TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

2 posters

Go down

விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்! Empty விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

Post by logu Wed Feb 06, 2013 7:21 am

விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தில், இந்தியா ராணுவ ரீதியாக
இலங்கைக்கு உதவியது என்று பலத்த குற்றச்சாட்டுகள் உண்டு. என்ன உதவி செய்தது
டில்லி என்று கேட்டால், பலருக்கு விபரம் தெரியாது.

“இந்திய ராணுவத்தை அனுப்பியது” என்றுகூட சிலர் சொல்கிறார்கள். அந்த
தகவலை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

விடுதலைப் புலிகளுடன் செய்த இறுதி யுத்தத்துக்காக இலங்கை அரசு, புது
டில்லியிடம் என்ன கேட்டது? புது டில்லி என்ன கொடுத்தது என்ற விபரங்கள்
தற்போது வெளியாகியுள்ளன.
[You must be registered and logged in to see this image.]

விடுதலைப் புலிகளை தாக்குவது தொடர்பான விபரமான ஆவணம் ஒன்றை இலங்கை
தயாரித்திருந்தது. அதில் விடுதலைப் புலிகளின் பலம் பற்றிய இலங்கை
உளவுத்துறைகளின் கணிப்புகள், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தேவையான
ஆயுதங்கள், மற்றும் யுத்த சாதனங்கள் எவை என்ற விபரங்கள் அனைத்தும் இருந்தன.
கிட்டத்தட்ட ஒரு போர் திட்டத்தின் ‘விஷ்-லிஸ்ட்’ அது.

இலங்கையின் அந்த ஆவணம் இந்தியாவிடம் முதலில் கொடுக்கப்பட்டது. இலங்கை
ஜனாதிபதி ராஜபக்ஷவே நேரில் டில்லி சென்று அதை கொடுத்தார். “Military
assistance required from the government of India” என்பதே ஆவணத்தின்
பெயர்.

இந்தியாவோ, இலங்கையோ, இந்த ஆவணத்தை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிட்டதில்லை. ஆவணத்தின் ஒரு பிரதி சமீபத்தில் எமக்கு கிடைத்தது.

விடுதலைப் புலிகளின் பலம் என்ன என்பது பற்றிய சர்ச்சைகள் நீண்டகாலமாகவே
இருந்து வந்தன. ஒவ்வொருவர் ஒவ்வொரு கணிப்பீடு செய்து வைத்திருந்தனர்.
அதேபோல, இலங்கை உளவுததுறைகளும், தமது கணிப்பீட்டை செய்திருந்தது. அந்தக்
கணிப்பீடு இந்த ஆவணத்தில் உள்ளது.

விடுதலைப் புலிகள் பற்றிய இலங்கை உளவுத்துறைகளின் கணிப்பீடு சரியான
கணிப்பீடா, இல்லையா என்பதை நீங்களே சொந்தமாக முடிவு செய்து கொள்ளவும்.
காரணம், பலர் இது தவறான கணிப்பீடு என்பார்கள். நமக்கேன் வம்பு?

ஆனால், ஒரு விஷயம் தெரியும். இந்த கணிப்பீட்டின் அடிப்படையில்,
யுத்தத்தை நடத்தியது இலங்கை ராணுவம். இந்த கணிப்பீட்டின் அடிப்படையில்,
உள்ள புலிகளின் பலத்தை ஒடுக்க தேவையான ஆயுதங்களை பெற்று யுத்தம் புரிந்தது,
இலங்கை ராணுவம். யுத்தத்தின் முடிவு நீங்கள் அறிந்ததே. கணிப்பு சரியா,
தவறா, என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளவும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்! Empty Re: விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

Post by logu Wed Feb 06, 2013 7:22 am

இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஷபக்ஷே 2005-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி
பதவியேற்றார். அது நடந்து சரியாக 1 வாரத்தில், விடுதலைப் புலிகள் தலைவர்
பிரபாகரன் தமது மாவீரர் தின உரையை நிகழ்த்தினார்.

இந்த மாவீரர் தின உரை என்பது, ஒவ்வொரு ஆண்டும் பிரபாகரன் ஆற்றும் கொள்கை
ரீதியான அறிவிப்பு. அவரது இறுதி மாவீரர்தின உரை 2008-ம் ஆண்டு நவம்பரில்
வெளியானது (இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிந்தது).

மகிந்த ராஜபக்ஷே ஜனாதிபதியாக பதவியேற்றதும், பிரபாகரன் ஆற்றிய உரையில்,
“புதிய ஜனாதிபதி யதார்த்தவாதி என அறிகிறோம். இதனால், இவருக்கு சிறிது கால
அவகாசம் கொடுத்து பார்க்கலாம்” என்றார். ஆனால், அப்படியொரு கால அவகாசமும்
கொடுக்கவில்லை.

டிசம்பர் 23-ம் தேதி மன்னாரில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர்
குண்டு வெடிப்பில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டனர். டிசம்பர் 27-ம் தேதி
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் குண்டு வெடிப்பில் 11
ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

தமக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் 1 மாதம்கூட இல்லை என்று புரிந்து
கொண்ட ராஜபக்ஷே அதே டிசம்பர் 27-ம் தேதி, டில்லிக்கு புறப்பட்டார்.

அவரது கையில் இருந்த ஆவணம்தான், நாம் குறிப்பிட்ட “Military assistance required from the government of India”.

இந்த ஆவணம், விடுதலைப் புலிகளை யுத்த களத்தில்தான் இனி சந்திப்பது என்ற
இலங்கையின் முடிவை டில்லிக்கு தெளிவாக சொன்னது. புலிகளின் பலம் பற்றி தாம்
வைத்திருந்த தரவுகள், அந்த பலத்தை முழுமையாக ஒடுக்குவதற்கு தமக்கு
தேவைப்படும் ராணுவ உதவிகள் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்ட ஆவணம், முழுமையான
உதவிகளையும் இந்தியாவிடம் கோரியது.

இது நடந்தது, 2005-ம் ஆண்டு இறுதியில் என ஞாபகத்தில் வைத்துக் கொண்டு,
புலலிகளின் அப்போதைய பலம் பற்றிய இலங்கையின் கணிப்பீட்டை பார்க்கவும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்! Empty Re: விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

Post by logu Wed Feb 06, 2013 7:24 am

- விடுதலைப் புலிகளிடம் உள்ள முழுமையாக பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை, 12,000.

- தற்போது, மாதம் ஒன்றுக்கு 250 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

- இது தவிர, சிவிலியன்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதப் பயிற்சிகள்
கொடுக்கப்படுகின்றன. இவர்களை காவலரண்களில் காவலுக்கு பயன்படுத்துவார்கள்.
தவிர, படை பெரிதுபடுத்தலுக்கும் (force multiplier) இவர்களை பயன்படுத்த
முடியும்.

- புலிகளிடம் உள்ள கனரக ஆயுதங்களின் (எந்திரத் துப்பாக்கிகள்
சேர்த்தியில்லை) எண்ணிக்கை, 700. கீழே குறிப்பிடப்படும் கனரக ஆயுதங்கள்
இந்த எண்ணிக்கைக்குள் அடக்கம்.

- 107mm multi barrel rocket launchers, 15

- 122mm howitzers, 20

- 152mm artillery guns, 4

- தரையில் இருந்து வானத்துக்கு ஏவப்படும் விமான எதிர்ப்பு ஸ்டிங்கர் ஏவுகணைகள், 10

- SA-14 ஏவுகணைகள், 12

- Ack Ack துப்பாக்கிகள், குறைந்தபட்சம் 40.

- கடல் புலிகளில் போராளிகளின் எண்ணிக்கை, 1,250.

- கார்கோ (ஆயுதக் கடத்தல்) கப்பல்கள், 8.

- வேகத் தாக்குதல் படகுகள் (fast attack crafts), 30.

- போராளிகளை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து படகுகள், 20.

- ஃபைபர் கிளாஸ் படகுகள், தற்கொலை தாக்குதல் படகுகள், ஏராளமான எண்ணிக்கை.

- ராடார்கள், 50.

இந்த கணிப்பீடு செய்யப்பட்ட நேரத்தில், புலிகளின் விமானங்கள் பற்றிய தெளிவான தரவுகள் இலங்கையிடம் இருக்கவில்லை.

இவ்வளவு பலம் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த முனையில் வெற்றி
கொள்ள மேலதிகமாக தமக்கு தேவைப்படும் யுத்த சாதனங்கள் என இலங்கை குறிப்பிட்ட
பட்டியலையும், அந்தக் கோரிக்கைக்கு இந்தியா கொடுத்தவை எவை என்பதையும்,
கட்டுரையின் அடுத்த பாகத்தில் தருகிறோம்.

நாளை GMT 1800 மணிக்கு அது எமது இணையத்தளத்தில் வெளியாகும்.
-விறுவிறுப்பு-
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்! Empty Re: விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

Post by ஜனனி Wed Feb 06, 2013 3:56 pm

காட்டி கொடுப்பதற்கு பதில் ................. [You must be registered and logged in to see this image.]...............கொடுக்கலாம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்! Empty Re: விடுதலை புலிகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்ன? டில்லிக்கு கொடுத்த உளவுத்துறை ஆவணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விவகாரம் தொடர்பாக உளவுத்துறை ‘ரா’ டில்லிக்கு ‘அபாய எச்சரிக்கை’!!
» புலிகளின் கடல் தாக்குதலை கண்டு அதிர்ந்த அமெரிக்கா -இரகசிய ஆவணம் கசிவு
» சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர பலம்!
» உக்கிரேனில் இருந்து புறப்பட்ட புலிகளின் கார்கோ ஆயுத விமானம் !
» விடுதலைப் புலிகளின் உள்நாட்டு ஆயுத தாயாரிப்பின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி ...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum