TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையால் முதல்வரானவர் கருணாநிதி!”’ -ஜெயலலிதா கடிதம்!!

Go down

எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையால் முதல்வரானவர் கருணாநிதி!”’ -ஜெயலலிதா கடிதம்!! Empty எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையால் முதல்வரானவர் கருணாநிதி!”’ -ஜெயலலிதா கடிதம்!!

Post by அருள் Wed Jan 16, 2013 2:47 pm

எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையால் முதல்வரானவர் கருணாநிதி!”’ -ஜெயலலிதா கடிதம்!!
########################################

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனர் தலைவருமான எம்.ஜி.ஆரின் 96வது பிறந்த
நாளை ஒட்டி, தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் அதிமுக
பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா.


அதில்,”’அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், தமிழகத்தை அடுத்து ஆளப்போவது
யார்? என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் எழுந்தது. ஐம்பெரும் தலைவர்களில்
ஒருவராக இருந்தவரும், அண்ணாவிற்கு அடுத்த நிலையில் இருந்தவருமான நாவலர்
நெடுஞ்செழியன் பெயரை பொதுமக்கள் கூறி வந்தனர். திமுக-வின் கட்சி
அமைப்புகளிலேயும் நாவலருக்கே ஆதரவு காணப்பட்டது.

இதனை அறிந்து
கொண்ட கருணாநிதி, நாற்காலியை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்ற
எண்ணத்தில், ராஜாஜியை சந்தித்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கு ராஜாஜி, “உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டும் என்றால், எம்.ஜி.ராமச்சந்திரனைப் போய் பார்” என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.

ராஜாஜியின் அறிவுரைப்படி, கருணாநிதி எம்.ஜி.ஆரைச் சந்தித்து, தன்னை முதல்வர் நாற்காலியில் அமர்த்த உதவி புரியும்படி மன்றாடினார்.

“தமிழ் தான் எனது உயிர் மூச்சு. தமிழ் சமுதாயத்திற்காகவும்,
இயக்கத்திற்காகவும், எனது மக்களை மறந்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டு
வருகிறேன். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் …” என்றெல்லாம்
எம்.ஜி.ஆரிடம் சொல்லி கருணாநிதி யாசகம் கேட்டார்.

தன்னை
துப்பாக்கியால் சுட்டவரை, தாக்க முயன்ற தன் விசுவாசிகளிடம், “அவரை ஒன்றும்
செய்யாதீர்கள், அவரை பத்திரமாக அனுப்பி வையுங்கள்” என்று கூறி
ஏசுபெருமானின் நிழலாக வாழ்ந்து காட்டிய வள்ளல் அல்லவா நம் எம்.ஜி.ஆர்! யார்
கேட்டு “இல்லை” என்று சொல்லி இருக்கிறார் அவர்?

பொன்னோ, பொருளோ
என்றால் உடனடியாக அள்ளிக் கொடுத்து இருப்பார். ஆனால், கருணாநிதி கேட்டதோ
அரியாசனம். சில நிமிடங்கள் யோசித்தார். பின்னர், “கவலைப்படாமல்
செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி கருணாநிதியை
வழியனுப்பி வைத்தார்.

அப்பொழுதே எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால்
அவரே முதலமைச்சர் ஆகி இருக்கலாம். அந்த அளவுக்கு கட்சியினர் மத்தியிலும்,
பொதுமக்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது.

ஆனால்,
தான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. சுயநலம் இல்லாத
எம்.ஜி.ஆர்., கருணாநிதியை முதலமைச்சராக்க பரிந்துரைத்தார். அவர் பரிந்துரை
செய்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, வேறு வழியின்றி மற்றவர்களும்
ஒப்புக் கொண்டனர்.

அதனையடுத்து எம்.ஜி.ஆரின் முயற்சியால்,
தயவால், ஆதரவால், அவர் போட்ட பிச்சையால் கருணாநிதி அன்று முதலமைச்சர்
நாற்காலியில் அமர்ந்தார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி
» கருணாநிதி உரையாடலையே "டேப்' செய்தார் ஆட்டம் போட்ட அதிகாரி
» ஓரிரவில் முடிவை மாற்றிய கருணாநிதி: காங்கிரசை மிரட்ட போட்ட திட்டம், பணால்
» ஆட்சியரை மீட்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படைகள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum