TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய மண்ணில் உலவும் இலங்கை உளவாளிகள் !

Go down

இந்திய மண்ணில் உலவும் இலங்கை உளவாளிகள் !  Empty இந்திய மண்ணில் உலவும் இலங்கை உளவாளிகள் !

Post by ஜனனி Thu Jan 24, 2013 5:48 pm

இந்திய மண்ணில் உலவும் இலங்கை உளவாளிகள் !  24456_321023321350265_250641907_n

கடந்த வாரம் இலங்கையில் தேசிய பாதுகாப்பு
மையத்தின் இணையம் உடைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இதனை ஊடறுத்த சிலர்,
அங்கிருந்த பல தகவல்களை எடுத்துச் சென்று பிறிதொரு இணையத்தில்
பிரசுரித்துள்ளார்கள். இதன் அடிப்படையில், இலங்கையுடன் தொடர்புகளைப்
பேணிவந்த பலரது மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில
மின்னஞ்சல்களுக்கு உரிய சொந்தக்காரர் சிலர் தற்போது அடையாளம்
காணப்பட்டுள்ளார்கள். லண்டனில் இயங்கிவரும் ஐ.பி.சி வானொலியின்
மின்னஞ்சலும் இலங்கை பாதுகாப்பு மையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்ற
செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். இதேவேளை இந்தியாவில், அதிலும்
குறிப்பாக தமிழ் நாட்டில் சுமார் 4 வர் இதுவரை அடையாளம்
காணப்பட்டுள்ளார்கள்.

பிரேமச்சந்திரன் (சென்னை), சிவகுமரன்(சென்னை), மகேஷ் பற்றிராஜா, மற்றும்
கிருஷ்ணி எனப்படும் நால்வருமே இந்திய மண்ணில் இருந்து இலங்கை தேசிய
பாதுகாப்பு மையத்தோடு தொடர்புகளைப் பேணிவருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட
இணையடத்தளமூடாக மின்னஞ்சல் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள். மை
எஸ்.கியூ.எல் என்று சொல்லப்படும் டேட்டா பேசில் (சேமிப்பில்) உள்ள
தகவல்களின் அடிப்படையில், இவை பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கையில் உள்ள
பாக்கிஸ்தான் தூதரகத்துக்கு உளவுபார்த்த நபர் ஒருவரை தமிழகப் பொலிசார்
கைதுசெய்துள்ளார்கள். அவர் அடிக்கடி இலங்கை சென்று வந்ததும் பின்னர்
தெரியவந்தது. இதன் அடிப்படையில் தற்போது சிங்களத்தின் உளவாளிகளும்
தமிழகத்தில் நிலைகொண்டுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், அண்மையில் முன் நாள் விடுதலைப் புலிகள் சிலர்
கைதாகியிருந்தனர். அவர்களை பொலிசார் கைதுசெய்யச் சென்றவேளை அவர்கள்
வீட்டில் வெடி மருந்தும் மேலும் சில பொருட்களும் இருந்ததாக தமிழகப்
பொலிசார் தெரிவித்தனர். இக் கைதிலும் மற்றும் சில காட்டிக்கொடுப்புகளிலும்,
இந்த சிங்கள உளவாளிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தற்போது
கருதப்படுகிறது. சந்தேகத்துக்கிடமான இவர்கள், நால்வரும் தமிழர்கள் என்ற
படியால், இவர்கள் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களோடு தொடர்புகளை
மேற்கொண்டு, அவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் தொடர்பான, பல தகவல்களைப்
பெற்று அதனை இலங்கை அரசுக்கு கொடுத்து வந்திருக்கலாம் என்றும்
சந்தேகிக்கப்படுகிறது. இவர்களின் மின்னஞ்சலூடாகப் பெறப்பட்ட சில
புகைப்படங்களை நாம் இங்கே வெளியிட்டுள்ளோம். இருப்பினும் படத்தில்
உள்ளவர்கள் தான் மின்னஞ்சலுக்கு சொந்தக்காரர் எனக் கூறிவிடமுடியாது.
குறிப்பிட்ட தகவல்களை தமிழ் நாடு பொலிசாரிடம் அதிர்வு இணையம் வழங்கியுள்ளது
என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய மண்ணில் விரைவாக பரவும் சீனத்து விஷ(ம)ம்
» விடுதலை புலிகளை இலங்கை மண்ணில் வைத்து அமெரிக்கா எப்படி அழித்தது தெரியுமா?
» இந்திய மண்ணில் சாம்பியனாகுமா பாகிஸ்தான்? சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 4)
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» தென் ஆப்ரிக்கா "சூப்பர்' வெற்றி * சொந்த மண்ணில் இலங்கை பரிதாபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum