SAKATTUM NAI MAKAN.INDIA VA ALIKKA NENITTAVANUKKU EDU SARIYANA PADAM.EVANAI PUDIKKA KUDADU,EARITTU SAMBALI KADAL LA KARIKANUM.
sarojexports
sarojexports
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Join date : 02/02/2012
Location : DINDIGUL

Back to top Go down

அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது? Empty Re: அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது?

Post by mmani Sat Feb 09, 2013 2:37 pm

அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது? 471843 அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது? 471843
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது? Empty Re: அப்சல்குருவின் கருணை மனு நிராகரிப்பு : தூக்கு எப்போது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum