TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?

2 posters

Go down

 இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?  Empty இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?

Post by KAPILS Sat Jan 19, 2013 10:13 pm

இணையத்தில் நாம் இயங்க மிக முக்கியமான தேவை ப்ரௌசெர். நம்மையும் இணையத்தையும் இணைக்கும் இந்த மென்பொருள் சில சமயங்களில் நமக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணும், அவ்வாறு அடிக்கடி வரும் பிரச்சினைகளையும் அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் பார்ப்போம்.


1. Browser ஓபன் ஆகவில்லை

கணினியை ஒரு முறை Restart செய்யுங்கள், Antivirus மென்பொருள் ஒன்றில் கணினியை Scan செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Ccleaner போன்ற மென்பொருள் மூலம் Cookies - ஐ Clear செய்யுங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Uninstall செய்து விட்டு Install செய்யுங்கள்.

2. தேவையில்லாத Toolbar - கள்

இது நாம் நமக்கு வரவழைத்த பிரச்சினை, ஏதேனும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் போது (குறிப்பாக இலவச மென்பொருள்) இலவச இணைப்பாக இவையும் வந்து விடும். இன்ஸ்டால் செய்யும் போது சில இடங்களில் படித்து பார்த்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

இன்ஸ்டால் செய்யும் போது மறந்தவர்கள், Browser - இல் நீங்களாக நீக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலனவர்கள் எதிர்கொள்வது Babylon மற்றும் SweetIM.

3. படங்கள்/பக்கங்கள் சரியாக தெரியவில்லை

முதலில் உங்கள் இணைய இணைப்பு வேகமாக உள்ளதா என்று பாருங்கள், மிக குறைவான வேகம் என்றால் இந்த பிரச்சினை வரும். வேகமானது தான் என்றால் வேறு Browser-இல் ஓபன் செய்து பாருங்கள். தற்போதைய ப்ரௌசெரில் நீங்கள் Images Load ஆவதை Enable செய்துள்ளீர்களா என்று பாருங்கள், Disable என்று இருந்தால் Enable செய்யுங்கள். பெரும்பாலும் இதன் மூலம் படங்கள் தெரியும். {அப்படியும் படம் வரவில்லை என்றால் குறிப்பிட்ட தளத்தில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.}பக்கங்கள் தெரிவதில் தொடர்ந்து பிரச்சினை என்றால் Virus Scan, Cookies Clear, Computer Restart போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

4. மிக மெதுவாக இயங்குகிறது.

எனது இணைய வேகம் அதிகமானது தான் ஆனால் குறிப்பிட்ட ப்ரௌசெர் மட்டும் அவ்வப்போது மெதுவாக இயங்குகிறது என்பவர்கள், செய்ய வேண்டிய விஷயம் Cookies Clear செய்வது. Browser Cookies-களை Clear செய்வது எப்படி? என்ற பதிவில் எப்படி என்று அறியலாம். இல்லை என்றால் வேறு ப்ரௌசெர்க்கு மாறுங்கள்.

தொடர்ந்து பிரச்சினை என்றால் உங்கள் கணினியில் RAM மெமரி அதிகப்படுத்த வேண்டும்.

5. Not Responding பிரச்சினை

இது பெரும்பாலோனோர் எதிர் கொள்ளும் பிரச்சினை, நீங்கள் பயன்படுத்தும் Add-on , Extension போன்றவற்றினால் இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ நீக்குவதன் மூலம் இதை சரி செய்து விடலாம்.

6. Java Script பிரச்சினை

இது Java Script Enable செய்யாது இருந்தால் வரும் பிரச்சினை. உங்கள் ப்ரௌசெரில் கண்டிப்பாக Java Script Enable ஆகி இருக்க வேண்டும், அப்போது தான் இது சரி ஆகும்.

7. ஆடியோ, வீடியோ Play ஆவதில் பிரச்சினை

இது பெரும்பாலும் Plugin பிரச்சினை Adobe Flash மற்றும் சில இதில் தேவைப்படுபவை. வேறு எதையாவது Plugin Install செய்யும்படி சொன்னால், அது பாதுகாப்பானதா என்று பார்த்து விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோ, வீடியோ எதையும் YouTube மூலம் கேட்பதே/பார்ப்பதே பாதுகாப்பானது. சில பெரிய தளங்கள் Own Hosting செய்து இருந்தால் அவற்றை நம்பலாம் (BBC, CNET, etc).

8. Update பிரச்சினை

சிலருக்கு புதிய Version இன்ஸ்டால் செய்த பின் தான் பிரச்சினை என்று சொல்வார்கள். இதில் நிறைய பேர் கவனிக்க தவறும் ஒரு விஷயம் ப்ரௌசெரின் எந்த Version - ஐ இன்ஸ்டால் செய்கிறோம் என்று தெரியாமல் இன்ஸ்டால் செய்வது.

Firefox ப்ரௌசெர் Beta, Aurora, Full என மூன்று முறை ஒரு Version - ஐ வெளியிடும். இதில் Beta, Aurora போன்றவற்றை Developer Release என்று சொல்லலாம், அவை சில பிரச்சினைகளோடு உள்ள மாற்றங்களோடு வரும், Full Version - இல் தான் அவை களையப்படும். ஆனால் நாம் இதை இன்ஸ்டால் செய்து இருந்தால் ப்ரௌசெரில் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.

இதே போல Chrome ப்ரௌசெர் Beta, Dev, Stable (Full) என்று மூன்று முறை ஒரு வெளியீட்டை வெளியிடும் இதில் Stable தான் எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும். மற்ற இரண்டும் சில பிரச்சினைகளோடு தான் வரும்.

எனவே உங்கள் ப்ரௌசெர் Beta, Aurora அல்லது Beta , Dev ஆக இருந்தால் அவற்றை Uninstall செய்து விட்டு Full Version - ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை சரி செய்யலாம்.

பெரும்பாலும் ப்ரௌசெர்களை Update செய்யுங்கள், Uninstall செய்து இன்ஸ்டால் செய்தால் தான் இந்த குழப்பம் வரும். Update செய்யும் போது Upto Date என்று வந்தால் ஓகே, இல்லை என்றால் தானாக Update ஆகி விடும்.

இவையே பெரும்பாலோனோர் Browser-களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?  Empty Re: இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?

Post by ஜனனி Sun Jan 20, 2013 7:42 am

 இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?  340807  இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?  340807  இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?  340807
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum