TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அலைபேசி சேவை நிறுவனங்களை மாற்ற ஆர்வம்:எம்.என்.பி., திட்டத்தின் கீழ்..

Go down

அலைபேசி சேவை நிறுவனங்களை மாற்ற ஆர்வம்:எம்.என்.பி., திட்டத்தின் கீழ்.. Empty அலைபேசி சேவை நிறுவனங்களை மாற்ற ஆர்வம்:எம்.என்.பி., திட்டத்தின் கீழ்..

Post by ஜனனி Mon Dec 03, 2012 7:25 am

அலைபேசி சேவை நிறுவனங்களை மாற்ற ஆர்வம்:எம்.என்.பி., திட்டத்தின் கீழ்.. Large_1354474586
மும்பை:அலைபேசி எண்ணை மாற்றாமல், ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு
நிறுவனத்தின் சேவையை, பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி
வருகின்றனர்.
அலைபேசி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க வேண்டும்
என்ற நோக்கத்துடன், கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம், "மொபைல் நம்பர்
போர்டபிலிட்டி (எம்.என்.பி.,)' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விண்ணப்பம்:கடந்த ஆண்டு ஜனவரி முதல், நடப்பாண்டு, செப்டம்பர் வரையிலுமாக,
இத்திட்டத்தின் கீழ், 6.86 கோடி பேர், தமது அலைபேசி சேவை நிறுவனத்தில்
இருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர்.
இதே காலத்தில், இத்திட்டத்தின் கீழ் மாற்று சேவை வேண்டி, 6.95 கோடி பேரின்
விண்ணப்பங்களை அலைபேசி நிறுவனங்கள் பெற்றுள்ளன.ஆக, புதிய நிறுவனத்தின்
அலைபேசி சேவையை விட்டு வெளியேற விண்ணப்பித்தோரை விட, புதிய அலைபேசி சேவையை
பெற விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இந்த வகையில், இந்த இரு
பிரிவிலான நிகர விண்ணப்பங்களின் எண்ணிக்கை 9,22,487 ஆக உள்ளது.
"எம்.என்.பி.,' திட்டம் அறிமுகம் செய்ததது முதல், சென்ற செம்படம்பர்
வரையிலுமாக, அலைபேசி எண்ணை மாற்றாமல், மாற்று நிறுவனங்களின் சேவைக்கு வந்த
விண்ணப்பமும், சேவையை பெற்றோரின் எண்ணிக்கையும், கிட்டத்தட்ட சம அளவில்,
அதாவது, 5.58 கோடியாக உள்ளது.
வோடபோன் இந்தியா:சென்ற செப்டம்பர் வரையிலுமாக, வோடபோன் இந்தியா
நிறுவனத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை,
1.38 கோடியாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் சேவை வேண்டி
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 1.89 கோடி என்ற அளவில் உள்ளது. இதன்
மூலம், வோட போன் நிறுவனத்திற்கு, 51 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க
உள்ளனர்.மதிப்பீட்டு காலத்தில், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சேவை
வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.47 கோடியாக உள்ளது.
அதேசமயம், இந்நிறுவனத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்தவர்களின்
எண்ணிக்கை, 1.01 கோடி என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்திற்கு,
46 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், சேவை வேண்டி விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர்
எண்ணிக்கை, 1.97 கோடி என்ற அளவில் உள்ளது. அதேசமயம், வெளியேற
விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.52 கோடியாக உள்ளது. இதன்
மூலம், இந்நிறுவனத்திற்கு, 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்
கிடைத்துஉள்ளனர்.
இழப்பு:ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப
சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 23 லட்சமாக
உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற விண்ணப்பித்தவர்களின்
எண்ணிக்கை, 51 லட்சமாக உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனம், 28 லட்சம்
வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.
டாட்டா டெலி சர்வீசஸ்:டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின், சி.டீ.எம்.ஏ.,
தொழில்நுட்பத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 17.50
லட்சமாக உள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின், சேவை வேண்டி,
விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.50 லட்சமாக உள்ளது. இதன்
காரணமாக, இந்நிறுவனம், 16 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின், சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள
வாடிக்கையாளர் எண்ணிக்கை, 35 லட்சமாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தில்
இருந்து வெளியேற விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 42 லட்சமாக
உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனம், 7 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum