TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்!

3 posters

Go down

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! Empty இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்!

Post by ஜனனி Sun Jan 27, 2013 6:18 pm

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையால் வந்த தொல்லையையடுத்து
எந்நேரமும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளலாம் என்று மீடியாக்களில்
செய்தி வந்து கொண்டிருந்தது.ஆனால் தற்போது இந்தியாவில் இருந்து
பாகிஸ்தானுக்கு நாளை முதல் மீண்டும் பஸ் போக்குவரத்தும் வர்த்தகமும்
தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது!.

கடந்த 8-ந்தேதி காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லையில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு இருந்த 2 இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் தலை
துண்டித்து கொலை செய்தது. இதனால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டு இரு நாட்டு
வீரர்களும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! Ind-pak-Bus-service
இதைத் தொடர்ந்து இந்தியாவிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பஸ்
போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் மத்திய அரசு தடை செய்தது. இதனால் இரு
நாட்டு எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டனர்.

தற்போது எல்லையில் அமைதி நிலவுவதாகவும் கடந்த 10 நாட்களாக எந்த
துப்பாக்கி சண்டையும் நடைபெறவில்லை என்றும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து
பாகிஸ்தானுக்கு மீண்டும் பஸ் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் தொடங்க
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் கட்டமாக காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லை வழியாக பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பஸ் விடப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து
காஷ்மீர் வந்த 100 பயணிகள் திடீர் என்று பஸ் போக்குவரத்து
நிறுத்தப்பட்டதால் காஷ்மீரில் தவிக்கிறார்கள். அவர்கள் நாளை செல்லும்
பஸ்சில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! Ind-pak-Border-the-evening
இதேபோல் எல்லைப் பகுதியில் நடைபெற்று வந்த வர்த்தகமும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதற்கிடையே நேற்று குடியரசு தினத்தையொட்டி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச்
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள்
பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பதிலுக்கு பாகிஸ்தான்
வீரர்களுக்கு இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.இருநாட்டு ராணுவ
அதிகாரிகளிடையேயான வழக்கமான கொடி அணி வகுப்பு கூட்டமும் பூஞ்ச் பகுதியில்
நடந்ததும் குறிப்பிடத் தக்கது.

Indo-Pak LoC trade, bus services likely to resume tomorrow!
************************************************************************
The signs of business along the line of control (LoC) between the two
sides of Jammu and Kashmir have started re-appearing, and the
cross-border trade and travel would likely be resumed on Monday, said an
official source on Sunday.
According to an civil administration official, the tensions have eased
and the routine trade and travel between the two sides of Jammu and
Kashmir, divided between India and Pakistan would likely be resumed from
Monday.

-http://www.aanthaireporter.com/?p=20719-
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! Empty Re: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்!

Post by mmani Mon Jan 28, 2013 7:06 am

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! 593978 இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! 593978 இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! 593978
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! Empty Re: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்!

Post by Tamil Mon Jan 28, 2013 3:35 pm

மானம்இல்லாத இந்திய அரசு ....... இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்! Empty Re: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பஸ் போக்குவரத்து தொடக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்பு புதிதல்ல! – கேர்ணல் ஹரிகரன்.
» பாகிஸ்தான் நோயாளிக்கு இதயம் கொடுத்து காப்பாற்றிய இந்தியா
» இந்தியா-பாகிஸ்தான் காமெடிப் படமா?
» எல்லையில் ரகசிய சுரங்கம்: "இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவை சீர்குலைக்கும்'
» பாகிஸ்தான்-இந்தியா அணு சக்தி ஒப்பந்த பரிமாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum