TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு

Go down

உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு Empty உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு

Post by மாலதி Thu Mar 18, 2010 3:34 pm


உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு


Colombo புதன்கிழமை, மார்ச் 17, 10:46 AM IST


உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு APlus உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு A_

மதிப்பீடு இல்லை
உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு FullWhiteStarஉடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு FullWhiteStarஉடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு FullWhiteStarஉடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு FullWhiteStarஉடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு FullWhiteStar





உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு Mailஇமெயில்உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு Printபிரதி


உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு Blogவலைப்பூக்கள்உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு Diggdiggஉடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு Deldel.icio.usஉடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு NewsiconnewsVine




உடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை அரசு திடீர் அறிவிப்பு Bb20693d-286a-4a8e-ac6c-3e6179d0920e_S_secvpf


கொழும்பு, மார்ச். 17-




இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்சக் கட்ட சண்டையில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.




அப்போது
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும், சுட்டுக் கொன்று விட்டதாக
அறிவித்த சிங்களராணுவம் பிரபாகரன் தோற்றத்தில் இருந்த ஒரு உடலையும்
காட்டியது.


ஆனால்
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம்
அறிவித்தது. இதனால் பிரபாகரன் விஷயத்தில் சர்ச்சை நீடிக்கிறது.




விடுதலைப்புலிகள்
இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பொட்டு அம்மான்.
இவர் தப்பிச்சென்று விட்ட தாக தகவல்கள் வெளியானது. சிங்கள ராணுவ
அதிகாரிகளும், பொட்டு அம்மான் உடல் கிடைக்காததால் அவர் உயிர் தப்பி
இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.




பொட்டு
அம்மான் இலங்கையில் ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று மற்றொருதகவல்
வெளியானது. ஆனால் பிரபாகரன் பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட
விடுதலைப்புலிகள் பொட்டு அம்மான் பற்றி எதுவும் தகவல் வெளியிடவில்லை.




இந்த
நிலையில் கடந்தடிசம்பர் மாதம் முதல் பொட்டு அம்மானையும் அவரது
உதவியாளர்கள் 2 பேரையும் சர்வதேச போலீசார் தேடத் தொடங்கினார் ள். இது
தொடர்பாக சர்வதேச போலீசார் இணையத் தளங்களிலும் அறிவிப்பு வெளியிட்டனர்.
இது இலங்கை சிங்கள அரசுக்கு நெருக்கடியை கொடுத்தது.




பிரபாகரனின்
மரணச்சான்றிதழை தயாரித்து கொடுத்து விட்ட சிங்கள அரசுக்கு பொட்டு அம்மான்
விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எந்த
ஆதாரத்தின் அடிப்படையில் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்று சான்றிதழ்
கொடுப்பது என்று சிங்கள அதிகாரிகள் திணறினார்கள். இதற்கிடையே
ராஜீவ்கொலையில் முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் பொட்டு அம்மானின் மரணச்
சான்றிதழை இந்தியா கேட்டு வலியுறுத்தியது.




சர்வதேச
அளவில் நெருக்கடிகள் அதிகரித்ததால் தற்போது இலங்கை அரசு புதிய அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதியுத்தம் நடந்த போது பொட்டு அம்மான் தன்
உடம்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார்
என்றும் அவர் மனைவியும் அது போல தற்கொலை தாக்குதல் மூலம் தன்னைத் தானே
அழித்துக் கொண்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.




பொட்டு
அம்மான், உடலை மீட்க முடியவில்லை என்றும் இலங்கை அரசு தனது அறிவிப்பில்
குறிப்பிட்டுள்ளது. இதன் காரண மாகத் தான் பொட்டு அம்மானின்
மரணச்சான்றிதழைக் கொடுக்க இயலவில்லை என்று இலங்கை அரசு விளக்கம்
அளித்துள்ளது.




இதற்கிடையே
பொட்டு அம்மான் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக இந்தியா உளவு அமைப்பான
“ரா” சந்தேகம் தெரிவித்துள்ளது. “ரா” கேட்டுக் கொண்டதால் சர்வதேச போலீசார்
பொட்டு அம்மானை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது.




இதன் மூலம் பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிகவாய்ப்புகள் உள்ளதாக உலகம் முழுக்க வாழும்



ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். சிங்கள அரசுக்கு இது கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


[You must be registered and logged in to see this link.]








P.Ravanan


009743457384





மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை!
» விடுதலைப்புலி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்? சிங்கள ஊடகம் பரபரப்புத் தகவல்!
» பொட்டு அம்மான் சகோதரர் யாழில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் !
» நாளை சர்வகட்சி கூட்டம் : மத்திய அரசு திடீர் அறிவிப்பு!
» சரப்ஜித் சிங் விடுதலையாவதில் சிக்கல்: பாக்., அரசு திடீர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum